| சமூக செய்திகள் |
| சுவிட்சர்லாந்தில் 45 நாடுகளின் தலைவர்கள் பங்கு பெரும் பொருளாதார மறுமலர்ச்சி கூட்டம் |
| [ திங்கட்கிழமை, 21 சனவரி 2013, 06:31.29 பி.ப ] |
ஸ்விட்சா்லாந்தில் உள்ள உச்சிப்பனிச்சறுக்கின் விளையாட்டுத் தலமான டேவோஸில்(Davos) உலகத்தலைவா்களும் தொழிலதிபர்களும் நடத்தும் கூட்டத்தில் பொருளாதார மறுமலர்ச்சி குறித்து கலந்தாய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர். [மேலும்] |
| ஆங்கில மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நியுச்சேட்டல் மாநிலம் |
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 02:15.18 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் ஃபிரெஞ்சு மொழி பேசும் மாநிலங்களில் ஒன்றான நியுச்சேட்டலில் ஆங்கிலம் பேசுவதையும் வணிக மையங்களில் பயன்படுத்துவதையும் தவிர்க்கும்படி புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று பாராளுமன்றத்தில் மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளது. [மேலும்] |
| பேசெல் விமானநிலைத்தின் பணி ஆரம்பம் |
| [ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 02:05.44 பி.ப ] |
சுவிட்சர்லாந்தின் பேசெல் - முல்ஹவுஸ் விமானநிலையம் கடும்பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டிருந்தது. கடந்த வெள்ளியன்று மீண்டும் இவை செயல்படத் தொடங்கியுள்ளது. [மேலும்] |
| சுவிஸ் வங்கி முதலீட்டில் மோசடி: முன்னாள் மேலாளர் மீது சந்தேகம் |
| [ வெள்ளிக்கிழமை, 18 சனவரி 2013, 03:29.20 பி.ப ] |
வாண்ட்டோபெல் என்ற சுவிஸ் தனியார் வங்கியின் ஜெனீவா கிளையில் ஸ்பெயின் வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருந்தனர். [மேலும்] |
| அயல்நாட்டு நாணயங்களைப் போட்டு சில்லறை பெறும் மோசடிக்காரர்கள் |
[ புதன்கிழமை, 16 சனவரி 2013, 06:41.00 பி.ப ] [ ] |
பயணச்சீட்டு பெறும் இயந்திரங்களில் உள்நாட்டு நாணயங்களைப் போட்டு பயணச்சீட்டு அல்லது சில்லறை பெறுவதற்குப் பதிலாக புழக்கத்தில் இல்லாத ருஷ்ய ரூபிள்களைப் போட்டு சில்லறை பெறும் மோசடிசெயல் சுவிட்சர்லாந்தின் வாட் மற்றும் ஜெனீவா மாநிலங்களில் அதிகரித்துவருகிறது. [மேலும்] |
| குழந்தைப் பாதுகாப்பு முயற்சிகள் அதிகரிப்பு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 13 சனவரி 2013, 05:54.47 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் குழந்தை பாதுகாப்பு முயற்சிகள் 2002ம் ஆண்டு முதல் அதிகரித்துள்ளன. ஜனவரி முதல் கடுமையான சட்டதிட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இவற்றை சாதாரண மனிதர்கள் உருவாக்கவில்லை. சிறந்த நிபுணர்களைக் கொண்டு அரசு உருவாக்கியுள்ளது. [மேலும்] |
| இனி கணவன் பெயரை மனைவி சேர்த்துக்கொள்ள அவசியமில்லை |
| [ செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2013, 02:13.11 பி.ப ] |
புதிய சட்டப்படி பெண்கள் இனி திருமணமான பின்பு கணவரின் குடும்பப் பெயரைத் தமது பெயருடன் சேர்க்க வேண்டிய கட்டாயம் இல்லை. [மேலும்] |
| போர்க் குற்றவாளிகளைப் பிடிக்க சுவிஸ் தீவரம் |
