| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| புலம்பெயர்வோரின் உழைப்பு நட்டத்தை ஈடுசெய்கின்றது |
| [ சனிக்கிழமை, 07 யூலை 2012, 08:47.44 பி.ப GMT ] |
 புலம்பெயர்வு மக்களால் அரசு லாபம் அடைந்து வருவதாக சுவிஸ் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது. ஆனால் இதை மற்ற நாடுகள் முற்றிலுமாக மறுத்துள்ளன, மேலும் சுவிஸ் ஒருதலைபட்சமாக கருத்து தெரிவிப்பதாகவும் அண்டை நாடுகள் தகவல் வெளியிட்டள்ளன.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் புலம்பெயர்வோரின் உழைப்பின் ஆர்வம், பணிசெய்யும் இடத்தில் அவர்கள் காட்டும் அக்கறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தான் லாபமடைவதாக தான் தெரிவித்ததாக சுவிஸ் பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் புலம்பெயர்வோரால் நாட்டிற்கு அதிக செலவு ஏற்படுவது உண்மை தான், எனினும் அவர்களின் உழைப்பும் நேர்மையும் செலவிடும் தொகையை காட்டிலும் லாபத்தை தருவதாக சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| அண்டை மாநிலங்களில் தங்கும் ஜெனீவா பணியாளர்கள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:09.23 பி.ப ] |
ஐ.நா தொடர்பான பல்வேறு அமைப்புகள் ஜெனீவாவில் இருந்தாலும் அவற்றில் பணியாற்றும் பணியாளர்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் அண்டை மாநிலங்களில் தான் தங்கியுள்ளனர் என்பதை மாநில அரசின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. [மேலும்] | | சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 09:04.34 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் புதிதாக உருவான கிளென்கோர் எக்ஸ்ராட்டா(Glencore Xstrata) என்ற சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவராக, பழைய எக்ஸ்ட்ராட்டாவின் தலைவரான ஜான் பாண்ட்(John Bond) என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். [மேலும்] | | 102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:37.00 மு.ப ] [ ] |
தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. [மேலும்] | | சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:41.43 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். [மேலும்] | | ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ] |
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|