| | | |
| |
| | | |
| |
| ஏனைய சுவிஸ் செய்தி |
| கிரெடிட் சூஸி வங்கியின் இலாபம் குறைந்தது |
| [ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 07:27.45 மு.ப GMT ] |
சுவிட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய வங்கியான கிரெடிட் சூஸி வங்கியின் நிகர இலாபம் கடந்த 2012ம் ஆண்டில் 24% மாக குறைந்துள்ளது.AWP என்ற நிதிசெய்தி முகமையின் ஆய்வு 1.7 பில்லியன் ஃபிராங்க் அளவிற்கு இலாபம் குறையலாம் என்று கணித்திருந்தது.
இந்த கணிப்பிற்கு மாறாக 1.4 பில்லியன் ஃபிராங் அளவிற்கு மட்டுமே இலாபம் குறைந்துள்ளது.
கடந்த 2011ம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் இந்த வங்கியின் 6.37 மில்லியன் ஃபிராங்க் நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் 2012ம் ஆண்டு இறுதியில் இதன் நிகர இலாபம் 397 மில்லியன் ஃபிராங்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வங்கிப் பணியாளரின் சம்பளம் 5% குறைக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றி வேறு விவரங்களை வங்கி தெரிவிக்க முன் வரவில்லை.
வங்கியின் தலைமை நிர்வாகியான பிராடி டோகன்(Brady Dougan) கடந்த 2012ம் ஆண்டை மாற்றத்திற்கான ஆண்டாகக் குறிப்பிட்டுயிருந்தார்.
புதிய தேவைகளுக்கும், வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளுக்கும் மற்றும் சந்தைச் சூழலுக்கும் ஏற்றப்படி தங்களைத் தகவமைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார். மேலும் 2013ம் ஆண்டு நல்ல நிதி நிலைமையோடு தொடங்கி இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்] | | இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்] | | ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல் |
| [ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ] |
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்] | | சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை |
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்] | | பெல்ஜியம் விமான நிலையத்தில் வைரங்களை கொள்ளையடித்த 31 பேர் கைது |
| [ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:45.57 பி.ப ] |
பெல்ஜியத்தில் உள்ள விமானநிலையத்தில் வைரக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தில் ஒருவரை பிரான்சிலும், 6 பேரை சுவிட்சர்லாந்திலும், மீதி 24 பேரை இன்று பிரஸ்ஸல்ஸ் நகர் அருகிலும் சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|