தொழிநுட்ப செய்திகள்
அமெரிக்காவில் சூரிய சக்தி விமானத்தை ஓட்டிக் காட்டும் சுவிஸ் சாதனையாளர்
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 08:46.50 மு.ப ] []
சுவிஸ் சாதனையாளரும், விமான ஓட்டியுமான பெர்ட்ராண்ட் பிகார்டு (Bertrand Piccard) அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்திலிருந்து மிசோரி வரை கடந்த திங்களன்று சூரியசக்தி விமானத்தை ஓட்டிச் சென்றார். [மேலும்]
சூரிய சக்தியால் பறக்கும் சுவிஸ் விமானம்
[ சனிக்கிழமை, 30 மார்ச் 2013, 07:06.17 மு.ப ]
சூரிய சக்தியால் பறக்கும் சுவிஸ் விமானத்தை, வருகின்ற மே மாதம் முதல் அமெரிக்காவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக அதனைத் தயாரித்தவர்களுள் ஒருவரான ஆண்ட்ரூ போஷ் பெர்க்(Andre Borschberg) கடந்த வியாழன் அன்று ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். [மேலும்]
சுவிஸ் லாஜிடெக் நிறுவனத்தில் ஆட்குறைப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 03 மார்ச் 2013, 07:21.03 மு.ப ] []
சுவிட்சர்லாந்தில் கணனி மற்றும் மின்னணு உதிரிப்பொருட்களைத் தயாரிக்கும் லாஜிடெக்(Logitech) நிறுவனம் 16 முதல் 18 மில்லியன் டொலர் சேமிக்கும் நோக்கத்தில் 140 நபர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாக இந்நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. [மேலும்]
வேளாண் ரசாயனத் தொழிலில் வளர்ச்சி
[ வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 11:48.26 மு.ப ] []
சுவிட்சர்லாந்தில் பேசெல்(Bazil) நகரத்தில் உள்ள சின்ஜெட்டா(Syngenta) என்ற வேளாண் ராசயன நிறுவனம் கடந்த 2012ல் 17% இலாபம் பெற்றுள்ளதாகத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. [மேலும்]
சுவிஸ் தகவல் தொடர்புத் துறையில் ஆட்குறைப்பு
[ சனிக்கிழமை, 03 நவம்பர் 2012, 10:08.12 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் swiss.com எனப்படும் தகவல் தொடர்புத் துறையினை மீட்டமைக்க வேண்டியிருப்பதால் அடுத்த ஆண்டும் 400 பேர் வேலையிழப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. [மேலும்]
நவீன மயமாக்கப்படும் மருத்துவப் பதிவேடுகள்
[ புதன்கிழமை, 26 செப்ரெம்பர் 2012, 03:36.38 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் கடந்த சில வருடங்களாக மருத்துவத் துறையில் "பதிவேடுகள், நோயாளி விபரங்கள், மருந்துச் சீட்டு, எக்ஸ்ரே, ஸ்கேன்" போன்றவை அனைத்தும் காகித வடிவத்திலிருந்து நவீனமயமாக்கப்பட்டு கணனி வடிவத்தில் இருப்பது குறித்து அதிகமாக விவாதிக்கப்படுகின்றது. [மேலும்]
சுவிஸ் தொடர்வண்டித் தொழில் நுட்பத்தை அறிய இணையத்தளத்தில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள்
[ திங்கட்கிழமை, 13 ஓகஸ்ட் 2012, 02:23.31 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் தொடர்வண்டிப் போக்குவரத்துக்கான விஞ்ஞானிகளின் படைப்புத் திறனை அறிந்துக் கொள்ள அமெரிக்காவிலும், சுவிட்சர்லாந்திலும் இருப்பவர்கள் இணையத்தளத்தின் மூலமாக அறிந்துக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். [மேலும்]
தீவிர தட்பவெப்பச் சூழலிலும் அணுசக்தி நிலையங்கள் தாக்குபிடிக்குமா?
