| சமூக செய்திகள் |
| சுவிஸ் அணைக்கட்டில் செத்து மடிந்த ஆற்றுமீன்கள் |
[ செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2013, 09:26.21 மு.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் புனல் மின்சாரம் தயாரிக்க உதவும் ஸ்போயல்(Spoel) நதியின் அணைக்கட்டில் ஏராளமாக ஆற்று மீன்கள் அழிந்து விட்டது. [மேலும்] |
| புதுமைகள் படைப்பதில் சுவிஸ் முதலிடம் |
| [ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013, 08:26.09 மு.ப ] |
ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய அண்மைகால ஆய்வின்படி, அதன் உறுப்பினர் நாடாக இல்லாத சுவிட்சர்லாந்து புதுமைகள் படைப்பதில் முதலிடத்தைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. [மேலும்] |
| சுவிஸ் பெண் கற்பழிப்பு வழக்கு: இந்தியாவில் விசாரணை தொடக்கம் |
| [ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013, 07:47.01 மு.ப ] |
இந்தியாவிற்குச் சுற்றுலா சென்ற சுவிஸ் பெண்ணை, பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய வழக்கில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். [மேலும்] |
| தங்க முயல் சொக்லேட் வழக்கு: மிகப்பெரிய சுவிஸ் நிறுவனம் தோல்வி |
[ சனிக்கிழமை, 30 மார்ச் 2013, 07:58.12 மு.ப ] [ ] |
ஜேர்மனியில் பவேரியாவைச் சேர்ந்த ரீகலின்(Riegelein) என்ற சொக்லேட் நிறுவனம், தங்க நிறத் தாளில் சுற்றப்பட்ட முயல் வடிவ சொக்லேடுகளை ஈஸ்டர் திருநாளுக்காக விற்பது வழக்கம். [மேலும்] |
| மூலெபெர்க் அணுசக்தி நிலையம் தொடர்ந்து இயங்கலாம்: நீதிமன்றம் அனுமதி |
| [ வெள்ளிக்கிழமை, 29 மார்ச் 2013, 09:03.56 மு.ப ] |
சுவிட்சர்லாந்து நாட்டின் மிகப்பழைய மூலெபெர்க்(Mühleberg) அணுசக்தி நிலையம் யூன் மாதத்திற்குப் பின்னரும் தொடர்ந்து செயல்படலாம் என்று உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில் தெரிவித்துள்ளது. [மேலும்] |
| ஆப்பிரிக்காவைச் சுரண்டி தின்ற நெஸ்ட்லே: ஆக்ஸ்ஃபேமின் குற்றச்சாட்டு |
| [ வியாழக்கிழமை, 28 மார்ச் 2013, 08:53.58 மு.ப ] |
ஆப்பிரிக்காவின் மக்களின் உழைப்பைச் சுரண்டும் நெஸ்ட்லே சொக்லேட் நிறுவனம் இதுவரை அந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தரவில்லை என்று பொதுநல அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. [மேலும்] |
| சுவிஸ் பணநோட்டுகள் அதிகம் அழுக்கானவை: ஆச்சரிய தகவல் |
| [ வியாழக்கிழமை, 28 மார்ச் 2013, 07:54.56 மு.ப ] |
ஆக்ஸ் ஃபோர்டு பல்கலைக்கழகம் நடத்திய பண நோட்டுகளை குறித்த ஆராய்ச்சியில் சுவிஸ் பண நோட்டுகளில் தான் 32000 அழுக்கு நுண்ணியிரிகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. [மேலும்] |
| சைப்ரஸில் இருந்து சுவிஸ்க்கு மாறும் கறுப்புபணம் |
| [ புதன்கிழமை, 27 மார்ச் 2013, 08:53.02 மு.ப ] |
சைப்ரஸ் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் ஐரோப்பியா ஒன்றியத்திலிருந்து 10 பில்லியன் யூரோ பிணைய நிதி பெற ஒப்பந்தமாகியுள்ளது. [மேலும்] |
| ஜேர்மன் ரயிலில் சுவிஸ் மாணவர்களுக்கு வயிற்றுபோக்கு |
| [ செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013, 08:49.18 மு.ப ] |
ஜேர்மனியில் ஹேம்பர்க்(Hamburg) விரைவு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த சுவிஸ் மாணவர்கள் திடீரென்று ஏற்பட்ட வாந்தி வயிற்றுப்போக்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். [மேலும்] |
| துப்பாக்கி முனையில் அப்பாவிகளை கொன்ற கொடூரன் தற்கொலை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 24 மார்ச் 2013, 08:45.37 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள லூசெனில் கடந்த மாதம் விக்டர்(Viktor) என்பவர் தன்னுடன் வேலை பார்த்து வந்த மூன்று பேரை எவ்விதக் காரணமுமின்றி துப்பாக்கி முனையில் கொலை செய்ததுடன் தானும் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார். [மேலும்] |
| இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய்லாந்து பெண் கைது |
| [ சனிக்கிழமை, 23 மார்ச் 2013, 09:31.06 மு.ப ] |
பெர்ன் நீதிமன்றம் சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்ற தாய்லாந்துப் பெண்ணுக்கு ஆட்கடத்தல் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல் போன்ற குற்றங்களுக்காக கைது செய்துள்ளனர். [மேலும்] |
| அரசு அலுவலங்களில் சுத்தம் செய்யும் அரசு பணியாளர்கள் |
| [ புதன்கிழமை, 20 மார்ச் 2013, 01:04.28 பி.ப ] |
ஜெனீவா மாநிலத்தில் சிக்கனநடவடிக்கையாக அரசு சுயசுத்தத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை அரசு அலுவலகங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது என்று ஊடகத்தகவல் தெரிவித்துள்ளது. [மேலும்] |
| கற்பழித்த குற்றவாளிகளை அடையாளம் காட்டிய சுவிஸ் பெண் |
[ செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013, 07:23.19 மு.ப ] [ ] |
இந்தியாவில் மத்தியப் பிரதேசத்திலுள்ள(Madhya Pradesh ) தாட்டியா(Datia) மாவட்டத்தில் கூட்டுக் கற்பழிப்புக்கு ஆளான சுவிஸ் பெண் 6 குற்றவாளிகளையும் அடையாளம் காட்டியுள்ளார். [மேலும்] |
| இந்தியாவில் சுவிஸ் பெண்ணுக்கு நடந்த கற்பழிப்பு குறித்து சுவிஸ் அதிர்ச்சி: முக்கிய குற்றவாளிகள் கைது |
| [ திங்கட்கிழமை, 18 மார்ச் 2013, 07:06.10 மு.ப ] |
இந்தியாவில் கணவர் கண்ணெதிரே சுவிஸ் நாட்டுப் பெண் ஒருவரை 8 பேர் சேர்ந்து கற்பழித்த சம்பவம் சுவிஸ் வெளியுறுவுத்துறையில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்] |
| சம்பள உயர்வு கேட்டு அரசுப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013, 01:53.37 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பெர்ன் நகரில் அரசுப்பணியாளர் சுமார் 20000 பேர் கூடி அரசின் சிக்கன நடவடிக்கைகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாகத் தொழிற்சங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. [மேலும்] |
|