| செய்திகள் |
| சுவிட்சர்லாந்தில் ரயில்களில் இடவசதியை அறிவிக்கும் புதிய திட்டம் |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 08:24.32 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் பரபரப்பான காலை வேளைகளில், உள்ளூர் ரயில்களில் பயணிகள் இடம் கிடைக்காமல் தவிப்பதைத் தடுக்க மத்தியக் கூட்டரசு ரயில்வே ஒலிபெருக்கியில் அறிவிக்கும் முறையைத் தொடங்கியுள்ளது. [மேலும்] |
| ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்] |
| சுவிஸ் ஜனாதிபதி ஆற்றிய உரையில் இடம்பெற்ற குற்றம் |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 08:55.57 மு.ப ] [ ] |
யூதப் படுகொலை நினைவு நாள் அன்று இரண்டாம் உலக யுத்ததை குறித்து சுவிஸ் ஜனாதிபதி ஆற்றிய உரையில் இடம்பெற்ற குற்றத்திற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். [மேலும்] |
| இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்] |
| ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல் |
| [ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ] |
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்] |
| உலக வர்த்தக சபைக்கு புதிய தலைவர் தெரிவு |
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 02:08.50 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலகத் வர்த்தக சபையின் புதிய தலைவராக பிரேசில் நாட்டின் பிரதிநிதி ராபர்ட்டோ அசெவெடோ(Roberto Azevedo) தெரிவு செய்யப்பட்டுள்ளார். [மேலும்] |
| 60 மில்லியன் டொலர் அரசு வங்கி பணத்தை சொந்த செலவுக்கு பயன்படுத்திய மூவர் கைது |
| [ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 01:18.15 பி.ப ] |
வெனிசூலாவில் உள்ள அரசு பொருளாதார வங்கியில் இருந்த இருப்பு தொகை சுமார் 60 மில்லியன் டொலரை, நிதி மேலாளரின் உதவியோடு சுவிஸ் வங்கிக்கு மாற்றி மனம் போன போக்கில் செலவழித்தவர்களைப் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்] |
| சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை |
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்] |
| பெல்ஜியம் விமான நிலையத்தில் வைரங்களை கொள்ளையடித்த 31 பேர் கைது |
| [ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:45.57 பி.ப ] |
பெல்ஜியத்தில் உள்ள விமானநிலையத்தில் வைரக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தில் ஒருவரை பிரான்சிலும், 6 பேரை சுவிட்சர்லாந்திலும், மீதி 24 பேரை இன்று பிரஸ்ஸல்ஸ் நகர் அருகிலும் சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்] |
| உலக வெப்பமயமாவதால் சுவிஸ்ஸில் மாறும் தட்பவெப்ப நிலை |
| [ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:13.50 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் மீட்டியோ சுவிஸ்(Meteo Swiss) எனப்படும் வானிலை அறிவிப்பு மையம், இன்னும் ஐம்பதாண்டுகளில் கோடைக்காலம் 80 நாட்களாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. [மேலும்] |
| வாட் மாநிலத்தில் காற்றாலை மின்சாரத்துக்கு அனுமதி |
| [ வியாழக்கிழமை, 09 மே 2013, 09:24.29 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள வாட் மாநிலத்தில் காற்றாலை மின்சாரம் அமைக்க கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஆலோசித்த பின்னர் தற்போது தான் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. [மேலும்] |
| சுவிட்சர்லாந்தில் குறைந்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் |
| [ புதன்கிழமை, 08 மே 2013, 02:12.48 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் கடந்த மூன்று மாதங்களாக வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக சீகோ என்கின்ற அரசுத் துறை ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. [மேலும்] |
| இலாப நோக்கில் இணையும் சுவிஸ், பெல்ஜியம் பி.வி.சி. தயாரிப்புகள் |
| [ புதன்கிழமை, 08 மே 2013, 01:59.36 பி.ப ] |
சுவிட்சர்லாந்து நாட்டின் இனியோஸ்(Ineos) நிறுவனமும், பெர்ஜியம் நாட்டின் சோல்வே நிறுவனமும் பாலி வினைல் குளோரைடு எனப்படும் பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரித்து வருகின்றன. [மேலும்] |
| சுவிஸ் பள்ளிகளில் தேசிய கீதம் பாட வலியுறுத்தல் |
| [ புதன்கிழமை, 08 மே 2013, 08:32.19 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் டிசினோ மாநிலத்தின் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் இனி தேசிய கீதத்தை படிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அவர்களுக்கு நாட்டுப்பற்று வளரும் எனவும் ஆட்சிமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். [மேலும்] |
| கிளாரெஸில் மக்களே பங்குபெறும் நேரடி குடியாட்சி முறை |
| [ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 02:22.46 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள கிளாரெஸ்(Glarus) மாநிலத்தில் கடந்த ஞாயிறன்று சுமார் 40000 மக்கள் பொதுவிடத்தில் ஒன்றுகூடி சில முக்கிய முடிவுகளை எடுத்தனர். [மேலும்] |
|