[ ஞாயிற்றுக்கிழமை, 08 யூலை 2012, 03:22.41 பி.ப ]
கடந்த ஆண்டு ஃபுகுஷிமாவில் அணுசக்தி நிலையத்திற்கு ஏற்பட்ட பேராபத்தைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் உள்ள அணுசக்தி நிலையங்களும் புயல்காற்று, கடும் பனிப்பொழிவு, அதீத வெப்பம், பெருமழை போன்ற பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. [மேலும்]
ஐன்ஸ்டீனின் கருத்தே சரியானது
[ ஞாயிற்றுக்கிழமை, 10 யூன் 2012, 03:23.33 பி.ப ]
ஐரோப்பா அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள், கடந்த வருடம், நியுட்ரினோ எனப்படும் துணை–அணுத்துகள், ஒளியை விட வேகமாக செல்லக்கூடியது என்று அறிவித்தனர். [மேலும்]
கூகுளின் street view க்கு நீதிமன்றம் ஆதரவு
[ சனிக்கிழமை, 09 யூன் 2012, 08:08.37 பி.ப ]
கூகுளின் Street View வில் மனிதர்களின் முகங்களையும், வண்டி வாகனங்களின் உரிமத் தகடுகளையும் காட்ட வேண்டும் என்று கட்டுப்படுத்த இயலாது. தேவைப்பட்டால் மக்கள் தங்களின் விருப்பத்தைத் தெரிவித்து முகங்களை மறைக்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. [மேலும்]
எரிபொருளில்லாத விமானம்: நீண்ட நாள் கனவு நெனவானது
[ வியாழக்கிழமை, 07 யூன் 2012, 06:47.48 பி.ப ] []
சோலார் இம்பல்ஸ் என்ற மிகப்பெரிய சூரிய ஒளியால் பறக்கும் புதிய ரக விமானம் ஐரோப்பாவில் இருந்து ஆப்பிரிக்காவுக்குப் பறந்து சென்றது. ஸ்பெயினின் மேட்ரிட் நகரிலிருந்து புறப்பட்டு 20 மணிநேரம் பறந்து ஆப்பிரிக்காவின் மொராக்கோ நகரை அடைந்தது. [மேலும்]
சுவிஸ் நாட்டின் மிக உயர்ந்த கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது
[ வியாழக்கிழமை, 10 மே 2012, 01:22.15 பி.ப ]
சுவிஸ் நாட்டின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான ரோஷ்(Roche), தனது புதிய தலைமையகக் கட்டிடத்திற்கு பேசல் நகரில் அடிக்கல் நாட்டியது. இக்கட்டிடம் எதிர்வரும் 2014ம் ஆண்டில் நிறைவு பெறும். [மேலும்]
அமெரிக்கப் பழ்கலைக்கழகத்தில் சுவிஸ் ஆய்வகம்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஏப்ரல் 2012, 06:54.15 பி.ப ]
அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் மாத இறுதியில் சுவிஸ் ரூம் என்ற பெயரில் சுவிஸ் ஆய்வுத் துறை ஒன்று தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் வாழும் ஏராளமான சுவிஸ் மக்களின் கனவு இதன் மூலம் நனவாயிற்று. [மேலும்]
இணையதள மேம்பாட்டில் சிறந்து விளங்கும் சுவிட்சர்லாந்து
[ வெள்ளிக்கிழமை, 06 ஏப்ரல் 2012, 06:51.46 மு.ப ]
இணையதளத் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கும் நாடுகளில் ஒன்றாக ஸ்விட்சர்லாந்து இடம் பிடித்துள்ளது. உலகப் பொருளாதார அமைப்பானது இணையதள இணைப்புக் குறியீட்டின் அடிப்படையில் நாடுகளை வரிசைப்படுத்தியது. [மேலும்]
சோதனையின் போது தடம்புரண்ட அதிவேக விரைவு வண்டி: 5பேர் பலி
[ வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2012, 05:09.04 பி.ப ] []
