சமூக செய்தி
மர அறுவைத் தொழிற்சாலை துப்பாக்கி சூட்டில் மேலும் 5 பேர் பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 08:50.12 மு.ப GMT ]
சுவிட்சர்லாந்திலுள்ள லூசெனில் கடந்த மாதம் விக்டர்(Viktor) என்பவர் தன்னுடன் வேலை பார்த்து வந்த மூன்று பேரை எவ்விதக் காரணமுமின்றி துப்பாக்கி முனையில் கொலை செய்ததுடன் தானும் தற்கொலை செய்து கொண்டு இறந்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதியன்று விக்டர் என்பவர் தோட்டா நிரப்பப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கி, ஒரு ரிவால்வர், ஒரு பிஸ்டல், தோட்டாக்கள் அடங்கிய பையுடன் தனது மர இழைப்பகத்துக்குள்(wood plant) நடந்து வந்தார்.

அப்பொழுது பதினெட்டு முறை அங்கிருந்தவர்களை பார்த்துச் துப்பாக்கியால் சுட்டார். அதில் மூன்று பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மற்றும் ஆறு பேர் காயமடைந்துள்ளார்.

சுட்டு கொன்ற சிறிது நேரத்திற்கு பின்னர் கையிலிருந்த துப்பாக்கியால் தானும் தற்கொலை செய்து கொண்டார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 பேர்களில் தற்பொழுது 5 பேர் மரணமடைந்துள்ளனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
பாதியில் நின்ற அதிவேக இரயில்: தத்தளித்த பயணிகள்
சுவிஸ் மக்களுக்கு மட்டுமே வீடு தருவோம்!
வேட்டைக்கு சென்ற இடத்தில் மகனை சுட்ட தந்தை
அரசியல்வாதிகளை பாராட்டும் சுவிஸ்
ஆடுகளை தேடி திரியும் பொலிசார்
இஸ்லாமிய அரசு முஸ்லிம்களுக்கு பெரிய அச்சுறுத்தல்
குழந்தைகளுக்கு எந்த உணவு ஆரோக்கியம் தெரியுமா?
பாதிக்கப்பட்ட சீஸை திருடிய திருடர்கள்: நோய் பரவும் அபாயம்
வீட்டின் மேற்கூரையில் இருந்து தவறி விழுந்த இருவர் படுகாயம்
சுவிஸை கலக்கப்போகும் புதிய சாலைகள்
 
   
   
 
2013 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: செல்வரெத்தினம் பரமேஸ்வரி
பிறந்த இடம்: யாழ். கொட்டடி
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Torcy
பிரசுரித்த திகதி: 21 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: தனபாக்கியம் குமாரசுவாமி
பிறந்த இடம்: மலேசியா Raub
வாழ்ந்த இடம்: இங்கிலாந்து High Wycombe
பிரசுரித்த திகதி: 12 செப்ரெம்பர் 2014
19ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: நவரத்தினசாமி உமாதேவி
பிறந்த இடம்: நாகர்கோவில் மேற்கு
வாழ்ந்த இடம்: நாகர்கோவில் மேற்கு
பிரசுரித்த திகதி: 20 செப்ரெம்பர் 2013
மரண அறிவித்தல்
பெயர்: ஸ்டெல்லா ரேணுகா சுரேஸ்
பிறந்த இடம்: கொழும்பு மாளிகாவத்தை
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 17 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: தவமணி விஜயராஜா
பிறந்த இடம்: யாழ். கட்டுவன்
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 15 செப்ரெம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
நிர்வாணமாக அரங்கேறிய கலை நிகழ்ச்சி
[ திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2014, 07:14.08 மு.ப ]
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மூன்று கலைஞர்கள் கரோஷிய நாட்டின் தலைநகரத்தில் நிர்வாண கலை நிகழ்ச்சி நடத்தியதற்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்]
தேவாலயத்தை தீயிற்கு இரையாக்கிய 10 வயது சிறுவர்கள்? (வீடியோ இணைப்பு)
[ திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2014, 06:18.02 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திற்கு 10 வயதுக்கு உட்பட்ட இரண்டு சிறுவர்கள் தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
சுத்தம் செய்ய நினைத்த முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 09:01.29 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் முதியவர் ஒருவர் ஏணியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். [மேலும்]
பொலிசில் வசமாய் சிக்கிய பலே திருடன்
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 07:03.55 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் பல மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள வைர நகைகளை கொள்ளை அடித்த குற்றத்திற்காக சீனாவை சேர்ந்த ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
காவல் உடையில் கலாட்டா
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 11:43.55 மு.ப ]
சுவிசில் பொலிசாரின் சீருடையினை அணிந்த இருவர், சாலையில் வந்த நபர் ஒருவரை கடத்தி சென்றுள்ளனர். [மேலும்]