| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| வரி ஏய்ப்பு குறித்து உண்மையை அறிய சிறுவர்களிடம் அதிகாரிகள் விசாரணை |
| [ செவ்வாய்க்கிழமை, 07 ஓகஸ்ட் 2012, 07:28.36 பி.ப GMT ] |
அமெரிக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய ஜெனீவா வங்கியாளர்களின் பதின்வயதுப் பிள்ளைகளை அவர்களின் பாட்டி, தாத்தாவுடன் அனுப்பாமல் மடக்கி வைத்து ஆறுமணி நேரம் அதிகாரிகள் விசாரனை மேற்கொண்டனர்.
வங்கியாளரின் பிள்ளைகளை விசாரித்த அதிகாரிகள் அவர்களின் தந்தையார் இருக்குமிடம், நிதி நிலவரம் பணியிடம் குறித்து தகவல்களை சேகரித்தனர்.
விசாரணையின் போது அவர்களின் தாத்தா, பாட்டியுடன் பேச அனுமதிக்கவில்லை. வயதான தாத்தாவும், பாட்டியும் விமானநிலையத்திலேயே ஆறுமணி நேரமும் பேரப்பிள்ளைகளுக்காகக் காத்திருந்தனர்.
சுவிட்சர்லாந்திடம் அமெரிக்கா, வங்கியில் ரகசிய கணக்கு வைத்திருக்கும் அமெரிக்கர்களின் பெயர் மற்றும் வங்கியிருப்பு விபரங்களைக் கேட்டதற்கு சுவிஸ் மறுத்துவிட்டது.
இந்நிலையில் அமெரிக்க வாடிக்கையாளர் உட்பட 10,000 பேரது வங்கி விபரங்களை அமெரிக்காவுக்கு “சுவிஸ் ரெஸ்பக்ட்” என்ற அமைப்பு ரகசியமாகக் கொடுத்தது. ஜெனீவாவின் வழக்கறிஞர் டக்ளஸ் ஹேர்னுஸ் இந்த அமைப்பைத் தோற்றுவித்தார்.
சுவிஸ் வங்கிரகசியத்தை வெளியிட உதவியாக இருந்த வங்கிப் பணியாளர் நாற்பது பேரும் விசாரணைக்கு பயந்து பலர் சுவிஸ்ஸை விட்டு வெளியேற முடிவு செய்தனர். ஆனால் வழக்கறிஞர் டக்ளஸ், அவர்கள் சார்பாக தான் வாதாடப்போவதாகவும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ] |
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்] | | குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார் |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்] | | இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|