| வாழ்க்கை செய்திகள் |
| அண்டை மாநிலங்களில் தங்கும் ஜெனீவா பணியாளர்கள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:09.23 பி.ப ] |
ஐ.நா தொடர்பான பல்வேறு அமைப்புகள் ஜெனீவாவில் இருந்தாலும் அவற்றில் பணியாற்றும் பணியாளர்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் அண்டை மாநிலங்களில் தான் தங்கியுள்ளனர் என்பதை மாநில அரசின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. [மேலும்] |
| ஐந்து நிமிடங்களில் சிறையிலிருந்து தப்பிய ஓடிய கைதிகளில் இருவர் கைது |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:22.38 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள லாசேன் நகருக்கு அருகில் உள்ள போய்ஸ் - மெர்மெட்(Bois-Mermet) சிறையிலிருந்து, ஐந்தே நிமிடத்தில் வெளியாட்களின் உதவியுடன் தப்பிச் சென்ற ஐந்து கைதிகளில் இருவரை மட்டும் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்] |
| சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:41.43 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். [மேலும்] |
| ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ] |
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்] |
| நவீன நியுசேட்டல் விடுதியில் பயங்கர தீ விபத்து |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 01:53.09 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள நியுசேட்டலில் ஏரியைப் பார்த்தபடி காட்சியளிக்கும் நவீன நட்சத்திர விடுதி ஒன்றில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. [மேலும்] |
| குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார் |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] |
| இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்] |
| சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை |
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்] |
| உலக வெப்பமயமாவதால் சுவிஸ்ஸில் மாறும் தட்பவெப்ப நிலை |
| [ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:13.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் மீட்டியோ சுவிஸ்(Meteo Swiss) எனப்படும் வானிலை அறிவிப்பு மையம், இன்னும் ஐம்பதாண்டுகளில் கோடைக்காலம் 80 நாட்களாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. [மேலும்] |
| ஆல்ப்ஸ் மலை சரிவில் சிக்கிய வீரர் மரணம் |
| [ திங்கட்கிழமை, 06 மே 2013, 01:55.30 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள வலாய்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஆல்ப்ஸ் மலையின் அதீது உச்சிக்கு சென்ற 29 வயது இளைஞர் ஒருவர், அங்கிருந்த சரிவில் சறுக்கியதில் கீழே விழுந்து உயிழந்துள்ளார். [மேலும்] |
| குடிபோதையில் வண்டி ஓட்டி ஒருவரைக் கொலைச் செய்தவருக்கு 18 மாதம் சிறை |
| [ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 01:29.14 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள வாட் மாநிலத்தில் A -1 நெடுஞ்சாலையில் பிரெஞ்சுக்காரர்(53) ஒருவர் குடிபோதையில் வண்டி ஓட்டியதால் எதிரே வந்த கார் மீது மோதியுள்ளார். [மேலும்] |
| தவறான ரயில் பயணச்சீட்டைக் காட்டியதால் அமைச்சருக்கு அபராதம் |
| [ வியாழக்கிழமை, 02 மே 2013, 03:05.14 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் தவறான பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு தொடர்வண்டியில் பயணித்த அமைச்சர் தியரி குரோஸ்ஜீன்(Thierry Grosjean) என்பவர் பயணச்சீட்டு மதிப்பில் இரண்டு மடங்கை அபராதமாகச் செலுத்தியுள்ளார். [மேலும்] |
| எகிப்திலிருந்து நாடு திரும்பினார் சுவிஸ் ஆசிரியர் |
| [ வியாழக்கிழமை, 02 மே 2013, 02:47.27 பி.ப ] |
சுவிஸ் ஆசிரியர் ரோல்ஃப் கூண்ட்டி(Rolf Künti) என்பவர் எகிப்திற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட பொழுது அவரது பெயரில் தீவிரவாதம் தெரிகிறது என்று கூறி அவரை ஊர் திரும்பவிடாமல் எகிப்து அதிகாரிகள் தடை செய்து விட்டனர். [மேலும்] |
| பழங்குடிகளில் தாக்குதலால் உயிருக்குப் பயந்து திரும்பிவிட்டோம்: மலையேறி உவேலி |
| [ புதன்கிழமை, 01 மே 2013, 02:44.31 பி.ப ] |
எனது குழுவினருடன் எரெஸ்டில் ஏறிய போது அங்கு வாழும் நேபாளப் பழங்குடிகள் எங்களை அடித்து உதைத்து மிரட்டியதால் கீழே வந்துவிட்டோம் என்று சுவிட்லாந்தைச் சேர்ந்த மலையேறி உவேலி ஸ்டெக்(Ueli Steck) என்பவர் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| நாயைக் காப்பாற்றுவதற்காக தன்னுயிரை இழந்த ஐரோப்பியர் |
| [ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 01:39.29 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள வாட் மாநிலத்தில் கடந்த ஞாயிறன்று ஒரு ஜப்பானியர்(54) ஆற்றில் விழுந்த ஒரு நாயின் உயிரை காப்பற்ற முயன்று தன் உயிரை விடுத்துள்ளார். [மேலும்] |
|