| சமூக செய்திகள் |
| திரும்பவும் வருவேன்: புகழிடம் தேடி வந்த டுனீஷியா இளைஞர் வருத்தம் |
| [ வியாழக்கிழமை, 04 ஒக்ரோபர் 2012, 04:31.38 பி.ப ] |
சுவிட்சர்லாந்துக்குப் புகலிடம் தேடி வந்த டுனீஷிய இளைஞரை சுவிஸ் அரசு திருப்பியனுப்பிவிட்டது. கடந்த 2011ம் ஆண்டில் டுனீஷியாவில் ஏற்பட்ட புரட்சியில் அந்நாடு பொருளாதார வீழ்ச்சி அடைந்தது. [மேலும்] |
| தொலைந்து போன வரி ஏய்ப்பாளர்களின் பட்டியலை கிரேக்க அரசு கண்டுபிடித்தது |
| [ புதன்கிழமை, 03 ஒக்ரோபர் 2012, 02:12.32 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் வங்கிக்கணக்கு வைத்து, அரசுக்கு வரி கட்டாமல் ஏமாற்றும் பண முதலைகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல் தொலைந்து போய் விட்டதாகத் தெரிவித்த கிரேக்க அரசு, இப்போது கிடைத்துவிட்டதாக தெரிவித்துள்ளது. [மேலும்] |
| புகலிடம் நாடுவோரின் சட்டங்கள் குறித்து கிண்டல் செய்த ஆம்னெஸ்ட்டி அமைப்பு(வீடியோ இணைப்பு) |
| [ செவ்வாய்க்கிழமை, 02 ஒக்ரோபர் 2012, 10:14.02 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள ஆம்னெஸ்ட்டி இண்ட்ர்நேஷனல் என்ற பொதுநல அமைப்பு இந்நாட்டில் புகலிடம் நாடுவோருக்கான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டிருப்பதைக் கேலியும் கிண்டலுமாக விமர்சித்துள்ளது. [மேலும்] |
| 80 முறை திருட்டுகளில் ஈடுபட்ட 2 ரோமானியர் கைது |
| [ திங்கட்கிழமை, 01 ஒக்ரோபர் 2012, 12:15.02 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் அண்மைக் காலங்களில் வீடு புகுந்து திருடுவது பெரும்பிரச்னையாக உள்ளது. [மேலும்] |
| ஆஸ்திரியப் பேரரசி விருந்தினர் மாளிகையில் தீ |
[ ஞாயிற்றுக்கிழமை, 30 செப்ரெம்பர் 2012, 02:29.22 பி.ப ] [ ] |
ஆஸ்திரியப் பேரரசி எலிசபெத், விருந்தினர் மாளிகையாகப் பயன்படுத்தி வந்த பழைய காலத்துக் கட்டிடம் ஒன்று தற்போது கலையரங்கமாக பயன்பட்டு வந்தது. இந்தக் கலையரங்கத்தில் கடந்த முப்பது வருடங்களுக்குள் இரண்டு முறை தீ விபத்து ஏற்பட்டுவிட்டது. [மேலும்] |
| சுவிஸ்ஸில் "புர்கா"வுக்கான தடை நீக்கம் |
[ ஞாயிற்றுக்கிழமை, 30 செப்ரெம்பர் 2012, 11:23.35 மு.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் முஸ்லீம் பெண்கள் புர்கா அணிந்து வருவதற்கு தடை விதிக்கும் சட்டம் குறித்து பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. [மேலும்] |
| தற்கொலைக்கு உதவும் சட்டங்களில் கெடுபிடி இல்லை |
| [ சனிக்கிழமை, 29 செப்ரெம்பர் 2012, 10:26.34 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் Exit மற்றும் Dignitas என்ற பொதுநல நிறுவனங்கள் தன்னுயிரை மாய்த்துக் கொள்வோருக்கு தனிமனித உரிமைப்படி மருத்துவ ரீதியாக உதவுகின்றன. [மேலும்] |
| புகலிடம் நாடுவோரின் விதிமுறைகளில் மாற்றம் |
| [ வெள்ளிக்கிழமை, 28 செப்ரெம்பர் 2012, 10:42.37 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் புகலிடம் நாடி வருவோருக்கான விதிமுறைகளில் பல கெடுபிடிகள் அறிமுகமாகியுள்ளன. [மேலும்] |
