| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| கோட்ஹார்ட் குகையில் ரயில் போக்குவரத்து தொடங்கியது |
| [ புதன்கிழமை, 04 யூலை 2012, 01:10.08 பி.ப GMT ] |
அண்மையில் நடந்த நிலச்சரிவால் ரயில் பாதைகள் பழுதானதால் யூன் 5 முதல் நிறுத்திவைக்கப்பட்டு இருந்த போக்குவரத்து யூலை 2 முதல் திரும்பவும் தொடங்கியது.ஆல்ப்ஸ் மலையின் குறுக்கே செல்ல பேருதவியாக இருந்து வரும் இந்த கோட்ஹாட் குகைப்பாதையில் ஒரு நாளில் 120 சரக்கு ரயில்களும் 90 பயணிகள் ரயிலும் பயணம் செய்தன.
கடந்த ஒரு மாதகாலமாக பழுதுநீக்கும் பணிகள் நடைபெற்றதால் சரக்கு ரயில்களை அருகில் உள்ள சிம்ப்ளோன் குகை மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. அந்தப் பகுதியைக் கடக்க பேருந்தைப் பயன்படுத்துமாறு பயணிகளிடம் அரசு கேட்டுக்கொண்டது. இதனால் அவர்களுக்கு ஒரு மணிநேரம் கூடுதலாகப் பயணம் செய்யவேண்டியிருந்தது.
பள்ளி மாணவர்கள் ஆயிரம பேரை அவர்களின் இடைவேளை நேரங்களில் குகைப்பாதை சீரமைப்புப் பணியில் சுவிஸ் மத்திய ரெயில்வே ஈடுபடுத்தியதால் பணிகள் விரைவில் நிரைவடைந்தன.
இதற்கான செலவு 5 முதல் 6 மில்லியன் சுவிஸ் ஃபிராங்க் ஆயிற்று. ரயில் சேவை தடைபட்டதால் ஏற்பட்ட இழப்பையும் சேர்த்துக் கணக்கிட்டால் பத்து முதல் இருபது மில்லியன் சுவிஸ் ஃபிராங்க் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்] | | இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்] | | ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல் |
| [ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ] |
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்] | | சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை |
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்] | | பெல்ஜியம் விமான நிலையத்தில் வைரங்களை கொள்ளையடித்த 31 பேர் கைது |
| [ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:45.57 பி.ப ] |
பெல்ஜியத்தில் உள்ள விமானநிலையத்தில் வைரக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தில் ஒருவரை பிரான்சிலும், 6 பேரை சுவிட்சர்லாந்திலும், மீதி 24 பேரை இன்று பிரஸ்ஸல்ஸ் நகர் அருகிலும் சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|