சமூக செய்திகள்
24,000 வாடிக்கையாளர்களின் வங்கி ரகசியங்களைத் திருடிக் கொடுத்த பிரெஞ்சு அதிகாரி
[ செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013, 01:01.23 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் HSBC வங்கியின் முன்னாள் பணியாளர் ஒருவர், வாடிக்கையாளர்களின் வங்கி இருப்பு விபரங்களை பிரெஞ்சு அதிகாரி ஒருவரிடம் திருடிக் கொடுத்துள்ளார். [மேலும்]
வாடிக்கையாளர்களின் ரகசியத்தை வெளியிட முன்வந்துள்ள சுவிஸ் வங்கிகள்
[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 01:12.51 பி.ப ]
சுவிட்சர்லாந்து வங்கிகள் இனி பாதுகாத்து வருகின்ற வாடிக்கையாளர்களின் ரகசியக் கொள்கைகளை கைவிட வேண்டும் என்று நிதி ஆலோசகர் லுக் தெவெனோஸ்(Luc Thevenoz) கூறியுள்ளார். [மேலும்]
வசந்தத்தை விரட்டிய பனிக்காற்று
[ திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013, 12:38.28 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் பனிக்காற்றும், பனிமழையும் வழக்கத்திற்கு முன்பாகவே பொழிந்து வசந்தகாலத்தை விரட்டியுள்ளது. [மேலும்]
சிறைத்தண்டனைக்கு பதில் சமையல் பயிற்சி: புதிய தீர்ப்பு வழங்கிய நீதிபதி
[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 08:59.29 மு.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பெர்ன் நீதிபதி கொள்ளை, திருட்டு, அடிதடி, வழிப்பறி போன்ற 39 குற்றங்களைச் செய்த ஒருவருக்குச் சிறைத்தண்டனை வழங்காமல் சமையல் பயிற்சி பெறுமாறு தண்டித்துள்ளார். [மேலும்]
பணக்காரர்களின் வரி ஏய்ப்புக்கு உதவிய சுவிஸ் அதிகாரிகள்: வழக்கு தொடர்ந்த அமெரிக்கா
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 02:40.52 பி.ப ]
சுவிஸ் வங்கியாளர் ஸ்டீபன் பக்கும்(Stefan Buck), சுவிஸ் சட்டதரனி எட்கார் பல்ட்சரும்(Edgar Paltzer) அரசுக்கு வரி செலுத்தாமல் ஏமாற்ற அமெரிக்கப் பணக்காரர்கள் பலருக்கும் சதி செய்து உதவி செய்துள்ளனர். [மேலும்]
எக்ஸ்ட்ராட்டா- கிளென்கோர் வர்த்தக நிறுவனங்கள் இணைந்தன
[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 02:23.33 பி.ப ] []
சுவிட்சர்லாந்தின் வர்த்தக நிறுவனமான கிளென்கோர்(Glencore), சீன சுரங்கத் தொழில் நிறுவனமான எக்ஷ்ட்ராட்டாவுடன்(Xstrata) இணைய இனித் தடையேதும் இல்லை என்று கிளென்கோர் வெளியிட்ட அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது. [மேலும்]
வங்கி ரகசியங்களை வெளியிடக்கூடாது: சுவிஸ் ஜனாதிபதி கருத்து
[ செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013, 02:13.39 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதி உவேலி மாரர்(Ueli Maurer) , சுவிஸ் வங்கிகள் தனது ரகசியக் காப்பு நடைமுறைகளை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். [மேலும்]
இறந்த பின்னரும் 9001 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வேட்பாளர்
[ திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013, 08:52.57 மு.ப ] []
சுவிட்சர்லாந்திலுள்ள டிசினோ மாநிலக்கட்சியின் லீகா தலைவர் குலியானோ பிக்னாஸ்கா(Giuliano Bignasca) தற்பொழுது உயிரோடு இல்லாத நிலையில் அதிகபட்சமாக 9001 வாக்குகள் பெற்று லுகானோ நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். [மேலும்]
வடகொரியா போர் பிரச்சனையில் சுவிட்சர்லாந்தின் சமரச முயற்சிக்கு ரஷ்யா ஆதரவு
[ ஞாயிற்றுக்கிழமை, 14 ஏப்ரல் 2013, 08:22.22 மு.ப ]
வடகொரியா, தென்கொரியா நாட்டின் மீது போர் தொடுக்க உள்ள நிலையில் அதனைத் தடுக்கும் முயற்சியில் சுவிட்சர்லாந்து சமரசப் பேச்சுவார்த்தையைத் தனது நாட்டில் நடத்துவதற்கு முன்வந்ததிற்கு ரஷ்யாவின் செர்கே லவ்ரோவ்(Sergei Lavrov) ஆதரவு தெரிவித்துள்ளார். [மேலும்]
சுவிட்சர்லாந்தில் தொழில் நடத்துவது கடினம்: நெஸ்ட்லே தலைவர் எச்சரிக்கை
