சமூக செய்திகள்
வாட் மாநிலத்தில் காற்றாலை மின்சாரத்துக்கு அனுமதி
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 09:24.29 மு.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள வாட் மாநிலத்தில் காற்றாலை மின்சாரம் அமைக்க கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஆலோசித்த பின்னர் தற்போது தான் உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. [மேலும்]
சுவிட்சர்லாந்தில் குறைந்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம்
[ புதன்கிழமை, 08 மே 2013, 02:12.48 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் கடந்த மூன்று மாதங்களாக வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக சீகோ என்கின்ற அரசுத் துறை ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. [மேலும்]
சுவிஸ் பள்ளிகளில் தேசிய கீதம் பாட வலியுறுத்தல்
[ புதன்கிழமை, 08 மே 2013, 08:32.19 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் டிசினோ மாநிலத்தின் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் இனி தேசிய கீதத்தை படிக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அவர்களுக்கு நாட்டுப்பற்று வளரும் எனவும் ஆட்சிமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். [மேலும்]
கிளாரெஸில் மக்களே பங்குபெறும் நேரடி குடியாட்சி முறை
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 02:22.46 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள கிளாரெஸ்(Glarus) மாநிலத்தில் கடந்த ஞாயிறன்று சுமார் 40000 மக்கள் பொதுவிடத்தில் ஒன்றுகூடி சில முக்கிய முடிவுகளை எடுத்தனர். [மேலும்]
சுவிஸ் கால்பந்தாட்டக்கழகத்தின் தலைவருக்கு ஆசியத் தலைவர் ஷேக் சல்மான் ஆதரவு
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 02:07.20 பி.ப ]
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த செப் பிளாட்டர்(Sepp Blatter) (77) என்பவர் கால்பந்தாட்டக்கழத்தின் தலைவராக ஐந்தாவது முறை பொறுப்பேற்று இருந்தாலும் அங்குள்ள ஊழல்கள் இன்னும் களையவில்லை என்ற வெறுப்பும், ஆதங்கமும் மக்களிடையே இருந்து வருகிறது. [மேலும்]
போப்பை சந்தித்த சுவிஸ் ஜனாதிபதி
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 09:01.42 மு.ப ] []
சுவிஸ் ஜனாதிபதி உவேலி மாரெர்(Ueli Maurer) புதிய போப்பாண்டவரை அவரது வாடிகன் மாளிகைக்குச் சென்று சந்தித்துள்ளார். [மேலும்]
ஆலங்கட்டி மழையால் சுவிட்சர்லாந்தில் பலத்த சேதம்
[ திங்கட்கிழமை, 06 மே 2013, 09:06.24 மு.ப ]
சுவிட்சர்லாந்தின் மேற்குப் பகுதியில் கடும்புயல் வீசி ஆலங்கட்டி மழை பெய்ததால் ஏரிகள் நிரம்பி தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. [மேலும்]
நெஸ்ட்லே மீது கொலைவழக்கு: தள்ளுபடி செய்த நீதிமன்றம்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 07:48.40 மு.ப ]
கொலம்பியாவைச் சேர்ந்த விதவைப் பெண் கிளாடிஸ்(Gladys) என்பவர் தனது கணவரின் மரணத்திற்கு நெஸ்ட்லே நிறுவனம் உதவியாக இருந்துள்ளது என்று அந்நிறுவத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ளார். [மேலும்]
வங்கி நிர்வாகிகளுக்கு அதிக சம்பளம் வழங்க UBS பங்குரிமையாளர் சம்மதம்
[ சனிக்கிழமை, 04 மே 2013, 01:39.58 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள UBS வங்கியின் தலைமை நிர்வாகிகளுக்கு அதிகச் சம்பளம் வழங்கக்கூடாது என்று பங்குரிமையாளர்களும், அக்டோரெஸ் என்ற சமூக நல அமைப்பு இணைந்து கடந்த 2012ம் ஆண்டில் எதிர்ப்புத் தெரிவித்தனர். [மேலும்]
சம்பள உயர்வு கேட்டு சுவிஸ் மக்கள் மே தினப் பேரணி
[ சனிக்கிழமை, 04 மே 2013, 08:45.45 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் இடதுசாரிக் கட்சியினரும், தொழிற்சங்களும் இணைந்து அதிக சம்பள உயர்வும், ஒய்வூதியமும் கேட்டு மே தினப் பேரணியை நடத்தியுள்ளனர். [மேலும்]
டிசினோவில் வெள்ள அபாய எச்சரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 03 மே 2013, 01:11.58 பி.ப ]
