ஏனைய சுவிஸ் செய்தி
ஆபாசப்படத்தை வெளியிட்ட பதினொரு இளைஞர் மீது வழக்கு
[ சனிக்கிழமை, 06 ஏப்ரல் 2013, 08:31.14 மு.ப GMT ]
சுவிட்சர்லாந்தில் பதினொரு வயது நிரம்பிய பெண் ஒருவர் மைக்ரோஸ் ஐஸ் டீ பாட்டின்(Migros ice tea sex tape) மூலம் சுய இன்பம் அனுபவிக்கும் படத்தை முகபுத்தகத்திலிருந்து பதிவிறக்கம் செய்து வெளியிட்ட பதினொரு சிறுவர்கள் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.

கடந்த டிசம்பரில் வெளிவந்த இந்தக் காணொளிக் காட்சியைத் தடைசெய்வதற்குள் 15000 பேர் இதனைப் பார்த்துவிட்டனர்.

பெரும்பாலனோர் இதனை மற்றவருக்கு அனுப்பி உள்ளனர். மற்றும் பலர் தங்களது அலைபேசியில் பதிவு செய்து வைத்துள்ளனர்.

இந்தக் காட்சியை முன்னாள் காதலன் தனது அனுமதியின்று முகபுத்தகத்தில் வெளியிட்டுவிட்டதாக இந்தப் பெண் பொலிசாரிடம் கூறினாலும் ஆபாசப் படம் எடுத்து வெளியிட்டதற்காக இவர் மீதும் வழக்கு பதிவாகியுள்ளது.

இந்தப் படத்தைப் பரப்பியதற்காக வழக்குத் தொடரப்பட்ட 11 நபர்கள், பதினைந்து வயதிற்குட்பட்ட சிறுவர்களாக இருப்பதினால் இவர்களுக்கு ஏதேனும் சமூகப்பணி செய்யும் தண்டனை வழங்கப்படும் என்று சூரிச் சட்டதரனி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
அசத்தலான ஓவியங்களை படைத்த இளம்பெண்
பீட்சா விற்றது குற்றமா? விற்பனையாளருக்கு வந்த எதிர்ப்பு
பார்வையாளர்களை மிரளவைக்கும் கண்காட்சி
கொண்டாட்டத்தில் களைகட்டிய விபச்சார விடுதி
சுவிசில் தந்தைகளான ஓரினச்சேர்க்கை ஆண்கள்
சிறுவனின் விளையாட்டு விபரீதமானது
நடுவானில் மோதிக்கொண்ட விமானங்கள்: நடந்தது என்ன?
சுவிஸ் நாட்டில் கறுப்பு பணம் பதுக்கிய 100 இந்தியர் கணக்கு சிக்கியது
சுவிஸ் நாடாளுமன்றத்தில் விஸ்வரூபம் எடுக்கும் எம்பியின் சில்மிஷ பிரச்சனை
சுவிஸில் சூப்பராக வாழலாம்!!
 
   
   
 
2013 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: கந்தையா அருணாசலம்
பிறந்த இடம்: யாழ். எழுவைதீவு
வாழ்ந்த இடம்: யாழ். எழுவைதீவு
பிரசுரித்த திகதி: 28 ஓகஸ்ட் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
விமான நிலையத்தை கதிகலங்க வைத்த பயணி
[ வெள்ளிக்கிழமை, 22 ஓகஸ்ட் 2014, 07:17.26 மு.ப ] []
சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் பயணி ஒருவர் தவறான நுழைவு வாயிலை பயன்படுத்தி நுழைந்து போனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. [மேலும்]
மூதாட்டியிடம் வைரிசையை காட்டிய பலே திருடர்கள்
[ வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2014, 10:37.53 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் பட்டப்பகலில் மூதாட்டி ஒருவரை தாக்கிய இரண்டு திருடர்கள் அவரிடம் இருந்து கடிகாரத்தை திருடி சென்றுள்ளனர். [மேலும்]
பெண் தோழியுடன் சில்மிஷம்: திடீர் பல்டி அடித்த சுவிஸ் எம்.பி
[ வியாழக்கிழமை, 21 ஓகஸ்ட் 2014, 05:46.53 மு.ப ] []
சுவிசில் பணிநேரத்தில் பெண் தோழியுடன் சில்மிஷம் செய்த எம்.பி தற்போது தன் மீதுள்ள குற்றச்சாட்டினை மறுத்துள்ளார். [மேலும்]
ஜெனிவா நதியில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்
[ புதன்கிழமை, 20 ஓகஸ்ட் 2014, 10:28.24 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் ஜெனிவா நதியில் மூழ்கிய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். [மேலும்]
வேலை பார்க்க அஞ்சும் சுவிஸ் மக்கள்
[ புதன்கிழமை, 20 ஓகஸ்ட் 2014, 07:05.43 மு.ப ]
சுவிசில் வேலைக்கு செல்லும் மக்கள் உடல் ஆரோக்கியம் குறைவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]