தொழிநுட்ப செய்தி
வேளாண் ரசாயனத் தொழிலில் வளர்ச்சி
[ வெள்ளிக்கிழமை, 08 பெப்ரவரி 2013, 11:48.26 மு.ப GMT ]
சுவிட்சர்லாந்தில் பேசெல்(Bazil) நகரத்தில் உள்ள சின்ஜெட்டா(Syngenta) என்ற வேளாண் ராசயன நிறுவனம் கடந்த 2012ல் 17% இலாபம் பெற்றுள்ளதாகத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சந்தை கண்காணிப்பாளர்கள் இந்த நிறுவனத்துக்கு 1.7 பில்லியன் டொலர்கள் இலாபம் கிடைக்கும் என்று கூறியிருந்தனர். ஆனால் இந்தக் கணிப்பை பொய்யாக்கி சின்ஜெட்டா வேளாண் ராசயன நிறுவனம் 1.8 பில்லியன் இலாபம் பெற்றுள்ளது.

சின்ஜெட்டாவின் இந்த இலாபத்திற்கு அடிப்படைக் காரணம் இங்கு நிலவிய மோசமான தட்பவெப்பச் சூழ்நிலை தான் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

விவசாயிகள் தங்கள் பயிரைப் பாதுகாக்கவும், அதிக விளைச்சல் பெறவும் சின்ஜெட்டாவின் தயாரிப்புகளையே அதிகமாக நம்பியிருந்தனர்.

வட அமெரிக்காவில் 1950க்குப் பின்பு இதுவரை கண்டிராத கடும் வறட்சி இந்த ஆண்டு ஏற்பட்டதால் அங்கு சோளம் விளைய சின்ஜெட்டா ரசாயனத் தயாரிப்புகள் பெரிதும் உதவியாய் இருந்தது. இப்பொருட்களின் விற்பனை இந்த ஆண்டு 103 பில்லியன் டொலர்களை தொட்டுள்ளது.

கடந்த 2012ல் கடைசி மூன்று மாதங்களில் வட அமெரிக்காவில் 28 சதவீகிதமும் மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் 18 சதவீகிதமும் சின்ஜெட்டா பொருட்களின் விற்பனை அதிகமாயிற்று.

பிரேசிலில் சோளம் அதிகம் விளைவதால் சின்ஜெட்டா அடுத்த ஆண்டு அங்கு 77 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யத் தாயராகி வருகிறது. இதனால் எதிர் வரும் 2020 ல் இந்நாட்டில் சோளம் இரண்டு மடங்காக விளையும் என்று விவசாயிகள் எதிர்ப்பார்கின்றனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
குட்டியை கொன்ற கரடி: கண்டனம் தெரிவித்த அதிகாரிகள்
நான் ஒரு ஓரினச்சேர்க்கை பெண்: உண்மையை உலகுக்கு அறிவித்த சாம்பியன்
கிரெடிட் ஆசி வங்கியின் இரகசிய கணக்குகளை குறிவைத்த அமெரிக்கா
ஓயாமல் பணிபுரியும் மருத்துவர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
சீஸ் பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை
திருடனை எட்டி உதைத்த பொலிசுக்கு அபராதம்
புதிய தோற்றத்தில்! புத்தம் புது வசதிகளுடன் வலம் வரும் வால்வோ
பேருந்து விபத்தை மீண்டும் விசாரிக்க முடிவு
வீடுகள் பற்றாக்குறையை சமாளிக்க அரசின் திட்டம்
மாணவன் மரணத்தில் நீடிக்கும் மர்மம்
 
   
   
 
2013 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: விசுவாசம் ரோசலின்
பிறந்த இடம்: சரவணை மேற்கு வேலணை
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Evry
பிரசுரித்த திகதி: 16 ஏப்ரல் 2014
மரண அறிவித்தல்
பெயர்: கந்தையா மகாலிங்கம்
பிறந்த இடம்: யாழ்.வேலணை
வாழ்ந்த இடம்: கொழும்பு, லண்டன்
பிரசுரித்த திகதி: 13 ஏப்ரல் 2014
மரண அறிவித்தல்
பெயர்: குமாரசிங்கம் பரமேஸ்வரி
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: சுவிஸ் Bern
பிரசுரித்த திகதி: 17 ஏப்ரல் 2014
மரண அறிவித்தல்
பெயர்: சின்னத்தம்பி பரமலிங்கம்
பிறந்த இடம்: யாழ். அனலைதீவு
வாழ்ந்த இடம்: யாழ். வேலணை, பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 15 ஏப்ரல் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
கட்டிய மனைவியை எமலோகம் அனுப்பிய தாத்தா
[ வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014, 03:26.01 பி.ப ]
சுவிசில் முதியவர் ஒருவர் தனது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
முன்னேற்றத்தின் பாதையில் சுவிஸ்
[ வியாழக்கிழமை, 10 ஏப்ரல் 2014, 07:28.30 மு.ப ]
சுவிசில் வேலையின்மை விகிதம் முதன்முறையாக குறைந்துள்ளது என புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]
மனைவி மீது குண்டு வீசிய கணவன்
[ புதன்கிழமை, 09 ஏப்ரல் 2014, 11:30.47 மு.ப ]
சுவிசில் மனைவி மீது குண்டு வீசிய கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
எல்லையில்லாமல் போகும் கரடியின் அட்டகாசம்
[ செவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2014, 12:02.24 பி.ப ] []
சுவிசின் உயிரியல் பூங்காவில் தந்தை கரடி மீண்டும் மற்றொரு குட்டியை கொன்றது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. [மேலும்]
சுவிஸ் வங்கி தலைமை அதிகாரி கொலையில் மர்மம்: தீவிர வேட்டையில் பொலிஸ்
[ செவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2014, 10:22.19 மு.ப ]
சுவிசில் வங்கி ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரி கொலை வழக்கில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். [மேலும்]