விளையாட்டு செய்திகள்
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் மூன்று புதுமுக வீரர்கள் களமிறங்கவுள்ளனர்
[ சனிக்கிழமை, 28 மே 2011, 05:32.08 பி.ப ]
இங்கிலாந்து அணிக்கு எதிரான கால்பந்தாட்டப் போட்டியில் மூன்று புதுமுக வீரர்கள் களமிறங்குவார்கள் என தேசிய கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் ஒட்மார் ஹிட்ஸ்பில் தெரிவித்துள்ளார். [மேலும்]
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : ரொஜர் பெடரர் நான்காம் சுற்றுக்கு முன்னேற்றம்
[ வெள்ளிக்கிழமை, 27 மே 2011, 05:22.13 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர், பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் நான்காம் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார். [மேலும்]
சுப்பர் லீக் போட்டியில் பேசல் கழகம் வெற்றி
[ வியாழக்கிழமை, 26 மே 2011, 05:47.06 பி.ப ]
சுப்பர் லீக் போட்டித் தொடரில் எப்.சீ பேசல் கழகம் வெற்றியீட்டியுள்ளது. எப்.சீ லூசர்னுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் எப்.சீ பேசல் இலகு வெற்றியீட்டியது. [மேலும்]
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் மூன்றாம் சுற்றுக்கு பெடரர் தகுதி
[ புதன்கிழமை, 25 மே 2011, 07:03.51 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரொஜர் பெடரர் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் மூன்றாம் சுற்றுக்குத் தகுதி பெற்றுக் கொண்டுள்ளார். [மேலும்]
பெடரர், வாவிரின்கா பிரெஞ்சு ஓபன் போட்டித் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு முன்னேற்றம்
[ திங்கட்கிழமை, 23 மே 2011, 04:45.53 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் ரொஜர் பெடரர் மற்றும் ஸ்டெய்ன்ஸலஸ் வாவிரின்கா ஆகியோர் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுக் கொண்டுள்ளனர். [மேலும்]
எக்ஸ்மாக்ஸ் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக பெர்னாட் ச்சாலண்ட் தெரிவு
[ திங்கட்கிழமை, 16 மே 2011, 04:57.26 பி.ப ]
எக்ஸ்மாக்ஸ் கால்பந்தாட்ட அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக பெர்னாட் ச்சாலண்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
எக்ஸ்மாக்ஸ் கழகத்தின் பயிற்றுவிப்பாளர் நிக்கலோவ் பணி நீக்கம்
[ சனிக்கிழமை, 14 மே 2011, 03:52.03 பி.ப ]
நியூச்சாட்டல் எக்ஸ்மாக்ஸ் கழகத்தின் பயிற்றுவிப்பாளர் டைடர் நிக்கலோவ் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
இத்தாலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் பெடரர் தோல்வி
[ வெள்ளிக்கிழமை, 13 மே 2011, 07:15.12 பி.ப ]
இத்தாலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் ரொஜர் பெடரர் தோல்வியைத் தழுவியுள்ளார். [மேலும்]
சுவிட்சர்லாந்து அணி காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை நழுவ விட்டது
[ செவ்வாய்க்கிழமை, 10 மே 2011, 07:32.40 பி.ப ]
ஐஸ் ஹொக்கி உலக சாம்பியன் கிண்ணப் போட்டித் தொடரின் காலிறுதிக்கு முன்னேறும் வாய்;ப்பை சுவிட்சர்லாந்து அணி நழுவ விட்டது. [மேலும்]
பெடரர் மீண்டும் நடாலிடம் தோல்வி
[ ஞாயிற்றுக்கிழமை, 08 மே 2011, 05:33.23 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரொஜர் பெடரர் மீண்டுமொரு தடவை  ரபால் நடாலிடம் தோல்வியடைந்துள்ளார். [மேலும்]
சுவிஸ் ஐஸ் ஹொக்கி அணி கனடாவிடம் தோல்வி
[ புதன்கிழமை, 04 மே 2011, 03:58.47 பி.ப ]
சுவிட்சர்லாந்து ஐஸ் ஹொக்கி அணி கனேடிய அணியிடம் தோல்வியைத் தழுவியது. [மேலும்]
போட்டிகளில் தொடர்ந்தும் பங்கேற்கப் போவதாக சிமோன் அம்மான் அறிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 03 மே 2011, 05:33.29 பி.ப ]
