பிரதான செய்திகள்
இந்தியாவின் ராஜ வைரம் ஜெனீவாவில் ஏலம்
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 11:37.56 மு.ப ]
இந்தியாவின் கோல்கொண்டோ நகரத்திற்கு அருகே உள்ள சுரங்கத்தில் இருந்து பெறப்பட்ட 35 காரட் மதிப்புடைய வைரம், ஜெனீவாவில் 9.57 பில்லியன் டொலருக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது. [மேலும்]
அமைச்சரவை உறுப்பினர்களை மக்கள் நேடியாக தெரிவு செய்யக் கூடாது: சுவிஸ் அமைச்சரவை
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 01:10.51 பி.ப ]
சுவிஸ் மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி, அவர்களை கொண்டு அமைச்சரவை உருவாக்கலாம் என்ற கருத்தை சுவிஸ் அமைச்சரவை நிராகரித்து விட்டது. [மேலும்]
 
   
   
 
Switzerland Flag, Photo - flickr
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
சுற்றுப் புறச்சூழல் பயன்பாட்டில் சுவிஸ்சிற்கு சிக்கனம் தேவை
[ புதன்கிழமை, 16 மே 2012, 02:50.49 பி.ப ]
உலக வன உயிர் நிதியத்தின்(wwf) அறிக்கைப்படி இந்த உலகத்தின் இயற்கை ஆதாரங்களை பயன்படுத்துவதில் சுவிட்சர்லாந்து 24 ஆவது இடத்தில் உள்ளது. பூமியில் மாறி வரும் இயல்பையும் அதனால் மனிதக்குலத்தில் ஏற்படும் தாக்கத்தையும் உலக வன உயிர் நிதியம் ஆவணப்படுத்தியது. [மேலும்]
அதிகமான உழைப்பாளிகளை கொண்ட நாடு சுவிஸ்
[ புதன்கிழமை, 16 மே 2012, 12:30.17 பி.ப ]
ஐரோப்பிய ஒன்றியத்திலேயே அதிகமான உழைப்பாளிகள் உள்ள நாடு சுவிட்சர்லாந்து தான் என்பதை மத்திய புள்ளியியல் துறை கண்டறிந்துள்ளது. [மேலும்]
சுற்றுப்புறச் சூழலை பாதிக்கும் கணணிகள்
[ செவ்வாய்க்கிழமை, 15 மே 2012, 08:07.34 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் கணணிப் பயன்பாட்டாலும் கணணி வைக்கப்பட்ட அறைகளுக்கு குளீரூட்டுவதாலும் சுமார் 8 சதவிகிதம் மின்நுகர்வு உண்டாகிறது. இதுதவிர இந்த கணணிப் பயன்பாட்டால் சுமார் ஒரு மில்லியன் காரிலிருந்து ஏற்படக்கூடிய அளவிற்கு சுற்றுச்சூழலில் மாசுத்தொல்லை ஏற்படுகின்றது. [மேலும்]
ஜெனீவாவுக்கு யூரோஸ்டார்(Eurostar) தொடர்வண்டி அறிமுகம்
[ செவ்வாய்க்கிழமை, 15 மே 2012, 05:34.12 பி.ப ] []
யூரோஸ்டார்(Eurostar) என்ற புகைவண்டி நிறுவனம் தனது சேவையை பிரிட்டனிலிருந்து ஐரோப்பா வரை விரவாக்கத் திட்டமிட்டுள்ளது. [மேலும்]
அரேபியாவின் அரசியல் குழப்பங்களால் சுவிஸில் முடங்கும் கருப்பு பணம்
[ செவ்வாய்க்கிழமை, 15 மே 2012, 03:37.29 பி.ப ]
அரேபியாவில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி காரணமாக, அதிகமான பணம் சுவிட்சர்லாந்து வங்கியில் வைப்பு நிதியாகக் குவிந்துள்ளது. கடந்த வருடத்தை விட 40 சதவிகிதத்திற்கும் அதிகமான தொகை வங்கியில் வந்து குவிந்துள்ளதாக MROS என்ற சுவிஸ் அலுவலம் தகவல் வெளியிட்டுள்ளது. [மேலும்]
பத்திரிகையாளரை விடுவிக்க செஞ்சிலுவை சங்கத்தினருக்கு அழைப்பு
[ திங்கட்கிழமை, 14 மே 2012, 02:40.34 பி.ப ]
கொலம்பியாவின் கலகக்காரர்களான மக்கள் படையினர் (FARC) தாம் கடத்திச் சென்ற பிரெஞ்சு பத்திரிகையாளரை விடுவிக்க செஞ்சிலுவை சங்கத்தினருக்குக் கடிதம் அனுப்பினர். [மேலும்]
சுவிஸ்ஸின் மேற்பார்வைத் திட்டத்திற்கு எதிர்ப்பு
[ திங்கட்கிழமை, 14 மே 2012, 01:55.35 பி.ப ]
சுவிட்சர்லாந்தின், அமைச்சரவை தாம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தங்களை மேற்பார்வையிட ஒரு கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று அண்மையில் வெளியிட்ட முடிவிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் ரிச்சர்டுஜோன்ஸ் எதிர்ப்பு தெரிவித்தார். [மேலும்]
கிரேக்க வியாபாரத்தில் யூரோ நாணயத்தை வெளியேற்ற முயற்சி
[ ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012, 03:52.16 பி.ப ]
கிரேக்க வியாபாரம் எப்பொழுதும் சூடான காலநிலையை நோக்கி செல்கின்றது. ஆனால் சூடான காலநிலையில் பயணிப்பதை காட்டிலும் மிதமான காலநிலையில் பயணிப்பது மிகவும் நல்லது என ரோத்வெல்(Rothwell) ஜெர்மன் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். [மேலும்]
சுவிஸ் குடியுரிமையை இழக்க முன்வந்துள்ள பக்மான்(Bachmann)
[ ஞாயிற்றுக்கிழமை, 13 மே 2012, 02:20.05 பி.ப ]
அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினரான மிக்கேலா பக்மான்(Bachmann) இரட்டைக் குடியுரிமை பெற்றவர். இப்போது அமெரிக்க அரசியல்வாதிகளால் விமர்சிக்கப்படும் இவர் தன்னுடைய சுவிஸ் குடியுரிமையை இழக்க முன்வந்துள்ளனர். [மேலும்]
சுவிஸ்சில் இரண்டாவது முறையாக உயர்த்தப்படும் வரிவிதிப்பு
[ சனிக்கிழமை, 12 மே 2012, 07:56.22 பி.ப ]
சுவிஸ்சில் இரண்டாவது முறையாக மூன்று மாதத்திற்கு ஒரு முறை உயர்த்தப்படும் வீட்டு வரியை குறித்து மக்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்
சுவிஸ் நாட்டின் மிக உயர்ந்த கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது
அமெரிக்காவின் சிறந்த சமயல்கார் விருது பெற்ற சுவிஸ் இனைஞன்
ஒருமுனைச் சிந்தனையால் கட்சியின் வெற்றிக்கு பாதிப்பு
தீமோசெங்கோவுக்கு சிகிச்சை அளிக்க சுவிஸ் ஆர்வம்
வேலைப்பளுவால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் சுவிஸ் பணியாளர்கள்
...மேலும் செய்திகள்
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
புலம்பெயர்வோரை திருப்பியனுப்ப தீவிர நடவடிக்கை எடுக்கும் சுவிஸ்
[ வெள்ளிக்கிழமை, 11 மே 2012, 02:57.41 பி.ப ]
ஸ்விட்சர்லாந்தின் புலம்பெயர்வுக் கொள்கையும் தனது நாட்டுக்குத் திரும்பிப் போக விரும்பாத வெளிநாட்டவரைப் பற்றியும் சுவிஸ் அரசு தீவிரமாக சிந்தித்து வருகின்றது. [மேலும்]
சட்டத்திற்கு புறம்பான மருந்துகளுக்கு அங்கீகாரம் அளித்ததாக நோவார்டிஸ் குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 11 மே 2012, 02:10.06 பி.ப ]
நோவார்டிஸ்(Novartis) என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், சட்டத்திற்குப் புறம்பான மருந்துகளுக்கு அங்கீகாரம் அளித்ததாக வந்த குற்றச்சாட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்போவதாக நேற்று நோவார்டிஸ் தெரிவித்தது. [மேலும்]
சுவிஸ்–இத்தாலிக்கிடையே நடக்கும் பேச்சுவார்த்தையால் பிரச்சனை தீருமா?
[ வியாழக்கிழமை, 10 மே 2012, 02:50.57 பி.ப ]
சுவிட்சர்லாந்து, இத்தாலியுடன் பொருளாதாரம் குறித்த பேச்சு வார்த்தைக்கு திட்டமிட்டுள்ளது. இத்தாலி தனது பொருளாதார விழ்ச்சிக்குக் காரணமான வரி ஏய்ப்பாளருக்கு சுவிஸ் புகலிடமாக இருப்பதாகக் கருதுகிறது. இந்த எண்ணத்தை விலக்க சுவிஸ் முயல்கின்றது. [மேலும்]
சுவிஸ்ஸில் அதிகரித்து வரும் தீவிரவாத குழுவினர்
[ புதன்கிழமை, 09 மே 2012, 03:41.45 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் மத்தியப் புலனாய்வுத் துறை(FIS) நேற்று வெளியிட்ட அறிக்கையில் ஜிஹாத் தீவிரவாதிக் குழுவினரோடு சுவிஸ் குடிமக்கள் அதிக எண்ணிக்கையில் இணைந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. [மேலும்]
அரசின் புதிய திட்டத்தால் சிரமப்படும் விவசாயிகள்
[ செவ்வாய்க்கிழமை, 08 மே 2012, 01:31.00 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் அரசின் வேளாண் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டதால் பொருளாதாரச் சுமையும், உளவியல் சுமையும் அதிகரித்து வருவதாக விவசாயிகள் கருதுகின்றனர். [மேலும்]