| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| பனியாற்றினருகே எலும்புகளைக் கண்டுபிடித்தது எப்படி? விளக்கமளிக்கும் பிரிட்டிஷ் தம்பதியினர் |
| [ வியாழக்கிழமை, 05 யூலை 2012, 02:26.35 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தின் வலாய்ஸ் மாநிலத்தில் அலெட்ஷ் பனியாற்றின் அருகே எலும்புக்கூடுகளைக் கண்டுபிடித்தது குறித்து பிரிட்டிஷ் தம்பதி விளக்கினர்.தெற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் மெக்கிரிகோரும் அவரது மனைவி சேலி ஸ்டோன்லியும் மலையேறிக் கொண்டிருந்தபோது அங்கு ஊன்று கோல்களையும், காலணிகளையும் பார்த்தனர்.
ஊன்றுகோல்கள் உடைந்ததால் விட்டுச்சென்றிருக்கலாம். ஆனால் எவரும் காலணிகளை கழற்றி விட்டு இந்தப் பனிமலையில் ஏற இயலாதே என்று சுற்றிலும் ஆராய்ந்தனர்.
அப்போது அங்கு சில எலும்புகளைக் கண்டனர். அருகில் இன்னும் சில எலும்புகள் கிடந்தன. இவர் மருத்துவராகவும் இவரது மனைவி தாதியாகவும் பணியாற்றுவதால் இவர்களுக்கு இந்த எலும்புகளின் தன்மை பற்றித் தெரிந்தது.
இவை எதுவும் உடைந்து கிடக்கவில்லை. அருகிலேயே இரண்டு மண்டையோடுகளும் கிடந்தன. அவையும் எவ்வித சேதமுமின்றி முழுமையாக இருந்தன.
மெக் கிரிகோர், மலை மருத்துவத்தில் பட்டயப்படிப்பு படித்திருந்தார். பனிச்சரிவுகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அறிந்திருந்தார். எனவே இந்த எலும்புகள் இணைந்து காணப்படுகின்றன என்பதை மெக் கிரிகோர் ஊகித்ததாக ஊடகத்தினருக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்துள்ளார். |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ] |
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்] | | குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார் |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்] | | இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|