வீடு செய்திகள்
சூரிச்சில் குறைந்த விலைக்கு விற்கப்படும் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள்
[ திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013, 05:14.27 பி.ப ]
சூரிச்சில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு மீதான ஈர்ப்பு மக்கள் மத்தியில் மிகவும் குறைந்து வருவதால் கட்டிடங்கள் குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக விற்பனை நிறுவனத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார் [மேலும்]
புத்தாண்டில் சுவிஸில் வீட்டு விலை குறையும்
[ வெள்ளிக்கிழமை, 21 டிசெம்பர் 2012, 10:28.30 மு.ப ] []
சுவிட்சர்லாந்தின் கிரெடிட் ஸ்விஸ் வங்கி 2012ஆம் ஆண்டில் வீட்டுமனை கண்காணிப்பு அறிக்கையை வெளியிட்டது. [மேலும்]
குடும்பத்தகராறில் மாமனார் சுட்டுக்கொலை: மனைவி, மாமியார் படுகாயம்
[ திங்கட்கிழமை, 10 டிசெம்பர் 2012, 10:50.15 மு.ப ]
தன் மனைவியைப் பார்க்க அவளது வீட்டிற்கு வந்த கணவர், அப்போது ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதால் தனது கைத்துப்பாக்கியை எடுத்து மாமனார், மாமியார், மனைவி ஆகிய மூவரையும் துப்பாக்கியால் சுட்டார். [மேலும்]
கலாநிதி கல்லாறு சதீஷ் அவர்களின் சமூகப் பணிகளும் சிறப்புரை
[ வியாழக்கிழமை, 22 நவம்பர் 2012, 10:08.04 பி.ப ]
சுவிஸ் வாழ் டாக்டர் நாகேஸ்வரன் அருள்ராசா (கல்லாறு சதீஷ்)அவர்கள் தொடர்ச்சியாக தமிழ்ச் சமூக வளர்ச்சி தொடர்பாக பல சிறப்புரைகளையாற்றிவருகிறார். [மேலும்]
வீட்டுக்குள் புகுந்த காட்டுக்கரடி
[ சனிக்கிழமை, 17 நவம்பர் 2012, 11:46.03 மு.ப ]
சுவிட்சர்லாந்தின் கிராபூண்டென் மாநிலத்தில் மலைக்காடுகளில் திரியும் ஒரு கரடி (brown bear) ஊருக்குள் வந்து தொல்லை தருவதால் அதைப் பிடிக்க வனத்துறையினர் தேடி வருகின்றனர். [மேலும்]
புலம்பெயர்வோரின் வருகை அதிகரிப்பால் சுவிட்சர்லாந்தில் வீட்டின் விலை உயர்வு
[ திங்கட்கிழமை, 29 ஒக்ரோபர் 2012, 10:26.36 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வாடகை வீடுகளின் தேவையும் அதிகரிக்கிறது. [மேலும்]
வெளிநாட்டவர்களால் சுவிசில் வீடுகள் தட்டுப்பாடு: வாடகையும் கடுமையாக அதிகரிப்பு
[ சனிக்கிழமை, 16 யூலை 2011, 09:42.52 மு.ப ]
வசதி வாய்ப்பு நிறைந்த வெளிநாட்டு நபர்களால் சுவிட்சர்லாந்தில் வீடுகள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது, வீட்டு வாடகையும் கடுமையாக அதிகரித்து உள்ளது. [மேலும்]
பணக்காரர்கள் சொத்து வாடகை மதிப்பில் கூடுதல் வரி செலுத்த வேண்டும்: அரசு திடீர் நடவடிக்கை
[ வெள்ளிக்கிழமை, 01 யூலை 2011, 02:45.38 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் உள்ள வெளிநாட்டு பணக்காரர்களுக்கு சில வரி சலுகைகள் அளிப்பது தொடர்பாக கேபினட் நேற்று ஒப்புதல் அளித்தது. [மேலும்]
சுவிட்சர்லாந்தில் கட்டடங்களுக்கு தட்டுப்பாடு
[ திங்கட்கிழமை, 28 மார்ச் 2011, 09:04.59 மு.ப ]
சுவிட்சர்லாந்தின் முக்கிய நகரங்களில் கட்டடங்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. [மேலும்]
2011ம் ஆண்டில் காணிக் கட்டடங்களுக்கான விலை உயர்வடையும் : யூ.பி.எஸ்
[ புதன்கிழமை, 19 சனவரி 2011, 06:15.55 பி.ப ]
2011ம் ஆண்டில் காணிக் கட்டடங்களுக்கான விலைகள் உயர்வடையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. [மேலும்]
Zug கான்டனில் வீட்டு வாடகை அதிகரித்திருப்பதனால் உள்ளுர் மக்கள் பாதிப்பு
[ திங்கட்கிழமை, 27 டிசெம்பர் 2010, 05:51.13 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் Zug கான்டனில் வீட்டு வாடகை அதிகரித்திருப்பதனால் உள்ளுர் மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
சுவிட்சர்லாந்தில் கட்டிடங்களுக்கான விலை உயர்வடைந்துள்ளது
[ வியாழக்கிழமை, 16 டிசெம்பர் 2010, 06:23.29 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் கட்டிடங்களுக்கான விலை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
ஜெனீவாவில் அலுவலக கட்டடங்களுக்கு கடும் தட்டுப்பாடு
[ வெள்ளிக்கிழமை, 10 டிசெம்பர் 2010, 05:59.13 பி.ப ]
ஜெனீவாவில் அலுவலகக் கட்டடங்களுக்கு கடும் தட்டுப்பாடு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
கட்டிட நிர்மாணத்துறை தொழிலாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையில் முறுகல் நிலை
[ ஞாயிற்றுக்கிழமை, 21 நவம்பர் 2010, 07:47.43 பி.ப ]
சுவிட்சர்லாந்து கட்டிட நிர்மாணத்துறை தொழிலாளர்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
சுவிட்சர்லாந்தில் அதிகளவு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன
[ திங்கட்கிழமை, 06 செப்ரெம்பர் 2010, 05:08.49 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் அதிகளவு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜூன் மாத இறுதியில் 67420 வீடுகளின் நிர்மாணப் பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்
5 பணயக் கைதிகளை விடுதலை செய்த ஏமன் நாட்டு கடத்தல்காரர்கள்
ஐந்து நிமிடங்களில் சிறையிலிருந்து தப்பிய ஓடிய கைதிகளில் இருவர் கைது
102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம்
சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்
கருணைக் கொலைக்கான மருத்துவ விதிகளை தெளிவாக வரையறுக்க நீதிமன்றம் கட்டளை
ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம்
சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண பரிவர்த்தனைகள் கண்டுபிடிப்பு
நவீன நியுசேட்டல் விடுதியில் பயங்கர தீ விபத்து
குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார்
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] []
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்]
இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்]
ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல்
[ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ]
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்]
சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] []
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்]
பெல்ஜியம் விமான நிலையத்தில் வைரங்களை கொள்ளையடித்த 31 பேர் கைது
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:45.57 பி.ப ]
பெல்ஜியத்தில் உள்ள விமானநிலையத்தில் வைரக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தில் ஒருவரை பிரான்சிலும், 6 பேரை சுவிட்சர்லாந்திலும், மீதி 24 பேரை இன்று பிரஸ்ஸல்ஸ் நகர் அருகிலும் சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]