சமூக செய்தி
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் தாட்சர் பற்றி சுவிட்சர்லாந்து வெளியிட்ட அறிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 09 ஏப்ரல் 2013, 08:57.25 மு.ப GMT ]
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர்(Margaret Thatcher) (87) நேற்று மரணமடைந்ததையடுத்து அவருடைய நினைவுகளை சுவிஸ் அரசு ஓர் அறிக்கை வாயிலாகப் பகிர்ந்துகொண்டது.

அதில், கடந்த 1990ம் ஆண்டு செப்டம்பர் 20ம் திகதி அன்று தாட்சர் அவர்கள் சுவிட்சர்லாந்திற்கு வந்திருந்தபொழுது சுமார் முந்நூறு பேர் அவருக்கு எதிராக அணி திரண்டு கோஷம் போட்டனர்.

மேலும் வடக்கு அயர்லாந்தை பிரிட்டன் ஆக்கிரமித்ததை எதிர்த்து இவர்கள் தாட்சர் மீது கடும் கோபத்தைக் காட்டியுள்ளார்கள். இதனால் தாட்சர், சுவிஸ் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அந்த கூட்டத்தில் பேசிய தாட்சர், சுவிட்சர்லாந்து பொதுவான நாடாக இருப்பதால் ஐரோப்பிய சமூகத்தில் உறுப்பினராக இருப்பதற்குத் தடை எதுவும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

இக்கூட்டம் முடிந்து மறு நாள் அவர் தன் கணவருடன் சூரிச் ஏரிக் கரையில் குடியிருக்கும் தனது தோழியை சென்று பார்த்துப் பேசிவிட்டு வந்துள்ளார்.

மேலும் இவரது மகன் மார்க் தாட்சர்(Mark Thatcher) லாசேனிலுள்ள எஸ்பிரித்தோ சாண்டோ என்ற நிறுவனத்தில் முதுநிலை மேலாளராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஜிகாதிகளை ஒடுக்க தீவிர நடவடிக்கைகள் தேவை! சுவிஸ் அரசுக்கு வலியுறுத்தல்
வரி ஏய்ப்பு சர்ச்சையில் "Coutts Bank"! சுவிஸ் கிளையில் சூடுபிடிக்கும் விசாரணை
வெளிநாட்டு அகதிகளின் அவலநிலை: மோசமாக நடந்து கொள்ளும் சுவிஸ்
கூலாக நிர்வாணமாய் உலாவிய பெண்: கூச்சமடைந்த பார்வையாளர்கள் (வீடியோ இணைப்பு)
சோதனைகளை உடைத்து சாதனை: சைக்கிளில் உலகை வலம் வரும் சுவிஸ் வாலிபர்
சுவிசில் சிறிய ரக விமான விபத்து: இரண்டு பேர் பலி
இரட்டை வரிவிதிப்பு ஒப்பந்தம்: கைகோர்த்த சுவிஸ்-இத்தாலி அமைச்சர்கள்
சுவிசில் பயங்கர தீ விபத்து: அதிஷ்டவசமாய் தப்பிய மக்கள்
எச்.எஸ்.பி.சி பணமுதலையின் முகத்திரையை கிழித்த சுவிஸ்: வெடித்தது சர்ச்சை (வீடியோ இணைப்பு)
களைகட்டும் ஓரினச்சேர்க்கையாளர்களின் டும் டும் டும்: ஆதரிக்கும் மக்கள்
 
   
   
 
2014 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: கண்ணன் தருண்
பிறந்த இடம்: நோர்வே Oslo
வாழ்ந்த இடம்: நோர்வே Oslo
பிரசுரித்த திகதி: 25 பெப்ரவரி 2015
மரண அறிவித்தல்
பெயர்: பவிஷா அரவிந்தன்
பிறந்த இடம்: பிரித்தானியா Gravesend
வாழ்ந்த இடம்: பிரித்தானியா Gravesend
பிரசுரித்த திகதி: 25 பெப்ரவரி 2015
மரண அறிவித்தல்
பெயர்: வைத்தியலிங்கம் கணேசலிங்கம்
பிறந்த இடம்: யாழ். அனலைதீவு
வாழ்ந்த இடம்: யாழ். அனலைதீவு
பிரசுரித்த திகதி: 21 பெப்ரவரி 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
மனைவியின் கழுத்தை நெறித்து கொன்று நாடகமாடிய கணவன்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 07:28.07 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் மனைவியின் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு நாடகமாடிய கணவனுக்கு நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. [மேலும்]
சுவிஸ் சாலைகளில் செல்போனால் ஏற்படும் குற்றங்கள் அதிகரிப்பு
[ வெள்ளிக்கிழமை, 20 பெப்ரவரி 2015, 08:14.07 மு.ப ] []
சுவிஸில் கைப்பேசி பயன்படுத்திக்கொண்டு வாகனங்களை இயக்கிய குற்றங்களுக்காக உரிமங்களை இழந்தவ‌ர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. [மேலும்]
HSBC வங்கியை சோதனையிடும் சுவிஸ் அதிகாரிகள்
[ வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2015, 12:22.50 மு.ப ] []
மணி லோன்டரிங் எனப்படும் பணம் தூய்மையாக்கல் பற்றிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிக்கும் சுவிட்சர்லாந்து அதிகாரிகள், HSBC வங்கியின் ஜெனிவா கிளையில் விசாரணை நடத்துகிறார்கள். [மேலும்]
பாலியல் தொழிலாளிகளின் சொர்க்கபூமி “சுவிட்சர்லாந்து” (வீடியோ இணைப்பு)
[ புதன்கிழமை, 18 பெப்ரவரி 2015, 06:15.49 மு.ப ] []
உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து, பாலியல் தொழிலாளிகளுக்கு சொர்க்கப்பூமியாக திகழ்ந்து வருகிறது. [மேலும்]
யூதர்கள் மீது நடக்கும் தொடர் தாக்குதல்கள்: அச்சத்தில் தவிக்கும் சுவிஸ் மக்கள்
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 02:10.23 பி.ப ] []
யூதர்களை குறிவைத்து நடைபெற்று வரும் தொடர் தாக்குதல்களால், சூரிச் நகர யூத மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியிருப்பதாக யூத அமைப்புகள் வேதனை தெரிவித்துள்ளன. [மேலும்]