விளையாட்டு செய்திகள்
கொமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஊழல்: சுவிஸ் அதிகாரிகள் மீது வழக்கு
[ திங்கட்கிழமை, 01 ஏப்ரல் 2013, 03:17.39 பி.ப ]
இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற கொமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஏற்பட்ட ஊழல் வழக்கில் சுவிட்சர்லாந்து நிறுவனத்தை சேர்ந்த மூன்று அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. [மேலும்]
குளிர்கால் ஒலிம்பிக்ஸ் சுவிட்சர்லாந்தில் நடைபெறாது
[ திங்கட்கிழமை, 04 மார்ச் 2013, 01:19.05 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் 2022ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்த 53 சதவிகிதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். [மேலும்]
பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட கால்பந்தாட்டப் பயிற்சியாளர் கைது
[ புதன்கிழமை, 27 பெப்ரவரி 2013, 06:53.16 மு.ப ]
சுவிட்சர்லாந்தின் வலாய்ஸ்(Valais) மாநிலத்தில் உள்ள சீயோன் நகரில் சிறுவர்களுக்கான கால்பந்தாட்டப் பயிற்சியாளர் ஒருவர் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். [மேலும்]
ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்துவதற்கு மக்கள் ஆதரவு குறைவு
[ சனிக்கிழமை, 16 பெப்ரவரி 2013, 06:53.32 மு.ப ]
கிராபூண்டென் மாநிலத்தில் எதிர்வரும் 2022ல் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடத்தலாமா? என்று பொதுவாக்கெடுப்பு நடத்தியதில் மக்கள் ஆதரவு 42 சதவிகிதமாகவும் மற்றும் எதிர்ப்பு 45 சதவிகிதமாகவும் உள்ளது. [மேலும்]
2012ம் ஆண்டின் சுவிஸ் நாயகன் டேரியோ கோலோக்னா
[ திங்கட்கிழமை, 14 சனவரி 2013, 01:44.35 பி.ப ]
உச்சிப்பனிச் சறுக்கு விளையாட்டு வீரரான டேரியோ கோலோக்னாவை(Dario Cologna) இந்த ஆண்டின் சிறந்த குடிமகனாகத் தொலைக்காட்சி நேயர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். [மேலும்]
பிபாவின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்றார் மெஸ்சி
[ செவ்வாய்க்கிழமை, 08 சனவரி 2013, 10:32.34 மு.ப ] []
பிபா சிறந்த வீரர் என்ற விருது வழங்கும் விழா சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் நகரில் நடைபெற்றது. [மேலும்]
ஆடுகளத்தை விட்டு வெளியெறும் திட்டமில்லை: சிங்கப்பூரில் பெட்ரர் பேட்டி
[ சனிக்கிழமை, 05 சனவரி 2013, 03:31.46 பி.ப ]
ஸ்விஸ் டென்னிஸ் வீரர் ஃபெட்ரர் ஆஸ்திரேலியா ஓபன் போட்டிகளில் விளையாடப்போகும் வழியில் சிங்கப்பூர் விமான நிலையத்தில் பத்திரிகைக்கு பேட்டியளித்தார். [மேலும்]
கால்பந்தாட்ட வீரர் ரூனி சுவிஸ் வருகை
[ செவ்வாய்க்கிழமை, 18 டிசெம்பர் 2012, 10:26.12 மு.ப ]
மாண்ட்டெனெக்ரோ அணியின் வீரர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கியதால் மூன்றாண்டு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் வேன் ரூனி சுவிட்சர்லாந்துக்கு அங்குள்ள கால்பந்தாட்ட வீரர்களுக்குப் பயிற்சியளித்தார். [மேலும்]
சுவிஸ் குழுவில் இணைந்த பிரிட்டிஷ் மிதிவண்டிச் சாதனையாளர்
[ செவ்வாய்க்கிழமை, 06 நவம்பர் 2012, 08:29.20 மு.ப ]
சைக்கிள் ஓட்டுவதில் முன்னாள் உலக சாதனையாளரான எம்மா பூலி சுவிட்சர்லாந்தின் பிக்லா சைக்கிள் பந்தயக் குழுவில் இணைந்ததாகத் தெரிவித்தார். [மேலும்]
சுவிஸ் இன்டோர்: 6வது முறையாக ஃபெடரர் கிண்ணத்தை வெல்வாரா?