சுவிட்சர்லாந்து தென்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வருகின்ற அடை மழையால் டிசினோ மாநிலத்தில் உள்ள ஏரிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடுகிறது. [மேலும்]
சுவிஸ் வங்கியாளர்களின் வழக்கு தள்ளுபடி
[ வியாழக்கிழமை, 02 மே 2013, 08:37.50 மு.ப ]
அமெரிக்க வருமான வரித்துறையினருக்கு, HSBC வங்கியின் முன்னாள் பணியாளர்கள் மற்றும் இந்நாள் பணியாளர்களின் பெயர்ப்பட்டியலை வழங்கக்கூடாது என்ற வழக்கை சுவிஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. [மேலும்]
சுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள்
[ புதன்கிழமை, 01 மே 2013, 02:23.10 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது சைபர் குற்றங்கள் பெருகி வருகின்றன என்று அந்நாட்டு மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. [மேலும்]
17 வயது சிறுமியோடு உறவு கொண்ட சுவிஸ் வங்கியாளரின் வழக்கு
[ புதன்கிழமை, 01 மே 2013, 08:30.35 மு.ப ]
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியாளர் ஜுயர்க் புயர்கின்(Juerg Buergin) என்பவர் சிங்கப்பூரில் 17 வயது சிறுமியை பாலியல் தொழிலாளியாக ஒப்பந்தம் செய்து அப்பெண்ணுடன் உறவு கொண்டார் என்பதால் இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. [மேலும்]
எவரெஸ்டில் ஏறிய சுவிஸ் பயணிகளை தாக்கிய பழங்குடிகள்
[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 02:13.18 பி.ப ]
சுவிட்லாந்தைச் சேர்ந்த மலையேறி உவேலி ஸ்டெக்(Ueli Steck) என்பவர் தனது குழுவினருடன் 16 ஆவது முறையாக எவரெஸ்டில் ஏறிய போது அங்கு வாழும் நேபாளப் பழங்குடிகள் அவர்களை அடித்து உதைத்து கீழே விரட்டியுள்ளனர். [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுவிட்சர்லாந்தில் பாலியல் தொழிற்கூடங்களில் வரிமோசடி
மலைப்பகுதியில் விடுமுறை இல்லங்கள் கட்ட நீதிமன்றம் தடை
சுவிஸ் வங்கிகளில் சர்வாதிகாரர்களின் முதலீட்டை முடக்க புதிய சட்டம்
சுவிட்சர்லாந்தில் கடும் பனிப்பொழிவு
சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நெஸ்ட்லே முதலீடு
செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுவிஸ் பீஸின் தலைவராக தெரிவு
ரிச்மாண்டின் தலைமை நிர்வாகி பதவி விலகல்
குடும்ப வன்முறைக்கு குடிப்பழக்கமே காரணம்: ஆய்வறிக்கை தகவல்
கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி மூதாட்டி பலி
சிறைக்கைதியால் கடத்திக் கொலைச் செய்யப்பட்ட பெண்ணுக்காக போராட்டம்
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
அண்டை மாநிலங்களில் தங்கும் ஜெனீவா பணியாளர்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:09.23 பி.ப ]
ஐ.நா தொடர்பான பல்வேறு அமைப்புகள் ஜெனீவாவில் இருந்தாலும் அவற்றில் பணியாற்றும் பணியாளர்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் அண்டை மாநிலங்களில் தான் தங்கியுள்ளனர் என்பதை மாநில அரசின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. [மேலும்]
சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்
[ சனிக்கிழமை, 18 மே 2013, 09:04.34 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் புதிதாக உருவான கிளென்கோர் எக்ஸ்ராட்டா(Glencore Xstrata) என்ற சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவராக, பழைய எக்ஸ்ட்ராட்டாவின் தலைவரான ஜான் பாண்ட்(John Bond) என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். [மேலும்]
102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:37.00 மு.ப ] []
தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. [மேலும்]
சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:41.43 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். [மேலும்]
ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ]
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்]