| சுகாதார செய்திகள் |
| சுவிட்சர்லாந்தில் பறவைக் காய்ச்சலுக்குத் தடுப்பூசி கண்டுபிடிப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013, 02:35.44 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள நோவார்ட்டிஸ் மருந்து நிறுவனம் H7ND என்ற பறவை காய்ச்சலுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அதன் தலைமை நிர்வாகி ஜோ ஜிமெனெஸ்(Joe Jimenez) தெரிவித்துள்ளார். [மேலும்] |
| விலங்குகளின் கழிவுகள் கலந்த கேக்குகள் விற்பனை: அதிர்ச்சி தகவல் |
[ புதன்கிழமை, 13 மார்ச் 2013, 07:27.26 மு.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தின் இக்கியா(Ikea) உணவகங்களில் கெட்டுப்போன 720 சொக்லேட் பிஸ்தா கேக்குகள் விற்கப்பட்டது உண்மைதான் என்று அந்நிறுவனம் தனது தவறை ஒத்துக்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
| மரபணு மாற்றம் செய்த கோதுமைக்கு சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு |
| [ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 11:29.57 மு.ப ] |
புஞ்சை நோய் தாக்குதலிருந்து பாதுகாக்கும் நோக்கத்தில் மரபணு மாற்றம் செய்து கோதுமையை பயிரிட வேண்டும் என்பதில் சூரிச் பல்கலைகழக விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டுகின்றனர். [மேலும்] |
| சுகாதாரம் குறித்த சர்வதேசக் கூட்டம் |
| [ வெள்ளிக்கிழமை, 04 சனவரி 2013, 02:02.37 பி.ப ] |
உலகப் பொருளாதார அமைப்பு ஜனவரி 23 முதல் 27 வரை சுவிட்சர்லாந்தில் உள்ள டேவோசில் உலக சுகாதாரப் பிரச்னைகள் குறித்து குளிர்காலக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டு இருப்பதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர். [மேலும்] |
| சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் மாசுத்தலங்கள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 04 நவம்பர் 2012, 04:42.49 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் சுமார் 225 சதுர கி.மீ. பரப்பளவுக்கு மாசுபடுத்தப்பட்ட இடங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது. முன்பு அறியப்பட்ட இடங்களை விட தற்போது அறியப்பட்டவை 20 சதவீதம் குறைவு என மத்தியக்கூட்டுச் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. [மேலும்] |
| மலேரியா காய்ச்சலுக்குத் தடுப்பு மருந்து: விஞ்ஞானிகள் சாதனை |
[ சனிக்கிழமை, 14 யூலை 2012, 12:32.11 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் பேஸெல் நகரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியின் திட்டத்தலைவரான பிளேய்ஸ் ஜெண்ட்டான் 40 ஆண்டுகால உழைப்புக்குப் பின்பு மலேரியாக் காய்ச்சலுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்ததில் வெற்றிகண்டுள்ளார். [மேலும்] |
| பெரிய நாடுகளால் சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க இயலவில்லை |
| [ சனிக்கிழமை, 23 யூன் 2012, 07:19.21 பி.ப ] |
சுற்றுபுறச் சூழலை பாதுகாப்பதற்கு பெரிய நாடுகள் பாரிய சுமையொன்றினை சுமக்க நேரிடுகின்றதென ரியோ 20 மாநாட்டில் உரையாற்றிய சுவிஸ்லாந்தின் சுற்றுச்சூழல் அமைச்சரான டொரிஸ் லுதர்ட் தெரிவித்தார். [மேலும்] |
| ஆரோக்கியத்துடன் வளரும் சுவிஸ்சின் இளம் பருவத்தினர் |
| [ வியாழக்கிழமை, 03 மே 2012, 01:58.26 பி.ப ] |
சுவிட்சர்லாந்து நாட்டின் இளம் பருவத்தினர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக உலகச் சுகாதார அமைப்பு (WHO) நிகழ்த்திய ஆய்வொன்று தெரிவிக்கின்றது. [மேலும்] |
| ஆயுட்காலம் முடிவதற்குள் அனுமின் நிலையங்களை மூடக்கூடாது: டோரிஸ் லியுதார்ட்(Doris Leuthard) |
| [ ஞாயிற்றுக்கிழமை, 22 ஏப்ரல் 2012, 04:34.51 பி.ப ] |
சுவிஸ் மின்சாரத் துறை அமைச்சர் டோரிஸ் லியுதார்ட்(Doris Leuthard) வாயு மற்றும் புனல் மின் நிலையங்களை ஏற்படுத்துவது குறித்தும், மின்சாரச் சிக்கன முறைகளைக் குறித்தும் அரசு தீட்டி வரும் திட்டங்களை விமர்சிப்பது பற்றி கண்டனம் தெரிவித்தார். [மேலும்] |
| அசுத்த நீரை குடிநீராக மாற்ற புதிய வழி |
| [ சனிக்கிழமை, 07 ஏப்ரல் 2012, 02:24.41 பி.ப ] |
சுவிஸ்சின் ஜெனிவா ஏறியில் மாசுபடிந்துள்ள நீரில் உள்ள நுண்ணுயிரியை அளித்து மருசுழற்சியின் மூலம் புதிய நீராக மாற்றுவது குறித்த ஆராய்சி நடைபெற்றது. [மேலும்] |
| உலகளவில் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க சுவிஸ் ஆலோசனை |
| [ வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2012, 06:23.43 பி.ப ] |
சுவிசில் வசிக்கும் ஒவ்வொரு நபரும் ஒரு நாளைக்கு 4200 லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர். இவற்றில் 82 சதவிகிதம் தண்ணீர் வெளிநாடுகளிலிருந்து கொண்டு வரப்படுகிறது. [மேலும்] |
| சுவிஸ்ஸில் குறைந்து வரும் பனிப்பொழிவு: ஆய்வில் தகவல் |
[ சனிக்கிழமை, 10 மார்ச் 2012, 05:47.12 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலையின் 1500 மீட்டர் உயரமுள்ள மலைப்பகுதிகளில் கடந்த 1970ம் ஆண்டு முதல் பனிப்பொழிவு குறைந்து கொண்டே வருகின்றது. [மேலும்] |
| சுவிட்சர்லாந்தில் விரைவாக பரவும் ஃபுளூ காய்ச்சல் |
| [ வியாழக்கிழமை, 09 பெப்ரவரி 2012, 08:22.09 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் பல இடங்களில் பரவி வரும் ஃபுளூ காய்ச்சல், வெகு விரைவாக பதினைந்து முதல் இருபதொன்பது வயது உள்ள இளைஞர்களிடம் பரவுவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. [மேலும்] |
| சுற்றுப்புறச்சூழலில் பின்னடைந்துள்ள சுவிஸ் |
[ வியாழக்கிழமை, 02 பெப்ரவரி 2012, 11:49.33 மு.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் வாயுக்களின் வெளியேற்றம் மிகுதியாக இருப்பதினால், சுவிஸின் வெளியே உள்ள சுற்றுப்புறங்களில் பசுமை இல்லை என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் தெரிவித்துள்ளன. [மேலும்] |
| விஷம் குறித்த சந்தேகங்கள் தொடர்பான அழைப்புகள் அதிகரிப்பு |
| [ வியாழக்கிழமை, 05 சனவரி 2012, 02:27.30 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் நச்சுப்பொருள் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பது தொடர்பாக மக்களுக்கு தனியான எண்கள் வழங்கப்பட்டன. [மேலும்] |
|