| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| சுவிஸ்ஸில் தேசியத் திருநாள் கொண்டாட்டம் |
| [ வியாழக்கிழமை, 02 ஓகஸ்ட் 2012, 03:08.33 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தில் ஒகஸ்ட் முதலாம் திகதி தேசியத்திருநாள் கொண்டாடப்பட்டது. வானம் தெளிவாகவும் வெப்பம் மிதமாகவும் இருந்ததால் திறந்தவெளி விருந்துகளும், வானவேடிக்கைகளும் விமரிசையாக நடைபெற்றன.அமைச்சர்கள் ஆங்காங்கே சிறப்புச் சொற்பொழிவாற்றினர். பலரும் பொருளாதார நெருக்கடி குறித்தும் எதிர்காலத்தின் உறுதியற்ற தன்மை குறித்தும் தனது கவலையைத் தெரிவித்தனர்.
சுவிஸ் ஜனாதிபதி ஈவ்லின் விட்மர் ஷ்லும்ஃப் மற்றவருக்கு இடையூறு இல்லாமல் “அனைவரும் ஒரே திசையில் முன்னோக்கி நடைபோடுங்கள்” என்றார். ஐரோப்பாவில் அணைக்கட்டு உடைந்தால் சுவிட்சர்லாந்தும் அந்தத் தண்ணீரில் மூழ்குவது உறுதி என்றார்.
அவருடைய அமைச்சரவை சகாக்கள் இருவர் தேசியத் திருநாள் சிறப்புரையில் இருவேறு கருத்துகளை வலியுறுத்தினர். பாதுகாப்புத்துறை அமைச்சர் உயேலி மாரெர், சுவிஸ் மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்.
இவர் ஐரோப்பிய நிலை இன்னும் மோசமடையும் போது, செழிப்பான சுவிட்சர்லாந்திடம் அதிகமான கோரிக்கைகளை முன் வைக்கும். எனவே அடுத்த சில ஆண்டுகளாவது ஐரோப்பாவின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கக்கூடாது என்றார்.
பெர்செட் மைய இடது சமூக சமதர்மக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர், ஐரோப்பாவின் தலையெழுத்துதான் நமக்கும் என்று கூறிவிட்டார். இருவரும் இதே கருத்தை வெவ்வேறு இடங்களில் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டிருந்தனர். |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்] | | இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்] | | ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல் |
| [ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ] |
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்] | | சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை |
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|