ஏனைய சுவிஸ் செய்தி
49 அலைபேசியை திருடிய இளைஞர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 05 மார்ச் 2013, 07:16.28 மு.ப GMT ]
சுவிட்சர்லாந்திலுள்ள சூரிச் நகரில் வார இறுதிநாட்களில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருக்கும்பொழுது அவர்களின் அலைபேசிகளைக் திருடும் ரோமானிய இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஒருவன் இரண்டு கால்சட்டைகளை அணிந்து அவற்றின் கீழ் விளிம்பை ஒட்டித் தைத்திருந்தான். அலைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்ட ஒரு பொலிசார் அவனைச் சோதித்துப் பார்த்தபொழுது அவற்றுக்குள் 49 அலைபேசிகளைத் ஒளித்து வைத்துள்ளான். மேலும் அவனிடம் 20 அலைபேசிகள் இருந்ததைப் பொலிசார் கண்டுபிடித்து அவனை கைது செய்துள்ளனர்.

இதை தொடர்ந்து அயோனுட் கொய்ட்டா(Ionut Guita) என்பவன் இறுக்கமான காலசட்டை அணிந்து வந்து நாரிவிச் அருகே சன்டவுன் இசை விழாவுக்கு வருபவர்களின் அலைபேசிகளைத் திருடிய குறித்த இளைஞனையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஓயாமல் பணிபுரியும் மருத்துவர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
சீஸ் பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை
திருடனை எட்டி உதைத்த பொலிசுக்கு அபராதம்
புதிய தோற்றத்தில்! புத்தம் புது வசதிகளுடன் வலம் வரும் வால்வோ
பேருந்து விபத்தை மீண்டும் விசாரிக்க முடிவு
வீடுகள் பற்றாக்குறையை சமாளிக்க அரசின் திட்டம்
மாணவன் மரணத்தில் நீடிக்கும் மர்மம்
ஆணுறைகள் வேண்டும்: வழக்கு தொடர்ந்த மசாஜ் நிலையங்கள்
சுவிஸ் விமானி இந்தோனேசியாவில் கைது
கட்டிய மனைவியை எமலோகம் அனுப்பிய தாத்தா
 
   
   
 
2013 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: விசுவாசம் ரோசலின்
பிறந்த இடம்: யாழ். சரவணை
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Evry
பிரசுரித்த திகதி: 16 ஏப்ரல் 2014
மரண அறிவித்தல்
பெயர்: சின்னத்தம்பி பரமலிங்கம்
பிறந்த இடம்: யாழ். அனலைதீவு
வாழ்ந்த இடம்: யாழ். வேலணை, பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 15 ஏப்ரல் 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தம்பு முத்துக்கிருஸ்ணன்
பிறந்த இடம்: உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்: கிளிநொச்சி, வறுத்தலைவிளான், கனடா
பிரசுரித்த திகதி: 11 ஏப்ரல் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
எல்லையில்லாமல் போகும் கரடியின் அட்டகாசம்
[ செவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2014, 12:02.24 பி.ப ] []
சுவிசின் உயிரியல் பூங்காவில் தந்தை கரடி மீண்டும் மற்றொரு குட்டியை கொன்றது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. [மேலும்]
சுவிஸ் வங்கி தலைமை அதிகாரி கொலையில் மர்மம்: தீவிர வேட்டையில் பொலிஸ்
[ செவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2014, 10:22.19 மு.ப ]
சுவிசில் வங்கி ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரி கொலை வழக்கில் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். [மேலும்]
அதிஷ்டவசமாக தப்பிய விமானங்கள்
[ திங்கட்கிழமை, 07 ஏப்ரல் 2014, 02:05.45 பி.ப ]
சுவிசில் எதிரெதிரே மோதிக்கொள்விருந்த இரண்டு விமானங்கள் விமான அதிகாரிகளால் தவிர்க்கப்பட்டுள்ளது. [மேலும்]
உரிமையின்றி இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட சுவிஸ் மருந்து
[ ஞாயிற்றுக்கிழமை, 06 ஏப்ரல் 2014, 02:13.14 பி.ப ]
சுவிஸ் மருந்து நிறுவனத்தின் காப்புரிமையின்றி அந்நிறுவனத்தின் ஒரு வகை மருந்து இந்தியாவில் விநியோகம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. [மேலும்]
ஆகாயத்தில் பறந்த கத்தி: சிறுவனின் சாதனை (வீடியோ இணைப்பு)
[ சனிக்கிழமை, 05 ஏப்ரல் 2014, 03:30.45 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் 15 வயது சிறுவன் ஒருவன் பலூன் உதவியுடன் இராணுவ கத்தியை ஆகாயத்தில் பறக்க விட்டு சாதனை படைத்துள்ளான். [மேலும்]