[ சனிக்கிழமை, 13 ஏப்ரல் 2013, 08:05.31 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் சட்டதிட்டங்கள் கடுமையாகிக் கொண்டிருப்பதால் இந்நாட்டில் தொழில் நடத்துவது எங்களுக்குக் கடினமாக இருக்கின்றது என்று உலகில் மிகப்பெரிய உணவுப்பொருள் நிறுவனத்தின் தலைவரான பிராபெக் லெட்மாதே( Brabeck-Letmathe) தெரிவித்துள்ளார். [மேலும்]
ஃபுளூ காய்ச்சலால் அதிகரிக்கும் ரோஷ் மருந்துகளின் விற்பனை
[ வெள்ளிக்கிழமை, 12 ஏப்ரல் 2013, 01:33.40 பி.ப ]
உலகில் டேமி ஃபுளூ என்ற காய்ச்சல் விரைந்து பரவியதால், ரோஷ் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் மருந்து விற்பனை உயர்ந்து விட்டது. [மேலும்]
சர்வதேசத் தரத்தில் இடம்பெற்ற நெஸ்ட்லே உட்பட ஐந்து சுவிஸ் நிறுவனங்கள்
[ வியாழக்கிழமை, 11 ஏப்ரல் 2013, 01:14.27 பி.ப ]
சர்வதேசத் தரம் வாய்ந்த 250 நுகர்பொருள் நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்ததில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஐந்து நிறுவனங்கள் அத்தரவரிசையில் இடம்பெற்றுள்ளன. [மேலும்]
போர் சூழல்: வடகொரியாவில் சுவிஸ் விடுதி கட்டுமானப்பணி நிறுத்தம்
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 08:52.53 மு.ப ] []
சுவிட்சர்லாந்தின் மிகவும் பிரபலமான கெம்பின்ஸ்கி(Kempinski) என்ற விடுதி நிறுவனம் உலகின் பல்வேறு இடங்களில் ஆடம்பர விடுதிகளைக் கட்டியுள்ளது. [மேலும்]
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் தாட்சர் பற்றி சுவிட்சர்லாந்து வெளியிட்ட அறிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 09 ஏப்ரல் 2013, 08:57.25 மு.ப ]
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர்(Margaret Thatcher) (87) நேற்று மரணமடைந்ததையடுத்து அவருடைய நினைவுகளை சுவிஸ் அரசு ஓர் அறிக்கை வாயிலாகப் பகிர்ந்துகொண்டது. [மேலும்]
வடகொரியா-தென்கொரிய போர்: அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த சுவிஸ் தயார்
[ திங்கட்கிழமை, 08 ஏப்ரல் 2013, 02:46.07 பி.ப ] []
வடகொரியா தென்கொரியா நாடுகளுக்கிடையே தற்பொழுது போர் மூளும் சூழ்நிலையில் இரு நாட்டுப் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசும் இடமாக சுவிட்சர்லாந்தது அமையும் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை உறுதி செய்துள்ளது. [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்
5 பணயக் கைதிகளை விடுதலை செய்த ஏமன் நாட்டு கடத்தல்காரர்கள்
ஐந்து நிமிடங்களில் சிறையிலிருந்து தப்பிய ஓடிய கைதிகளில் இருவர் கைது
102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம்
சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்
கருணைக் கொலைக்கான மருத்துவ விதிகளை தெளிவாக வரையறுக்க நீதிமன்றம் கட்டளை
ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம்
சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண பரிவர்த்தனைகள் கண்டுபிடிப்பு
நவீன நியுசேட்டல் விடுதியில் பயங்கர தீ விபத்து
குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார்
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] []
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்]
இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்]
ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல்
[ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ]
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்]
சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] []
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்]
பெல்ஜியம் விமான நிலையத்தில் வைரங்களை கொள்ளையடித்த 31 பேர் கைது
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:45.57 பி.ப ]
பெல்ஜியத்தில் உள்ள விமானநிலையத்தில் வைரக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தில் ஒருவரை பிரான்சிலும், 6 பேரை சுவிட்சர்லாந்திலும், மீதி 24 பேரை இன்று பிரஸ்ஸல்ஸ் நகர் அருகிலும் சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]