ஏனைய சுவிஸ் செய்தி
போர் விமானங்கள் வாங்க சுவிஸ் நாடாளுமன்றம் மறுப்பு
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 02:02.41 பி.ப GMT ]
ஸ்வீடன் நாட்டிடமிருந்து 22 JAS - 39 கிரைப்பன் போர் விமானங்களை வாங்கத் திட்டமிட்டு சுவிஸ் ராணுவம் நாடாளுமன்றத்தை நாடியுள்ளது.

ஆனால் சுவிஸ் நாடாளுமன்றத்தின் கீழவையின் பாதுகாப்புக் கொள்கை குழு JAS - 39 கிரைப்பன் போர் விமானங்களை வாங்குவதற்கு தேவையான 3.1 பில்லியன் ஃபிராங்க் தொகையை பெறுவது குறித்து விவாதங்கள் நிறுத்தி வைக்கும்படி தெரிவித்துள்ளது.

ஒகஸ்ட் மாதத்தில் இறுதியில் அடுத்த கூட்டம் கூடும் வரை இந்த நிறுத்திவைப்பு தொடரும் என்று பாதுகாப்புக் கொள்கை குழுவின் தலைவரான சாந்தல் கலாட்(Chantal Gallade) ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்து, ஸ்வீடனிடமிருந்து போர் விமானங்களை வாங்க வேண்டும் என்றால் பல துறைகளிலும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் நாடாளுமன்றத்தில் அனுமதி கிடைத்தாலும் மக்களிடம் நடத்தப்படும் பொதுவாக்கெடுப்பில் போர் விமானம் வாங்க அனுமதி கிடைப்பது கடினமாகும்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
உலக பொருளாதார கருத்தரங்கம்: அசாம்பாவிதம் எதுவுமின்றி நடந்து முடிந்தது
சிரிய அகதிகளுக்கு ஆதரவளிக்கும் திட்டத்தில் இணைந்த சுவிட்சர்லாந்து
தீவிரவாதத்தை எதிர்க்க பெறுநிறுவனங்களே உதவுங்கள்: சுவிஸில் பேசிய பிரான்ஸ் பிரதமர்
சுவிஸில் தீவிரவாதத்தை தடுக்க புதிய துறை: அரசின் புதிய திட்டம்
சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் கோரியவர்களில் இலங்கையர்களுக்கு மூன்றாம் இடம்
சுவிஸ் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு வெளிநாட்டவர்கள்: ஆய்வில் தகவல்
மனைவியைக் கொன்றுவிட்டு நாடகமாடிய கணவனுக்கு 15 ஆண்டுகள் சிறை
பிணத்துடன் உறவு கொள்வதற்காக இளம்பெண்ணை கொல்ல முயன்ற வாலிபர்
வரி விவகாரத்தில் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு: சுவிஸ் அரசாங்கம் உறுதி
சுவிஸில் தான் தினசரி வாழ்க்கை செலவு அதிகம்! புதிய அறிக்கையில் தகவல்
 
   
   
 
2014 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: றஜீவன் விக்னேஸ்வரன்
பிறந்த இடம்: கனடா Toronto
வாழ்ந்த இடம்: யாழ். புங்குடுதீவு, கொழும்பு
பிரசுரித்த திகதி: 18 சனவரி 2015
மரண அறிவித்தல்
பெயர்: கனகாம்பிகை ராஜலிங்கம்
பிறந்த இடம்: யாழ். கொக்குவில்
வாழ்ந்த இடம்: சுண்டுக்குளி, கொழும்பு
பிரசுரித்த திகதி: 20 சனவரி 2015
அகாலமரணம்
பெயர்: அபிநயா சண்முகநாதன்
பிறந்த இடம்: கனடா Toronto
வாழ்ந்த இடம்: கனடா Brampton
பிரசுரித்த திகதி: 19 சனவரி 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
தீவிரவாதிகள் அகதிகளாக நுழைவதை தடுக்க புதிய கட்டுப்பாடுகள்
[ செவ்வாய்க்கிழமை, 20 சனவரி 2015, 08:03.04 மு.ப ]
சுவிட்சர்லாந்திற்குள் தீவிரவாதிகள், ஜிகாதிகள் நுழையாதவாறு தடுக்க சுவிஸ் அரசாங்கம் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. [மேலும்]
1000 சவுக்கடிகள்...10 வருட சிறைவாசம்: மனிதாபிமானமற்ற தண்டனையை எதிர்க்கும் சுவிஸ்
[ திங்கட்கிழமை, 19 சனவரி 2015, 08:49.53 மு.ப ] []
சவுதியைச் சேர்ந்த வாலிபருக்கு அந்நாட்டு அரசாங்கம் 10 வருட சிறைவாசம் மற்றும் 1000 சவுக்கடிகளை தண்டனையாக வழங்கியதை சுவிட்சர்லாந்து அரசு வன்மையாக கண்டித்துள்ளது. [மேலும்]
பெறுநிறுவனங்களிடம் இருந்து கட்டணம் வசூல்: சுவிஸ் வங்கி அறிவிப்பு
[ திங்கட்கிழமை, 19 சனவரி 2015, 06:51.42 மு.ப ] []
சுவிட்சர்லாந்தின் இரண்டாவது பெரிய வங்கியான ‘கிரிடிட் சூசே’, தனது வங்கியில் வைப்பு கணக்குகள் வைத்திருக்கும் பெரிய நிறுவனங்களுக்கும், ஓய்வூதிய தொகைகளுக்கும் புதிதாக கட்டணங்கள் விதிக்க போவதாக அறிவித்துள்ளது. [மேலும்]
தேசிய வங்கியின் திடீர் முடிவால் கடும் பாதிப்புக்கு உள்ளான சுற்றுலாத் துறை
[ ஞாயிற்றுக்கிழமை, 18 சனவரி 2015, 01:09.01 பி.ப ] []
சுவிட்சர்லாந்து சுற்றுலாத் துறை கடுமையான நாட்களை எதிர்கொண்டு வருவதாக சுவிஸின் சுற்றுலா இயக்குனர் தெரிவித்துள்ளார். [மேலும்]
அதீத பனிப்பொழிவு: பனிச்சரிவு ஏற்படும் அபாயம்
[ சனிக்கிழமை, 17 சனவரி 2015, 12:22.54 பி.ப ] []
சுவிட்சர்லாந்தில் தென் ஆல்ப்ஸ் பகுதியில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் மீண்டும் பனிப்பொழிவு தொடங்கியதால் போக்குவரத்து பிரச்சனைகள் மற்றும் பனிச்சரிவு அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]