போட்டிகளில் தொடர்ந்தும் பங்கேற்கப் போவதாக சுவிட்சர்லாந்தின் நட்சத்திர பனிச்சறுக்கு வீரர் சிமோன் அம்மான் தெரிவித்துள்ளார். [மேலும்]
சுவிஸ் ஐஸ் ஹொக்கி அணி இரண்டாம் சுற்றுக்குத் தகுதி
[ திங்கட்கிழமை, 02 மே 2011, 06:24.44 பி.ப ]
சுவிட்சர்லாந்து ஐஸ் ஹொக்கி அணி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. [மேலும்]
ஐஸ் ஹொக்கி உலக சாம்பியன்சிப் முதல் போட்டியில் சுவிட்சர்லாந்து வெற்றி
[ சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2011, 06:21.42 பி.ப ]
ஐஸ் ஹொக்கி உலக சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் முதல் போட்டியில் சுவிட்சர்லாந்து வெற்றியீட்டியுள்ளது. [மேலும்]
சுவிஸ் தேசிய கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கோகன் இன்லர் தெரிவு
[ சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011, 05:04.55 பி.ப ]
சுவிட்சர்லாந்து தேசிய கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கோகன் இன்லர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுவிஸில் இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தும் ‘பன்றி பொம்மை’: பொலிசார் மீது குவியும் புகார்கள்
சுவிஸ் வரலாற்றில் மிக குறைவான எடையுடன் பிறந்த குழந்தை: பரவசத்தில் ஆழ்ந்த தாயார்
குற்றம் செய்த அகதிகளை வெளியேற்றுவது புதிதாக புகலிடம் கோருபவர்களை பாதிக்காது: சுவிஸ் தூதர் கருத்து
போதை மருந்து பயன்படுத்த 4 நகரங்களில் அனுமதி: சுவிஸ் அரசு அதிரடி நடவடிக்கை
சாப்பிடாத உணவுக்கு கூட கட்டணம் செலுத்த வேண்டுமா?: கொந்தளிக்கும் சுவிஸ் மக்கள்
ஒடுக்கப்பட்ட தமிழினத்தின் சார்பாக இலங்கைத் தமிழ் இளைஞன் முருகதாசன் தீக்குளித்து உயிர் கொடுத்த தினம்
சுவிஸ் உணவகத்தில் நாய் மற்றும் பூனை இறைச்சி வழங்கப்படுகிறதா? சர்ச்சையை கிளப்பும் விவகாரம்
பாலியல் வல்லுறவு குற்றவாளியை விடுவித்த சூரிச் உச்ச நீதிமன்றம்!
மருத்துவர் உதவியுடன் தற்கொலை செய்த நபரின் இறுதி வார்த்தைகள்: நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வீடியோ
கைதியுடன் பெண் காவலர் காதல் வயப்பட்டாரா? சிறையில் இருந்து தப்பிய சம்பவத்தின் பின்னணி
 
   
   
 
2014 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சுவிஸில் புயல், காற்று வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை!
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2016, 07:32.33 மு.ப ] []
சுவிட்சர்லாந்தில் மீண்டும் புயல், காற்று வீசப்படுவது என வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். [மேலும்]
சுவிஸில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: அதிர்ச்சி தகவல்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2016, 04:31.11 பி.ப ] []
சுவிசில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. [மேலும்]
நீருக்கு அடியில் செங்குத்தாக மூழ்கி நிற்கும் நீராவிக் கப்பல்: சாகசக்காரரின் உயிரை பறித்த பரிதாபம்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2016, 11:41.14 மு.ப ] []
சுவிஸின் வாட் மண்டலத்தில் உள்ள மாண்ட்ரியக்ஸ் பகுதியில், 44 வயதான அனுபவமிக்க டைவர் ஜெனிவா ஏரியில் மூழ்கி இறந்துள்ளார். [மேலும்]
சுவிஸில் 15 ஆயிரம் பெண்கள் பிறப்புறுப்பு அழித்தலால் பாதிக்கப்பட்டுள்ளனர்: அதிர்ச்சி தகவல்
[ திங்கட்கிழமை, 08 பெப்ரவரி 2016, 07:32.37 மு.ப ] []
சுவிஸ் நாட்டில் 15 ஆயிரம் பெண்கள் மற்றும் சிறுமிகள் பிறப்புறுப்பு அழித்தலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
எதிர்பாராத தருணத்தில் மரணமடைந்த மனைவி: விசாரணை வட்டத்தில் சிக்கிய கணவன்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2016, 02:28.44 பி.ப ]
சுவிட்சர்லாந்து நாட்டில் கணவன்-மனைவி தகராறில் எதிர்பாராத விதமாக கணவன் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]