சமூக செய்திகள்
சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 09:04.34 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் புதிதாக உருவான கிளென்கோர் எக்ஸ்ராட்டா(Glencore Xstrata) என்ற சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவராக, பழைய எக்ஸ்ட்ராட்டாவின் தலைவரான ஜான் பாண்ட்(John Bond) என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். [மேலும்]
கருணைக் கொலைக்கான மருத்துவ விதிகளை தெளிவாக வரையறுக்க நீதிமன்றம் கட்டளை
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:48.58 மு.ப ]
மக்களுக்கு கருணைக்கொலைக்கு தேவையான மருத்துவ உதவிகளைப் பெற சுவிஸ் அரசு, தனது விதிமுறைகளைத் தெளிவாக வரையறுக்க வேண்டும் என்று ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. [மேலும்]
சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண பரிவர்த்தனைகள் கண்டுபிடிப்பு
[ புதன்கிழமை, 15 மே 2013, 02:34.25 பி.ப ]
கடந்த வருடம் 1,585 சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண பரிவர்த்தனைகள்(Black Money Transaction) நடைபெற்றுள்ளதை தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். [மேலும்]
சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]
சுவிட்சர்லாந்தில் ரயில்களில் இடவசதியை அறிவிக்கும் புதிய திட்டம்
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 08:24.32 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் பரபரப்பான காலை வேளைகளில், உள்ளூர் ரயில்களில் பயணிகள் இடம் கிடைக்காமல் தவிப்பதைத் தடுக்க மத்தியக் கூட்டரசு ரயில்வே ஒலிபெருக்கியில் அறிவிக்கும் முறையைத் தொடங்கியுள்ளது. [மேலும்]
ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] []
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்]
சுவிஸ் ஜனாதிபதி ஆற்றிய உரையில் இடம்பெற்ற குற்றம்
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 08:55.57 மு.ப ] []
யூதப் படுகொலை நினைவு நாள் அன்று இரண்டாம் உலக யுத்ததை குறித்து சுவிஸ் ஜனாதிபதி ஆற்றிய உரையில் இடம்பெற்ற குற்றத்திற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். [மேலும்]
உலக வர்த்தக சபைக்கு புதிய தலைவர் தெரிவு
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 02:08.50 பி.ப ] []
சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலகத் வர்த்தக சபையின் புதிய தலைவராக பிரேசில் நாட்டின் பிரதிநிதி ராபர்ட்டோ அசெவெடோ(Roberto Azevedo) தெரிவு செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
60 மில்லியன் டொலர் அரசு வங்கி பணத்தை சொந்த செலவுக்கு பயன்படுத்திய மூவர் கைது
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 01:18.15 பி.ப ]
வெனிசூலாவில் உள்ள அரசு பொருளாதார வங்கியில் இருந்த இருப்பு தொகை சுமார் 60 மில்லியன் டொலரை, நிதி மேலாளரின் உதவியோடு சுவிஸ் வங்கிக்கு மாற்றி மனம் போன போக்கில் செலவழித்தவர்களைப் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]
வாட் மாநிலத்தில் காற்றாலை மின்சாரத்துக்கு அனுமதி
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 09:24.29 மு.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள வாட் மாநிலத்தில் காற்றாலை மின்சாரம் அமைக்க கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஆலோசித்த பின்னர் தற்போது தான் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. [மேலும்]
சுவிட்சர்லாந்தில் குறைந்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம்
[ புதன்கிழமை, 08 மே 2013, 02:12.48 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் கடந்த மூன்று மாதங்களாக வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக சீகோ என்கின்ற அரசுத் துறை ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. [மேலும்]
சுவிஸ் பள்ளிகளில் தேசிய கீதம் பாட வலியுறுத்தல்
[ புதன்கிழமை, 08 மே 2013, 08:32.19 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் டிசினோ மாநிலத்தின் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் இனி தேசிய கீதத்தை படிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அவர்களுக்கு நாட்டுப்பற்று வளரும் எனவும் ஆட்சிமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். [மேலும்]
கிளாரெஸில் மக்களே பங்குபெறும் நேரடி குடியாட்சி முறை
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 02:22.46 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள கிளாரெஸ்(Glarus) மாநிலத்தில் கடந்த ஞாயிறன்று சுமார் 40000 மக்கள் பொதுவிடத்தில் ஒன்றுகூடி சில முக்கிய முடிவுகளை எடுத்தனர். [மேலும்]
சுவிஸ் கால்பந்தாட்டக்கழகத்தின் தலைவருக்கு ஆசியத் தலைவர் ஷேக் சல்மான் ஆதரவு
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 02:07.20 பி.ப ]
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த செப் பிளாட்டர்(Sepp Blatter) (77) என்பவர் கால்பந்தாட்டக்கழத்தின் தலைவராக ஐந்தாவது முறை பொறுப்பேற்று இருந்தாலும் அங்குள்ள ஊழல்கள் இன்னும் களையவில்லை என்ற வெறுப்பும், ஆதங்கமும் மக்களிடையே இருந்து வருகிறது. [மேலும்]
போப்பை சந்தித்த சுவிஸ் ஜனாதிபதி
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 09:01.42 மு.ப ] []
சுவிஸ் ஜனாதிபதி உவேலி மாரெர்(Ueli Maurer) புதிய போப்பாண்டவரை அவரது வாடிகன் மாளிகைக்குச் சென்று சந்தித்துள்ளார். [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்
5 பணயக் கைதிகளை விடுதலை செய்த ஏமன் நாட்டு கடத்தல்காரர்கள்
ஐந்து நிமிடங்களில் சிறையிலிருந்து தப்பிய ஓடிய கைதிகளில் இருவர் கைது
102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம்
சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்
கருணைக் கொலைக்கான மருத்துவ விதிகளை தெளிவாக வரையறுக்க நீதிமன்றம் கட்டளை
ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம்
சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண பரிவர்த்தனைகள் கண்டுபிடிப்பு
நவீன நியுசேட்டல் விடுதியில் பயங்கர தீ விபத்து
குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார்
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] []
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்]
இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்]
ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல்
[ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ]
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்]
சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] []
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்]
பெல்ஜியம் விமான நிலையத்தில் வைரங்களை கொள்ளையடித்த 31 பேர் கைது
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:45.57 பி.ப ]
பெல்ஜியத்தில் உள்ள விமானநிலையத்தில் வைரக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தில் ஒருவரை பிரான்சிலும், 6 பேரை சுவிட்சர்லாந்திலும், மீதி 24 பேரை இன்று பிரஸ்ஸல்ஸ் நகர் அருகிலும் சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]