| ஏனைய சுவிஸ் செய்திகள் |
| ரிச்மாண்டின் தலைமை நிர்வாகி பதவி விலகல் |
| [ புதன்கிழமை, 22 மே 2013, 04:15.17 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள ரிச்மாண்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரியான மார்ட்டி விக்ஸ்ட்ரோம்(Marty Wikstrom) என்பவர் கடந்த 2009ம் ஆண்டு முதல் தான் வகித்து வந்த தலைமை பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார். [மேலும்] |
| ஜெனீவாவில் ஏலத்திற்கு விடப்பட்ட வேல் வடிவிலான மிகப் பெரிய வைரம் |
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 09:23.36 மு.ப ] [ ] |
ஜெனீவாவில் இதுவரை நடைபெற்ற ஏலத்தில் இது போன்ற பெரிய வைரம் விற்பனைக்கு வந்ததே இல்லை என்று வியக்கும் அளவிற்கு 107,73 காரட் மதிப்புடைய "வின்ஸ்ட்டன் லெகஸி"(Winston Legacy) எனப்படும் வைரம் புதன்கிழமையன்று ஏலம் விடப்பட்டுள்ளது. [மேலும்] |
| 5 பணயக் கைதிகளை விடுதலை செய்த ஏமன் நாட்டு கடத்தல்காரர்கள் |
| [ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 03:49.45 பி.ப ] |
ஏமன் நாட்டின் கடத்தல்காரர்கள் தாம் பிடித்து வைத்திருந்த செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் மூவரையும், இரண்டு எகிப்தியரையும் விடுதலைச் செய்துள்ளனர். [மேலும்] |
| 102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:37.00 மு.ப ] [ ] |
தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. [மேலும்] |
| நிலக்கரிச் சுரங்கத்தின் பணம் கையாடல் வழக்கில் ஆறு பேர் கைது |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 01:29.23 பி.ப ] |
கறுப்புப்பணம் வைத்திருந்தது மற்றும் நிலக்கரிச் சுரங்கத்தின் பணத்தைக் கையாடியது தொடர்பாக செக் குடியரசைச் சேர்ந்த ஐவரும், பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒருவரும் பெலின் சோனா நீதிமன்றத்தில் நேற்று ஆஜராயினர். [மேலும்] |
| ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல் |
| [ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ] |
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்] |
| பெல்ஜியம் விமான நிலையத்தில் வைரங்களை கொள்ளையடித்த 31 பேர் கைது |
| [ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:45.57 பி.ப ] |
பெல்ஜியத்தில் உள்ள விமானநிலையத்தில் வைரக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தில் ஒருவரை பிரான்சிலும், 6 பேரை சுவிட்சர்லாந்திலும், மீதி 24 பேரை இன்று பிரஸ்ஸல்ஸ் நகர் அருகிலும் சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்] |
| கோல்கேட் பாமோலிவ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் இடம் மாற்றம் |
| [ திங்கட்கிழமை, 06 மே 2013, 01:30.59 பி.ப ] |
நியுயார்க்கில் செயல்பட்ட வந்த கோல்கேட் பாமோலிவ்(Colgate-Palmolive) என்ற நிறுவனம் தற்பொழுது தனது ஐரோப்பியத் தலைமையகத்தை பேசலுக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளது. [மேலும்] |
| சுவிஸில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்து சிறப்பிக்கும் கலை இலக்கிய விழா |
[ வியாழக்கிழமை, 02 மே 2013, 02:26.53 பி.ப ] [ ] |
சொர்க்கத்திலிருந்து விழுந்த சிறிய துண்டம்தான் சுவிஸ் என்றும் உலகின் சொர்க்க பூமி என்றும் பல இடங்களில் வைரமுத்து சுவிட்சர்லாந்தை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். [மேலும்] |
| ஓட்டுநர் மயங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தில் அலறிய மக்கள் |
[ புதன்கிழமை, 24 ஏப்ரல் 2013, 12:27.22 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேசேல் நகரில் மதியம் 1.30 மணி அளவில் ஒரு பேருந்து சாலையில் சென்று கொண்டிருக்கும்பொழுது அதன் ஓட்டுநர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். [மேலும்] |
| அணு ஆயுதத் தடையை மீறிய வடகொரியா, ஈரான்: ஐ.நா கவலை |
[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 02:29.17 பி.ப ] [ ] |
ஐ.நா பாதுகாப்பு குழுவின் நிரந்தர உறுப்பினர்களான P5 நாடுகள், அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தின் மறு ஆய்வை 2015ம் ஆண்டில் நடத்துவதற்காக ஜெனீவாவில் இரண்டு நாள் ஆயத்தக் கூட்டம் நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. [மேலும்] |
| ஏலத்துக்கு வரும் கோட்டை வீட்டு பொக்கிஷம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 01:53.07 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள நியுமன் குடும்பத்தாருக்குச் சொந்தமான கோட்டை சூழ்ந்த பெரிய வீடும் அதில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கின்ற ஐநூறுக்கும் மேற்பட்ட அதிகமான கலைப்படைப்புகளும் வருகின்ற ஏப்ரல் 27ம் திகதி அன்று ஏலத்தில் விடப்படவுள்ளது. [மேலும்] |
| நெஸ்ட்லே விற்பனை எதிர்பார்த்ததை விடக் குறைவு |
| [ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 09:46.08 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள உலகின் மிகப்பெரிய உணவுப் பொருள் நிறுவமான நெஸ்ட்லேயின் விற்பனை 5.4 சதவீதம் உயர்ந்ததில் 21.9 பில்லியன் ஃபிராங்க் கிடைத்திருக்கிறது என்று நெஸ்ட்லேயின் முதல் காலாண்டறிக்கை தெரிவித்துள்ளது. [மேலும்] |
| 1.3 மில்லியன் டொலர் மதிப்புடைய பொன் முட்டை மீட்பு: திருடியவர்கள் கைது |
[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 09:10.19 மு.ப ] [ ] |
சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவாவில் வைக்கப்பட்டிருந்த நவரத்தினங்களால் பதிக்கப்பட்ட 1.3 மில்லியன் டொலர் மதிப்புடைய தங்க முட்டை திருடு போனது. [மேலும்] |
| முகப்புத்தகத்தில் இருந்து விலகிய சுவிஸ் ஜனாதிபதி |
[ வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2013, 01:07.53 பி.ப ] [ ] |
சுவிஸ் ஜனாதிபதி உலி மாரர்(Ueli Maurer) கடந்த வியாழன் மாலையில் தனது முகப்புத்தகத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. [மேலும்] |
|