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஸ்டாட்லெர் ரயில்(Stadler Rail AG) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட FLIRT(Fast Light Innovative Regional Train) ரயில் நார்வேயில் சோதனை ஓட்டத்தின் போது விபத்துக்குள்ளானது. [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
மூத்த குடிமகன் சாலை விபத்தில் மரணம்
தமிழ் அழியவில்லை - நாம் சந்தித்தது தற்காலிக தோல்வி தான்: கவிபேரரசு வைரமுத்து (வீடியோ இணைப்பு)
சுவிட்சலாந்து லுட்சன் மாநிலத்தில் வெகு சிறப்பாக இடம் பெற்ற தமிழர் விளையாட்டு நிகழ்வு
சுவிட்சர்லாந்தில் குறைந்து வரும் தொழில் முனைவோர்கள்
ஜெனிவாவில் பொது இடங்களில் புகைபிடிக்க தடை
உலகின் விலையுயர்ந்த சாண்ட்விச் ஜெனிவாவில் விற்பனை
விமர்சையாக நடைபெற்ற சைக்கிள் போட்டியில் நோர்வே வீரர் வெற்றி
உலகின் பிரம்மாண்டமான ஓவியக் கண்காட்சி சுவிஸ்ஸில் ஆரம்பம்
வெகு விமரிசையாக சுவிசில் இடம் பெற்ற விளையாட்டுப் போட்டி
சுவிட்சர்லாந்தில் குறைந்து வரும் வேலையில்லாதோர் எண்ணிக்கை
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பணக்கார சுவிஸ் குடிமகன் ஐகியாவிலிருந்து விலகல்
[ வியாழக்கிழமை, 06 யூன் 2013, 03:19.48 பி.ப ] []
சுவிட்சர்லாந்தின் பணக்காரக் குடிமகனான இங்க்வார் கம்பிராட் (Ingvar Kamprad) மிகப்பெரிய பர்னிச்சர் நிறுவனமான ஐகியா (Ikea)வின் நிறுவனர் ஆவர். [மேலும்]
அமெரிக்காவில் சூரிய சக்தி விமானத்தை ஓட்டிக் காட்டும் சுவிஸ் சாதனையாளர்
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 08:46.50 மு.ப ] []
சுவிஸ் சாதனையாளரும், விமான ஓட்டியுமான பெர்ட்ராண்ட் பிகார்டு (Bertrand Piccard) அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்திலிருந்து மிசோரி வரை கடந்த திங்களன்று சூரியசக்தி விமானத்தை ஓட்டிச் சென்றார். [மேலும்]
ஜெனீவா ஏரியில் மூழ்கிய பேருந்து: பொலிசார் தீவிர விசாரணை
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 07:04.36 மு.ப ] []
ஜெனீவாவில் வெவி வளைவு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரெனத் தானாக ஓடி அருகிலிருந்த ஏரிக்கரை சாலையைக் கடந்து தண்ணீருக்குள் விழ்ந்தது எப்படி என்ற விசாரணையை வாட் மாநிலப் பொலிசார் கடந்த திங்களன்று தொடங்கினர். [மேலும்]
ராணுவ வீரர்களைத் தனது பூட்ஸில் பீர் ஊற்றிக் குடிக்கச் சொல்லியவருக்கு சிறை
[ செவ்வாய்க்கிழமை, 04 யூன் 2013, 08:13.16 மு.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பூரேயிலுள்ள ராணுவப்பயிற்சி முகாமில் இளம் வீரர்களை மீன் கழுவப் பயன்படுத்திய நீரையும், பூனை உணவையும் சாப்பிட வற்புறுத்திய தளபதிக்கும், மற்ற வீரர்களுக்கும் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதாக ஊடகத் தகவல் தெரிவிக்கின்றன. [மேலும்]
தேனீ வளர்ப்பு பூச்சி மருந்தாலும், ஒட்டுண்ணியாலும் பாதிப்பு
[ திங்கட்கிழமை, 03 யூன் 2013, 02:18.03 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் தற்பொழுது நிலவும் குளிர்காலத்தினால் தேனீ வளர்ப்பு 25 சதவிகிதம் பாதிக்கப்பட்டுள்ளது. [மேலும்]