ஏனைய சுவிஸ் செய்தி
மாலியின் போர்ப் பயிற்சிக்கு உதவும் சுவிஸ்
[ செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2013, 02:41.21 பி.ப GMT ]
ஐரோப்பிய ஒன்றியம், மாலி ராணுவத்துக்கு பயிற்சி அளிக்க சுவிஸ் ராணுவத்தின் உதவியை நாடியபொழுது சுவிஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் கலந்தாலோசித்து பின்னர் உதவுவதாகக் கூறியுள்ளார்.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் புர்கால்டெர்(Burkhalter) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், மாலியின் தலைநகரான பமாகோஷில் முகாமிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய ராணுவப்பயிற்சியில் சுவிஸ் வீரர்களும் இனி கலந்து கொண்டு மாலி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வதேச மனிதநேயச் சட்டத்தை மதிக்கும் சுவிஸ் வீரர்கள் இந்தப் பயிற்சியின்பொழுது துப்பாக்கி எடுத்துச் செல்லமாட்டார்கள். மற்றும் ராணுவ ஆயுத பயிற்சி அளிக்கமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் இருந்து ஐநூறு வீரர்கள் மாலிக்கு வரவேண்டும் என்று இந்தக்குழு எதிர்ப்பார்க்கின்றது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஓயாமல் பணிபுரியும் மருத்துவர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
சீஸ் பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை
திருடனை எட்டி உதைத்த பொலிசுக்கு அபராதம்
புதிய தோற்றத்தில்! புத்தம் புது வசதிகளுடன் வலம் வரும் வால்வோ
பேருந்து விபத்தை மீண்டும் விசாரிக்க முடிவு
வீடுகள் பற்றாக்குறையை சமாளிக்க அரசின் திட்டம்
மாணவன் மரணத்தில் நீடிக்கும் மர்மம்
ஆணுறைகள் வேண்டும்: வழக்கு தொடர்ந்த மசாஜ் நிலையங்கள்
சுவிஸ் விமானி இந்தோனேசியாவில் கைது
கட்டிய மனைவியை எமலோகம் அனுப்பிய தாத்தா
 
   
   
 
2013 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: குமாரசிங்கம் பரமேஸ்வரி
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: சுவிஸ் Bern
பிரசுரித்த திகதி: 17 ஏப்ரல் 2014
மரண அறிவித்தல்
பெயர்: விசுவாசம் ரோசலின்
பிறந்த இடம்: யாழ். சரவணை
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Evry
பிரசுரித்த திகதி: 16 ஏப்ரல் 2014
மரண அறிவித்தல்
பெயர்: சின்னத்தம்பி பரமலிங்கம்
பிறந்த இடம்: யாழ். அனலைதீவு
வாழ்ந்த இடம்: யாழ். வேலணை, பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 15 ஏப்ரல் 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தம்பு முத்துக்கிருஸ்ணன்
பிறந்த இடம்: உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்: கிளிநொச்சி, வறுத்தலைவிளான், கனடா
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
எல்லையில்லாமல் போகும் கரடியின் அட்டகாசம்
[ செவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2014, 12:02.24 பி.ப ] []
சுவிசின் உயிரியல் பூங்காவில் தந்தை கரடி மீண்டும் மற்றொரு குட்டியை கொன்றது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. [மேலும்]
சுவிஸ் வங்கி தலைமை அதிகாரி கொலையில் மர்மம்: தீவிர வேட்டையில் பொலிஸ்
[ செவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2014, 10:22.19 மு.ப ]
சுவிசில் வங்கி ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரி கொலை வழக்கில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். [மேலும்]
அதிஷ்டவசமாக தப்பிய விமானங்கள்
[ திங்கட்கிழமை, 07 ஏப்ரல் 2014, 02:05.45 பி.ப ]
சுவிசில் எதிரெதிரே மோதிக்கொள்விருந்த இரண்டு விமானங்கள் விமான அதிகாரிகளால் தவிர்க்கப்பட்டுள்ளது. [மேலும்]
உரிமையின்றி இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட சுவிஸ் மருந்து
[ ஞாயிற்றுக்கிழமை, 06 ஏப்ரல் 2014, 02:13.14 பி.ப ]
சுவிஸ் மருந்து நிறுவனத்தின் காப்புரிமையின்றி அந்நிறுவனத்தின் ஒரு வகை மருந்து இந்தியாவில் விநியோகம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. [மேலும்]
ஆகாயத்தில் பறந்த கத்தி: சிறுவனின் சாதனை (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 05 ஏப்ரல் 2014, 03:30.45 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் 15 வயது சிறுவன் ஒருவன் பலூன் உதவியுடன் இராணுவ கத்தியை ஆகாயத்தில் பறக்க விட்டு சாதனை படைத்துள்ளான். [மேலும்]