| வாழ்க்கை செய்திகள் |
| புகலிடம் தேடுவோருக்கு ஆதரவளிக்கும் சுவிட்சர்லாந்து |
| [ புதன்கிழமை, 16 சனவரி 2013, 10:53.57 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் புகலிடம் நாடிவருவோருக்கு அரசு அதிக ஆதரவு அளிக்க முன்வந்துள்ளது. [மேலும்] |
| சுவிஸ் மருத்துவமனைகளில் கிருமி தாக்கிய சலவை நீரால் நோயாளிகள் பாதிப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 15 சனவரி 2013, 03:41.06 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா மற்றும் லாசேன் பல்கலைக்கழக மருத்துவமனைகளில் 16000 கிருமி தாக்கிய சலவை நீர்க் குப்பிகள் தூக்கியெறியப்பட்டுள்ளன. [மேலும்] |
| மறைந்த ஜாஸ் இசைக்கலைஞருக்கு அஞ்சலி |
| [ சனிக்கிழமை, 12 சனவரி 2013, 04:58.14 பி.ப ] |
சுவிட்சர்லாந்து முழுக்கவும் அண்மையில் மறைந்த ஜாஸ் இசைக்கலைஞரான கிளாட் நோப்சுக்கு அஞ்சலி செய்தனர். சர்வதேச ஜாஸ் இசை விழாவை ஆண்டுதோறும் நடத்தி வந்த நோப்ஸ் கடந்த வியாழனன்று மறைந்தார். [மேலும்] |
| ரஷ்ய வழக்கறிஞரின் சுவிஸ் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டது |
| [ வெள்ளிக்கிழமை, 11 சனவரி 2013, 04:12.48 பி.ப ] |
ரஷ்ய சிறையில் இறந்து போன வழக்கறிஞர் செர்கேய் மக்னித்ஸ்கியின்(Sergei Magnitsky) கறுப்புப்பண வழக்கில் அவரது சுவிஸ் வங்கிக்கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன. [மேலும்] |
| தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் தாயைக் காணவில்லை |
| [ புதன்கிழமை, 09 சனவரி 2013, 04:08.39 பி.ப ] |
ஃபிரிபோர்க் மாநிலத்தில் உள்ள மார்சென்ஸ் என்ற ஊரில் திடீரென்று ஒரு வீட்டில் வெடிச்சத்தம் கேட்டதுடள் வீடு தீப்பிடித்து எரிந்தது. இதனைத் தொடர்ந்து அருகில் வசிப்பவர்கள் உடனே பொலிசுக்கு தகவல் தெரிவித்தனர். [மேலும்] |
| சுவிஸ் பயணிகள் இனி அமெரிக்காவுக்கு விரைவாக அனுமதி பெறலாம் |
[ திங்கட்கிழமை, 07 சனவரி 2013, 06:59.07 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தின் அமெரிக்கத் தூதுவர் டோனால்டு எஸ்.பெயெர், அமெரிக்க அதிகாரிகளுடன் சுவிஸ் செய்துகொண்ட புதிய ஒப்பந்தத்தின்படி இனி சுவிஸ் பயணிகள் அமெரிக்க செல்வதற்கு விரைவாக அனுமதி கிடைக்கும் என்றார். [மேலும்] |
| குழந்தைகள் பிறந்து வாழ சுவிஸ் சிறந்த நாடு: ஆய்வில் தகவல் |
| [ வியாழக்கிழமை, 03 சனவரி 2013, 09:32.18 மு.ப ] |
குழந்தைகள் பிறந்து வாழ்வதற்கு 2013ம் ஆண்டில் உலகின் சிறந்த நாடாக சுவிட்சர்லாந்து இருக்கும் என ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| மக்கட்தொகை கட்டுப்பாடு குறித்து சுவிஸ் சிந்தனை |
| [ செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 11:17.46 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் மேம்பாட்டுத் திட்ட நிபுணர்கள், புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி மக்கள் தொகைப் பெருக்கத்தைக் குறைக்க வேண்டும் என்றனர். [மேலும்] |
| சூரிச்சில் இருசக்கர வண்டிப் பாதைகளை அதிகரிக்கப் புதிய திட்டம் |
| [ திங்கட்கிழமை, 31 டிசெம்பர் 2012, 07:41.56 மு.ப ] |
சூரிச் மாநகரில் 55 மில்லியன் ஃபிராங்க் செலவில் புதிய இருசக்கர வண்டிப் பாதைகளை அமைக்க நகராட்சி திட்டமிட்டுள்ளது. [மேலும்] |
| புலம்பெயர்வு குறித்து வெளிப்படையான விவாதம் தேவை: சுவிஸ் சட்ட அமைச்சர் கருத்து |
[ சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2012, 07:09.05 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தின் சட்ட அமைச்சரான சிமோனெட்டா சொம்மாருகா, புலம்பெயர்வு விதிகளை சுவிட்சர்லாந்தின் மீது ஐரோப்பா திணிப்பதை தம்மால் ஏற்க இயலாது என்றார். அதே சமயம் வெளிநாட்டவரின் உழைப்புக்கு மதிப்பளிக்கும் நற்பண்பு தம்மிடம் உண்டு என்பதையும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| ஆல்ப்ஸ் மலையில் பனிச்சரிவு: ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது |
| [ திங்கட்கிழமை, 24 டிசெம்பர் 2012, 03:46.21 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவினால், ரயில் போக்குவரத்து பாதிப்படைந்தது. [மேலும்] |
| புலம்பெயர்வோருக்கு ஒதுக்கீடு அவசியம்: சுவிஸ் தொழிலதிபர் கோரிக்கை |
[ சனிக்கிழமை, 22 டிசெம்பர் 2012, 05:54.07 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்துக்குள் வரும் அயல் நாட்டவர்களை நம் தேவைக்கேற்ப வரவழைக்க வேண்டும் என்று அடெக்கோ நிறுவனத் தலைவர் ரோல்ஃப் டோரிக் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| சுவிஸ்சை வென்றது ஜேர்மனியின் சொக்லெட் நிறுவனம் |
[ வியாழக்கிழமை, 20 டிசெம்பர் 2012, 02:33.12 பி.ப ] [ ] |
ஜேர்மனியின் சொக்லெட் தயாரிக்கும் பிரபல நிறுவனம் ஒன்று, சுவிட்சர்லாந்தின் சொக்லெட் நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட வழக்கில் வெற்றிபெற்றுள்ளது. [மேலும்] |
| சுவிட்சர்லாந்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 16 டிசெம்பர் 2012, 03:47.18 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் பாராளுமன்றத்தில் இரு அவைகளும் பிளாஸ்டிக் பைகளின் விநியோகத்தினை தடை செய்ய முன்வந்துள்ளன. [மேலும்] |
| ஓரினக் காதலரைக் கொலை செய்த காதலன் |
| [ சனிக்கிழமை, 15 டிசெம்பர் 2012, 05:57.42 பி.ப ] |
ஜேர்மனியைச் சேர்ந்த ஹேன்ஸ் பீட்டர் மெயர்(52) தனது காதலரான சுவிஸ் நாட்டைச் சேர்ந்த டிசினோவை(40) பணத்தகராறு காரணமாகக் கொலை செய்துள்ளார். [மேலும்] |
|