| | | |
| |
| | | |
| |
| விளையாட்டு செய்தி |
| குளிர்கால் ஒலிம்பிக்ஸ் சுவிட்சர்லாந்தில் நடைபெறாது |
| [ திங்கட்கிழமை, 04 மார்ச் 2013, 01:19.05 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் 2022ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்த 53 சதவிகிதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இப்போட்டிகளுக்கு பல கோடி சுவிஸ் ஃபிராங்குகளை செலவழிக்க அனுமதி வழங்குமாறு வாக்கெடுப்பு நடத்தியபொழுது செயிண்ட் மோரிட்ஸ் மக்களிடமிருந்து 61 சதவிகிதமும் மற்றும் டேவோஸ் மக்களிடமிருந்து 56.2 சதவிகிதம் பேர்கள் ஆதரவளித்தனர்.
ஆனால் கிராபூண்டென் மாநிலத்தில் உள்ள மற்ற மாவட்டங்களில் வாக்கெடுப்பு நடத்தியபொழுது 52.66 சதவிகிதம் பேர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒலிம்பிக்ஸ் நடத்த ஆர்வமாய் இருந்த கிராபூண்டென் மாநில அரசு நாடாளுமன்றம் மைய வலது கட்சிகள் மற்றும் பலர் வருத்தமுற்றனர்.
கடந்த 1980ம் ஆண்டு மார்ச் மாதம் இப்போட்டிகளை நடத்த வாக்கெடுப்பு நடத்தியபொழுது 77 சதவிகிதம் பேர் எதிர்த்து வாக்களித்திருந்தனர். இன்றும் இந்த எதிர்ப்பு நிலை தொடர்கிறது.
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைமையமாக சுவிட்சர்லாந்து விளங்கினாலும் இதுவரை இரண்டே முறை மட்டுமே இங்கு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
எதிர்வரும் 2022ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்த ஆஸ்லோ, பார்சிலோனா, மியூனிச் நகரங்கள் போட்டி போட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ] |
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்] | | குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார் |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்] | | இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|