| [ வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 10:44.55 மு.ப ] |
சுவிஸ் அரசு சிறப்புப்படை ஒன்றை நிறுவி தங்கள் நாட்டில் வந்து தங்கியுள்ள போர்க் குற்றவாளிகளையும் மனித உரிமை மீறலில் ஈடுபடுபவர்களில் பிடிக்க தீவிரமாக இறங்கியது. [மேலும்] |
| சுவிட்சர்லாந்தில் குறைந்த சம்பளம் வாங்கும் பெண்கள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 23 டிசெம்பர் 2012, 03:03.22 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் கடந்த 4 வருடங்களாக பெண்கள், ஆண்களை விட குறைவாகவே சம்பளம் வாங்கி வருகின்றனர் என பெடரல் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| உள்ளூர் கிறிஸ்துமஸ் மரங்களுக்கு அதிக வரவேற்பு |
[ செவ்வாய்க்கிழமை, 18 டிசெம்பர் 2012, 03:39.14 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் கிறிஸ்துமஸ் மரங்களின் விற்பனை சூடிபிடித்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு தனியார் நிறுவனமான Coopக்கு எண்பதினாயிரம் மரங்கள் விற்பனையாகும். [மேலும்] |
| வெளிநாட்டவர் வந்து வாழ்வதற்கு சுகமான இடம் சுவிட்சர்லாந்து |
| [ புதன்கிழமை, 05 டிசெம்பர் 2012, 03:24.47 பி.ப ] |
உலகளவில் மக்கள் வாழ்வதற்கு வசதியான நகரங்களை மெர்செர் என்ற ஆய்வு நிறுவனம் கணக்கெடுத்ததில் முதல் பத்து நகரங்களில் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜுரிச், ஜெனீவா, பெர்ன் ஆகிய மூன்று நகரங்கள் இடம் பெற்றுள்ளன. [மேலும்] |
| இக்கியாஷின் வெற்றி ரகசியம் வெளியீடு |
| [ புதன்கிழமை, 05 டிசெம்பர் 2012, 07:49.21 மு.ப ] |
சுவிட்சர்லாந்தின் பெரும்பணக்காரரான இங்வார் காம்ப்ராடு(Ingvar Kamprad) "இக்கியா அறைகலன் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து இலாபத்தை ஈட்டி வர்த்தகத் துறையில் வெற்றி வாகை சூடுவதன் முக்கிய காரணம், அந்நிறுவனம் தனியார் வசம் இருப்பதேயாகும்" என்று கூறினார். [மேலும்] |
| அராஃபத்தின் மரணத்தில் மர்மம் |
[ திங்கட்கிழமை, 03 டிசெம்பர் 2012, 03:53.45 பி.ப ] [ ] |
பாலஸ்தீனிய தலைவர் யாஸர் அராஃபத்(Palestinian leader Yasser Arafat), போலோனியம் என்ற விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டாரா என்பதை அறிய அவரது உடலிலிருந்து அறுபது உடற்கூறு மாதிரிகளை மருத்துவர் எடுத்திருப்பதாக செய்தித்தாள்கள் தகவல் வெளியிட்டுள்ளது. [மேலும்] |
| சுவிஸ் ஆவணப்படத்திற்கான சிறப்பு விருது (வீடியோ இணைப்பு) |
| [ ஞாயிற்றுக்கிழமை, 02 டிசெம்பர் 2012, 05:28.16 பி.ப ] |
Winter Nomads என்கிற படத்தை இயக்கிய இயக்குநர் மானுவல் வான் சடர்லருக்கு(Manuel von Stürler) 25ம் ஆண்டின் 2012 யூரோ பிலிம் விருதிற்கான சிறந்த புகைப்பட விருது கிடைத்துள்ளது. [மேலும்] |
| போர் ஆவணக்காப்பகத்தை ஜேர்மனியிடம் வழங்கியது சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் |
| [ வெள்ளிக்கிழமை, 30 நவம்பர் 2012, 03:17.14 பி.ப ] |
ஜெனீவாவில் உள்ள நெடுஞ்சாலைச் சங்கம் நாஜிப்படையினரால் கொல்லப்பட்டவர்களின் தகவல்களைக் கொண்ட ஆவணக்காப்பத்தை ஜேர்மனியிடம் வழங்கியது. [மேலும்] |
|