வணிக செய்தி
அரபு நாடுகளுக்கு இனி ஆயுத ஏற்றுமதி கிடையாது: சுவிஸ் அறிவிப்பு
[ வியாழக்கிழமை, 05 யூலை 2012, 01:02.16 பி.ப GMT ]
சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத் துறை ஐக்கிய அரபு நாடுகளுக்கு இனி ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதில்லை என்று முடிவு செய்துள்ளது.

சிரியா ராணுவம் ஜனநாயக உரிமை கேட்டுப் போராடும் அப்பாவி பொதுமக்களை கடந்த 16 மாதங்களாக சுட்டு கொன்று குவித்து வருகிறது.

இந்நிலையில் சிரியா ராணுவம் சுவிஸ் நாட்டுத் தயாரிப்புகளைப்(குண்டுகளை) பயன்படுத்துகின்றது என்பதை Sonntage Zeitung மற்றும் Le Matin செய்தித்தாள்கள் படம் பிடித்துக் காட்டியுள்ளன.

சென்ற யூன் மாதக் கடைசியில் சிரியாவில் உள்ள மரியே என்ற நகரத்தில் ஒரு புகைப்பட நிருபர் இந்தப் படங்களை எடுத்துப் பத்திரிகைகளுக்கு அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து சுவிஸ் அதிகாரிகள் அரபு நாட்டு அரசைத் தொடர்பு கொண்டு ஆயுதங்கள் சிரியாவுக்கு போனது பற்றி விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு, அரபு நாடு 266 மில்லியன் சுவிஸ் ஃபிராங்க் மதிப்புள்ள போர்த்தளவாடங்கள் வேண்டும் என்று சுவிட்சர்லாந்திடம் கேட்டிருந்தது. இவற்றில் PC – 21 பிலேட்டுஸ் என்ற பயிற்சி விமானங்கள் மிகவும் முக்கியமானவையாகும்.

சுவிட்சர்லாந்திலிருந்து போர்த்தளவாடங்களை இறக்குமதி செய்வதில் ஐக்கிய அரபுநாடு முதலிடம் வகித்து வருகிறது.

இந்நிலையில் இந்த அரபு நாடுகளின் வர்த்தக நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க சுவிஸ் முனைந்துள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்
5 பணயக் கைதிகளை விடுதலை செய்த ஏமன் நாட்டு கடத்தல்காரர்கள்
ஐந்து நிமிடங்களில் சிறையிலிருந்து தப்பிய ஓடிய கைதிகளில் இருவர் கைது
102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம்
சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்
கருணைக் கொலைக்கான மருத்துவ விதிகளை தெளிவாக வரையறுக்க நீதிமன்றம் கட்டளை
ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம்
சுவிஸ் வங்கிகளில் கருப்பு பண பரிவர்த்தனைகள் கண்டுபிடிப்பு
நவீன நியுசேட்டல் விடுதியில் பயங்கர தீ விபத்து
குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார்
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: தவராசா பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
அகாலமரணம்
பெயர்: வயிரமுத்து தியாகராசா
பிறந்த இடம்: மன்னார் ஆத்திமோட்டை
வாழ்ந்த இடம்: இலண்டன்
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும்
பெயர்: இராசபூவதி மாணிக்கவாசகர்
பிறந்த இடம்: சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: மல்லாகம், வெள்ளவத்தை
பிரசுரித்த திகதி: 14 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்]
ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல்
[ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ]
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்]
சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] []
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்]
பெல்ஜியம் விமான நிலையத்தில் வைரங்களை கொள்ளையடித்த 31 பேர் கைது
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:45.57 பி.ப ]
பெல்ஜியத்தில் உள்ள விமானநிலையத்தில் வைரக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தில் ஒருவரை பிரான்சிலும், 6 பேரை சுவிட்சர்லாந்திலும், மீதி 24 பேரை இன்று பிரஸ்ஸல்ஸ் நகர் அருகிலும் சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]
சுவிட்சர்லாந்தில் குறைந்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம்
[ புதன்கிழமை, 08 மே 2013, 02:12.48 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் கடந்த மூன்று மாதங்களாக வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக சீகோ என்கின்ற அரசுத் துறை ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. [மேலும்]