சமூக செய்தி
சுவிஸ் அணைக்கட்டில் செத்து மடிந்த ஆற்றுமீன்கள்
[ செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2013, 09:26.21 மு.ப GMT ]
சுவிட்சர்லாந்தில் புனல் மின்சாரம் தயாரிக்க உதவும் ஸ்போயல்(Spoel) நதியின் அணைக்கட்டில் ஏராளமாக ஆற்று மீன்கள் அழிந்து விட்டது.

ஸ்போயல் நதியில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்பப் பிரச்னையை நீக்குவதற்காக எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை ஏராளமான ஆற்றுமீன்களின் அழிவுக்குக் காரணமாகிவிட்டது.

புணட் டால் கால்(Punt dal Gall) என்ற இடத்தில் உள்ள எங்கடினர் கிராஃப்ட்வெர்க்(Engadiner Kraftwerk) என்ற புனல் மின் அணைக்கட்டை ஒட்டி ஒரு தேசியப் பூங்கா அமைந்துள்ளது.

இங்கு கடந்த சனிக்கிழமையன்று ஸ்போயல் நதியின் நீர்மட்டம் திடீரென்று குறைந்துள்ளது. உடனே பூங்காவில் உள்ள அதிகாரிகள் எச்சரிக்கை ஒலி எழுப்பினர்.

இந்த அலாரம் ஒலியை கேட்டதும் அணைக்கட்டு அதிகாரிகள் உடனே அணைக்கட்டின் ஒரு அடைப்பைத் திறந்துவிட்டனர்.

இதனால் தண்ணீர் விரைவாக வெளியேறிய சமயத்தில் கீழே படிந்திருந்து மண்ணும் சுற்றிச் சுழன்றது. இந்தச் சுழலில் ஏராளமான ஆற்று மீன்கள் சிக்கி இறந்துவிட்டன. ஆற்றில் ஆறு கிலோ மீற்றர் தொலைவுக்கு, நீர்வாழ்பிராணிகள் அனைத்தும் நீர்ச்சுழலில் சிக்கி மண்ணோடு மண்ணாகிவிட்டன.

இந்தப் பேராபத்தை தாங்கள் எதிர்பார்க்கவேயில்லை என்று அதிகாரிகள் கவலைப்பட்டனர்.

மேலும் நன்னீர் உணவு மீன்கள் சுவிஸ் மக்கள் விரும்பியுண்ணும் உணவு வகைகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கோழி மற்றும் பன்றி இறைச்சிகளில் தொற்று நோய் பரவும் அபாயம்: அதிர்ச்சியில் சுவிஸ் மக்கள்
இஸ்ரேல் பிரதமரின் தலையில் எச்சம் கழிக்கும் புறாக்கள்: மன்னிப்பு கோரிய சுவிஸ் அரசு
புலம்பெயர்ந்தவர்களை சட்டவிரோதமாக கடத்துபவர்களை பிடிக்க சிறப்பு படை: சுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு
பள்ளி மைதானத்தில் உடலுறவு கொண்ட மாணவர்கள்: செல்போனில் படம் பிடித்து இணையத்தில் பரப்பிய அவலம்
சுவிஸிற்கு வரும் ஆசிய சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு ரயில் சேவை அறிமுகம்: காரணம் என்ன?
துப்பாக்கி முனையில் ஹொட்டலில் கொள்ளையிட்ட நபர்: அடுத்தடுத்த கொள்ளையால் அதிர்ச்சியில் பொலிசார்
ரயில் தண்டவாளத்தின் நடுவே சிக்கிய ஊழியர்: தப்பிக்க முடியாமல் உடல் சிதைந்து பலியான பரிதாபம்
ஃபிபா ஊழல் அதிகாரியை எங்களிடம் ஒப்படையுங்கள்: சுவிஸுக்கு கோரிக்கை வைக்கும் அமெரிக்கா
விமான நிலையங்களில் அனைத்து பயணிகளுக்கும் வெடிகுண்டு பரிசோதனை: அறிமுகமாகும் புதிய திட்டம்
இளம்பெண்ணை கொன்றுவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிய இலங்கை குடிமகன்: அதிரடியாக கைது செய்த சுவிஸ் பொலிசார்
 
   
   
 
2014 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பவளவிழாவில் பேராசிரியர் அ.சண்முகதாஸ்
[ திங்கட்கிழமை, 24 ஓகஸ்ட் 2015, 12:45.43 பி.ப ] []
மொழிமூலமே நாம் ஒன்றுபட முடியும் நாம் பலவற்றை இழந்த போதிலும் நமக்கு தற்போது உள்ளது. [மேலும்]
முதியவர்களுக்காக சுவிஸ் ரயில்வே துறை எடுக்கும் அதிரடி முடிவு
[ திங்கட்கிழமை, 24 ஓகஸ்ட் 2015, 11:34.12 மு.ப ] []
சுவிஸ் போக்குவரத்து கூட்டமைப்பு அலுவலகம் ரயில் போக்குவரத்து துறையில் சில மாற்றங்களை கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ளது. [மேலும்]
சுவிஸில் இரண்டு விமானங்கள் மோதி விபத்து: ஒருவர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 ஓகஸ்ட் 2015, 02:13.31 பி.ப ] []
சுவிட்சர்லாந்து நாட்டில் நடைப்பெற்ற வான்வெளி விமான சாகச நிகழ்ச்சியில் இரண்டு விமானங்கள் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதிக்கொண்டதில் நபர் ஒருவர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
பிரசவத்திற்கு பின்னர் தந்தைக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை அதிகரிக்க வேண்டும்: சுவிஸ் மக்கள் கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 23 ஓகஸ்ட் 2015, 12:42.51 பி.ப ] []
தாயாருக்கு பிரசவம் ஆன பிறகு தந்தைக்கு ஊதியத்துடன் அளிக்க கூடிய விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பெரும்பாலான சுவிஸ் மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். [மேலும்]
நண்பனை கத்தியால் குத்திய நபரை துரத்தி சென்று பழிவாங்கிய இளைஞர்கள்: சுவிஸில் பயங்கரம்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 ஓகஸ்ட் 2015, 08:01.15 மு.ப ] []
சுவிட்சர்லாந்தில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நபர் ஒருவரை சுவிஸ் இளைஞர் கத்தியால் குத்தியதை தொடர்ந்து அவரை துரத்தி சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]