சமூக செய்தி
போர் சூழல்: வடகொரியாவில் சுவிஸ் விடுதி கட்டுமானப்பணி நிறுத்தம்
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 08:52.53 மு.ப GMT ]
சுவிட்சர்லாந்தின் மிகவும் பிரபலமான கெம்பின்ஸ்கி(Kempinski) என்ற விடுதி நிறுவனம் உலகின் பல்வேறு இடங்களில் ஆடம்பர விடுதிகளைக் கட்டியுள்ளது.

இந்நிலையில் வடகொரியாவிலும் பிரமிடு வடிவில் ஹோட்டல் ஆஃப் டூம்(Hotel of Doom) என்ற பெயரில் ஒரு விடுதியைக் கட்டி வருகின்றது. ஆனால் தற்போது இங்கு போர் மூளூம் அபாயம் எழுந்துள்ளதால் அக்கட்டுமானப் பணியை நிறுத்தி வைத்துள்ளது.

கெம்பின்ஸ்கி விடுதி நிறுவனம், கீ இண்டர்நேஷனல்(Key International) என்ற பெயரில் சீனாவில் பீஜிங் சுற்றுலாக் குழுவுடன் இணைந்து வடகொரியாவின் தலைநகரான பியாங்யாங்கில்(Pyongyang) பெரிய விடுதி ஒன்றை நடத்துவது குறித்து திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்கான ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை என்று AFPயின் தகவல் தொடர்பாளி பிரிஜிட் ஹோல் டெய்லர்(Brigitte Hohl Taylor) தொலைபேசிப் பேட்டியின்பொழுது தெரிவித்துள்ளார்.

மேலும் வருகின்ற யூலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களுக்குள் இந்த விடுதியின் கட்டுமானப் பணிகள் நிறைவடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
குழந்தைகளுக்கு தனித்துவமான பெயர்களை சூட்ட 35000 டொலர்கள் கட்டணம்
வேலைவாய்ப்பில் வெளிநாட்டவர்களை விட அகதிகளுக்கே முன்னுரிமை
உலக பொருளாதார கருத்தரங்கம்: அசாம்பாவிதம் எதுவுமின்றி நடந்து முடிந்தது
சிரிய அகதிகளுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தில் இணைந்த சுவிட்சர்லாந்து
தீவிரவாதத்தை எதிர்க்க பெறுநிறுவனங்களே உதவுங்கள்: சுவிஸில் பேசிய பிரான்ஸ் பிரதமர்
சுவிஸில் தீவிரவாதத்தை தடுக்க புதிய துறை: அரசின் புதிய திட்டம்
சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் கோரியவர்களில் இலங்கையர்களுக்கு மூன்றாம் இடம்
சுவிஸ் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு வெளிநாட்டவர்கள்: ஆய்வில் தகவல்
மனைவியைக் கொன்றுவிட்டு நாடகமாடிய கணவனுக்கு 15 ஆண்டுகள் சிறை
பிணத்துடன் உறவு கொள்வதற்காக இளம்பெண்ணை கொல்ல முயன்ற வாலிபர்
 
   
   
 
2014 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
7ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: கோடீஸ்வரன் பத்மநாதன்
பிறந்த இடம்: அனலைதீவு பூநகரி நல்லூர்
வாழ்ந்த இடம்: சுவிஸ், கனடா
பிரசுரித்த திகதி: 27 சனவரி 2015
மரண அறிவித்தல்
பெயர்: செபஸ்ரி லூயிஸ் சுவக்கீன்
பிறந்த இடம்: யாழ். பண்டத்தரிப்பு
வாழ்ந்த இடம்: லண்டன் Coventry
பிரசுரித்த திகதி: 15 சனவரி 2015
மரண அறிவித்தல்
பெயர்: கனகாம்பிகை ராஜலிங்கம்
பிறந்த இடம்: யாழ். கொக்குவில்
வாழ்ந்த இடம்: சுண்டுக்குளி, கொழும்பு
பிரசுரித்த திகதி: 20 சனவரி 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
முற்றிலும் சூரிய ஒளி மூலம் இயங்கும் விமானம்: 35,000 கி.மீ. உலகப் பயணம்
[ புதன்கிழமை, 21 சனவரி 2015, 06:19.24 மு.ப ] []
சுவிட்சர்லாந்தை சேர்ந்த சோலார் இம்பல்ஸ் விமான நிறுவனம் தங்களது புதிய திட்டமான சூரிய ஒளி மூலம் இயங்கும் விமானத்தை இயக்கவுள்ள பாதையினை வெளியிட்டுள்ளனர். [மேலும்]
துர்நாற்றத்தால் அவதிப்படும் சுவிஸ் மக்கள்: 25 ஆண்டுகளாக தொடரும் அவலம்
[ செவ்வாய்க்கிழமை, 20 சனவரி 2015, 12:08.49 பி.ப ] []
சுவிட்சர்லாந்தின் தென்பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த 25 வருடங்களாக அழுகிய துர்நாற்றம் வீசி வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். [மேலும்]
தீவிரவாதிகள் அகதிகளாக நுழைவதை தடுக்க புதிய கட்டுப்பாடுகள்
[ செவ்வாய்க்கிழமை, 20 சனவரி 2015, 08:03.04 மு.ப ]
சுவிட்சர்லாந்திற்குள் தீவிரவாதிகள், ஜிகாதிகள் நுழையாதவாறு தடுக்க சுவிஸ் அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. [மேலும்]
1000 சவுக்கடிகள்...10 வருட சிறைவாசம்: மனிதாபிமானமற்ற தண்டனையை எதிர்க்கும் சுவிஸ்
[ திங்கட்கிழமை, 19 சனவரி 2015, 08:49.53 மு.ப ] []
சவுதியைச் சேர்ந்த வாலிபருக்கு அந்நாட்டு அரசாங்கம் 10 வருட சிறைவாசம் மற்றும் 1000 சவுக்கடிகளை தண்டனையாக வழங்கியதை சுவிட்சர்லாந்து அரசு வன்மையாக கண்டித்துள்ளது. [மேலும்]
பெறுநிறுவனங்களிடம் இருந்து கட்டணம் வசூல்: சுவிஸ் வங்கி அறிவிப்பு
[ திங்கட்கிழமை, 19 சனவரி 2015, 06:51.42 மு.ப ] []
சுவிட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய வங்கியான ‘கிரிடிட் சூசே’, தனது வங்கியில் வைப்பு கணக்குகள் வைத்திருக்கும் பெரிய நிறுவனங்களுக்கும், ஓய்வூதிய தொகைகளுக்கும் புதிதாக கட்டணங்கள் விதிக்க போவதாக அறிவித்துள்ளது. [மேலும்]