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஒக்ரோபர் 2012, 02:33.45 பி.ப ]
சுவிஸ் இன்டோர் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரரும், அர்ஜெண்டீனாவின் ஜான் மார்டின் டெல் பொட்ரோவும் மோதவுள்ளனர். [மேலும்]
ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு விளையாட்டிற்கு எச்சரிக்கை
[ சனிக்கிழமை, 01 செப்ரெம்பர் 2012, 03:04.11 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் பனிக்காலத்திற்கான வானிலை எச்சரிக்கையை தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெப்ப காற்றின் அளவு அதிக அளவில் வீசியது. [மேலும்]
சுவிஸ் பனிச்சறுக்கு விளையாட்டு வீரர் ஃபியூஸ் காயம்
[ வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2012, 12:25.27 பி.ப ] []
அர்ஜெண்டினாவில் உஷுவாயியா விடுமுறைத் தலத்தில் உச்சிப் பனிச்சறுக்குக்கான Super G பயிற்சியில் ஈடுபட்டிருந்த பீட் ஃபியூஸ் 25, முழங்கால் காயத்தால் வீடு திரும்பினார். [மேலும்]
சுவிஸ்ஸில் களைக்கட்டும் நாட்டுப்புற விளையாட்டு விழா (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 25 ஓகஸ்ட் 2012, 04:09.59 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் செயிண்ட் ஊர்செனில் ஆண்டுதோறும் நடைபெறும் நாட்டுப்புற விளையாட்டு விழாவும், நாட்டுப்புற இசை விழாவும் இந்த வார இறுதியில் நடைபெறுகிறது. [மேலும்]
சுவிஸ்சுக்கு ஏமாற்றமளித்த ஒலிம்பிக்ஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 ஓகஸ்ட் 2012, 04:25.32 பி.ப ]
இலண்டனில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் எதிர்பார்த்தபடி சுவிஸ் விளையாட்டு வீரர்கள் விளையாடாமல் இருந்தது தேசிய ஒலிம்பிக் சங்கத்தினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. [மேலும்]
இனவேறுபாடு காட்டிய ஒலிம்பிக் வீரர் வெளியேற்றம்
[ செவ்வாய்க்கிழமை, 31 யூலை 2012, 11:14.23 மு.ப ] []
சுவிட்சர்லாந்தின் கால்பந்தாட்ட வீரரான மைக்கேல் மோர்கனெல்லா, டிவிட்டரில் தென்கொரியாவினர் பற்றிய பகையுணர்வை பகிர்ந்து கொண்டார். [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
அண்டை மாநிலங்களில் தங்கும் ஜெனீவா பணியாளர்கள்
சீன பிரதமர் சுவிட்சர்லாந்துக்கு வருகை
சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்
5 பணயக் கைதிகளை விடுதலை செய்த ஏமன் நாட்டு கடத்தல்காரர்கள்
ஐந்து நிமிடங்களில் சிறையிலிருந்து தப்பிய ஓடிய கைதிகளில் இருவர் கைது
102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம்
சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்
கருணைக் கொலைக்கான மருத்துவ விதிகளை தெளிவாக வரையறுக்க நீதிமன்றம் கட்டளை
ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம்
சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண பரிவர்த்தனைகள் கண்டுபிடிப்பு
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] []
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்]
இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்]
ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல்
[ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ]
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்]
சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] []
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்]
பெல்ஜியம் விமான நிலையத்தில் வைரங்களை கொள்ளையடித்த 31 பேர் கைது
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:45.57 பி.ப ]
பெல்ஜியத்தில் உள்ள விமானநிலையத்தில் வைரக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தில் ஒருவரை பிரான்சிலும், 6 பேரை சுவிட்சர்லாந்திலும், மீதி 24 பேரை இன்று பிரஸ்ஸல்ஸ் நகர் அருகிலும் சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]