வாழ்க்கை செய்திகள்
குடும்ப வன்முறைக்கு குடிப்பழக்கமே காரணம்: ஆய்வறிக்கை தகவல்
[ புதன்கிழமை, 22 மே 2013, 03:05.52 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் மத்தியக் கூட்டரசின் பொது சுகாதாரத்துறை ஆணையின்படி சோஷியல் இன்சைட்ஸ் என்ற ஆய்வு மையம் நடத்திய ஆய்வில், குடிப்பழக்கமே குடும்ப வன்முறைக்கு முக்கிய காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி மூதாட்டி பலி
[ புதன்கிழமை, 22 மே 2013, 08:34.42 மு.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள லூசெர்ன் மாநிலத்தில் ஜாகுவார்(Jaguar) என்ற கார் சாலையோரத்திலிருந்த ஒரு வீட்டின் சுவர் மீது மோதி அதன் அருகில் நடந்து கொண்டிருந்த வயதான பெண்ணை இடித்துத் தள்ளியது. [மேலும்]
சிறைக்கைதியால் கடத்திக் கொலைச் செய்யப்பட்ட பெண்ணுக்காக போராட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:42.14 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள லாசேன் நகரில் சிறைக்கைதியால் கடத்தப்பட்டுக் கொலைச் செய்த இளம் பெண்ணுக்காக சுமார் 250 பேர் திரண்டு வெள்ளை உடை அணிந்து நீதி கேட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர். [மேலும்]
அண்டை மாநிலங்களில் தங்கும் ஜெனீவா பணியாளர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:09.23 பி.ப ]
ஐ.நா தொடர்பான பல்வேறு அமைப்புகள் ஜெனீவாவில் இருந்தாலும் அவற்றில் பணியாற்றும் பணியாளர்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் அண்டை மாநிலங்களில் தான் தங்கியுள்ளனர் என்பதை மாநில அரசின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. [மேலும்]
ஐந்து நிமிடங்களில் சிறையிலிருந்து தப்பிய ஓடிய கைதிகளில் இருவர் கைது
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 02:22.38 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள லாசேன் நகருக்கு அருகில் உள்ள போய்ஸ் - மெர்மெட்(Bois-Mermet) சிறையிலிருந்து, ஐந்தே நிமிடத்தில் வெளியாட்களின் உதவியுடன் தப்பிச் சென்ற ஐந்து கைதிகளில் இருவரை மட்டும் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]
சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:41.43 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். [மேலும்]
ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ]
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்]
நவீன நியுசேட்டல் விடுதியில் பயங்கர தீ விபத்து
[ புதன்கிழமை, 15 மே 2013, 01:53.09 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள நியுசேட்டலில் ஏரியைப் பார்த்தபடி காட்சியளிக்கும் நவீன நட்சத்திர விடுதி ஒன்றில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. [மேலும்]
குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார்
[ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]
இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்]
சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] []
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்]
உலக வெப்பமயமாவதால் சுவிஸ்ஸில் மாறும் தட்பவெப்ப நிலை
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:13.50 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் மீட்டியோ சுவிஸ்(Meteo Swiss) எனப்படும் வானிலை அறிவிப்பு மையம், இன்னும் ஐம்பதாண்டுகளில் கோடைக்காலம் 80 நாட்களாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. [மேலும்]
ஆல்ப்ஸ் மலை சரிவில் சிக்கிய வீரர் மரணம்
[ திங்கட்கிழமை, 06 மே 2013, 01:55.30 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள வலாய்ஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஆல்ப்ஸ் மலையின் அதீது உச்சிக்கு சென்ற 29 வயது இளைஞர் ஒருவர், அங்கிருந்த சரிவில் சறுக்கியதில் கீழே விழுந்து உயிழந்துள்ளார். [மேலும்]
குடிபோதையில் வண்டி ஓட்டி ஒருவரைக் கொலைச் செய்தவருக்கு 18 மாதம் சிறை
[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 01:29.14 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள வாட் மாநிலத்தில் A -1 நெடுஞ்சாலையில் பிரெஞ்சுக்காரர்(53) ஒருவர் குடிபோதையில் வண்டி ஓட்டியதால் எதிரே வந்த கார் மீது மோதியுள்ளார். [மேலும்]
தவறான ரயில் பயணச்சீட்டைக் காட்டியதால் அமைச்சருக்கு அபராதம்
[ வியாழக்கிழமை, 02 மே 2013, 03:05.14 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் தவறான பயணச்சீட்டை எடுத்துக்கொண்டு தொடர்வண்டியில் பயணித்த அமைச்சர் தியரி குரோஸ்ஜீன்(Thierry Grosjean) என்பவர் பயணச்சீட்டு மதிப்பில் இரண்டு மடங்கை அபராதமாகச் செலுத்தியுள்ளார். [மேலும்]
 
பிந்திய 10 செய்திகள்
செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுவிஸ் பீஸின் தலைவராக தெரிவு
ரிச்மாண்டின் தலைமை நிர்வாகி பதவி விலகல்
குடும்ப வன்முறைக்கு குடிப்பழக்கமே காரணம்: ஆய்வறிக்கை தகவல்
கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி மூதாட்டி பலி
சிறைக்கைதியால் கடத்திக் கொலைச் செய்யப்பட்ட பெண்ணுக்காக போராட்டம்
ஜெனீவாவில் ஏலத்திற்கு விடப்பட்ட வேல் வடிவிலான மிகப் பெரிய வைரம்
60 ஆண்டுகளுக்கு பின்னர் ஐஸ் ஹொக்கியில் வெள்ளி வென்ற சுவிஸ்
ஐரோப்பிய நீதிமன்றத்தின் உத்தரவால் பிணக்குகள் தீரும்: ரோஸியர்
அமெரிக்காவுக்கும், சுவிஸ் வங்கிகளுக்கும் இடையிலான பிரச்சனைகள் இறுதிகட்ட முடிவில்
அண்டை மாநிலங்களில் தங்கும் ஜெனீவா பணியாளர்கள்
 
Swiss Business
 
சிறப்புச் செய்திகள்
102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:37.00 மு.ப ] []
தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. [மேலும்]
சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:41.43 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். [மேலும்]
ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ]
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்]
குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார்
[ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]
சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]