| ஃபேஸ்புக் மூலம் போதை மருந்து கடத்தலைத் தடுத்த இளைஞர் |
| [ வியாழக்கிழமை, 27 செப்ரெம்பர் 2012, 11:24.13 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் 28 வயது இளைஞர் ஒருவர், ஃபேஸ் புக் என்ற சமூக வலைத்தளம் மூலமாக போதை மருந்து விற்பவர் பற்றிய தகவல்களையும் புகைப்படங்களையும் ஆதாரமாக அனுப்பி வைக்கும்படி தெரிவித்தார். [மேலும்] |
| வங்கி ரகசியங்களை வெளியிடுவது குறித்து அமைச்சரவையில் விவாதம் |
| [ திங்கட்கிழமை, 24 செப்ரெம்பர் 2012, 02:24.34 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் வங்கி வாடிக்கையாளரின் பண இருப்பு விவரங்களை மாநில அதிகாரிகளுக்கு வழங்குவது குறித்து மத்திய அமைச்சரவை நீண்ட நேர விவாதத்தை நடத்தியது. [மேலும்] |
| கஞ்சா பிடிப்பதற்கு சுவிஸ்சில் அனுமதி |
| [ வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2012, 05:35.51 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் ஏராளமான எதிர்ப்புக்கு இடையிலும் சிறிதளவு(10 கிராம்) கஞ்சா புகைப்பதற்கு நாடாளுமன்றம் சட்ட ரீதியாக அனுமதி வழங்கியுள்ளது. [மேலும்] |
| சுவிஸ் பொருளாதாரத்தில் தொய்வு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை |
| [ வியாழக்கிழமை, 20 செப்ரெம்பர் 2012, 04:49.03 பி.ப ] |
சுவிஸ் அரசின் பொருளாதார நிபுணர்கள் இந்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி பற்றிக் கூறுகையில், உலகளவில் பொருளாதாரச் சரிவு அதிகமாகி வருகின்றது, ஆனால் சுவிட்சர்லாந்து அந்த அளவிற்கு பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்ளாது என்றனர். [மேலும்] |
| வாழ்க்கை முறையில் பின்நோக்கி தள்ளப்பட்டிருக்கும் ராணுவ உடை தயாரிப்பாளர்கள் |
| [ புதன்கிழமை, 19 செப்ரெம்பர் 2012, 08:12.17 பி.ப ] |
சுவிஸ் நாடாளுமன்றத்தில், ராணுவ உடைகளை தயாரிக்கும் 20000த்திற்கும் மேற்பட்ட மக்களின் அவல நிலை குறித்த கோரிக்கைகள் விவாதிக்க பட உள்ளன. [மேலும்] |
| மூளையின் நரம்பிணைப்பு ஆராய்ச்சியில் சுவிஸ் விஞ்ஞானிகள் (வீடியோ இணைப்பு) |
| [ செவ்வாய்க்கிழமை, 18 செப்ரெம்பர் 2012, 03:50.17 பி.ப ] |
சுவிஸ் விஞ்ஞானிகள் ஒரு எலியின் மூளையின் மேற்பரப்பில் உள்ள நரம்பணுக்களுக்கு இடையிலான நரம்பிணைப்புகளின் வரைபடத்தைத் தயாரித்துள்ளனர். இதனைக் கொண்டு மனித மூளையையும் ஆராய முடியும் என்கின்றனர். [மேலும்] |
| தூதரகங்களில் பெருகிவரும் வன்முறை குறித்து அமெரிக்கத் தூதர் வருத்தம் |
| [ திங்கட்கிழமை, 17 செப்ரெம்பர் 2012, 03:40.34 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் அமெரிக்க நாட்டுத் தூதரான டோனால்ட் பேயெர், ஜுரிச் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் இஸ்லாமை கேலி செய்யும் படத்துக்கு எதிரான வன்முறைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். [மேலும்] |
|