சமூக செய்தி
பிரபல பீனி பேபி பொம்மை அதிபரின் சொத்து விபரத்தை அம்பலப்படுத்திய சுவிஸ் வங்கி
[ வெள்ளிக்கிழமை, 20 செப்ரெம்பர் 2013, 05:01.02 பி.ப GMT ]
பீனி பேபி நிறுவனத்தின் அதிபரான டை வார்னர் சுவிஸ் வங்கியில் உள்ள தன்னுடைய சொத்துக்களுக்கு வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்தவர் டை வார்னர். 69 வயதான இவர் பிரபலமான பீனி பேபி பொம்மை தயாரிப்பு நிறுவனமான TYயின் அதிபர் ஆவார்.

இவர் 3 மில்லியன் சொத்துக்களை சுவிஸ் வங்கியில் மறைத்து வைத்து அதற்கு வரி செலுத்தவில்லை என்ற குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், 2002ம் ஆண்டு 49.1 மில்லியன் வருமானத்தை கொண்ட இவர் அவற்றில் 3.1 மில்லியன் தொகையை சுவிஸ் வங்கியில் மறைத்துவைத்துள்ளார்.

இந்நிலையில், சுவிஸின் UBS வங்கியானது இவரது சொத்துவிபரங்களை அம்பலமாக்கியது.

இதனைத் தொடர்ந்து 5 வருட சிறைத்தண்டனையும், 250,000 டொலர் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் போர்ப்ஸ் சஞ்சிகையின் மதிப்பிட்டின்படி 2.6 பில்லியன் சொத்துக்கள் கொண்ட இவர் அமெரிக்காவின் 209வது பணக்காரர் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Beanie Baby creator admits to Swiss account

The creator of the popular Beanie Baby plush toys became the latest American to face tax evasion charges Wednesday since Switzerland's largest bank UBS began cooperating with US prosecutors.

Ty Warner intends to plead guilty to charges that he hid more than $3 million in foreign income in a secret Swiss bank account, prosecutors said in press release.

Warner, 69, is the sole owner of TY Inc., based in Westmont, Illinois, which makes the Beanie Baby line of toys, as well as other stuffed animals.

Prosecutors said he failed to report $3.1 million of investment income from a secret offshore account with UBS in 2002, when he reported $49.1 million in income.

UBS entered into a deferred prosecution agreement in 2009 in which it admitted that it helped US taxpayers hide their accounts and agreed to provide the US government with the account information of US customers.

Warner faces up to five years in prison and a criminal fine of up to $250,000, in addition to tax penalties, after being charged in Chicago's federal court.

Forbes magazine estimated Warner's net worth at $2.6 billion, making him the 209th wealthiest American citizen.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
வெளிநாடுகளில் குடியேறும் சுவிஸ் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஜெனிவாவில் சிறிய ரக விமானம் விபத்து: விமானி மரணம்
பனிச்சரிவில் சிக்கி பலியான இளம்பெண்!
பல நபர்களை கடித்து குதறிய நாய்க்கு மரண தண்டனை: நீதிமன்றம் வினோத தீர்ப்பு
குடும்ப வன்முறை சட்டத்தை கடுமையாக்க அரசு தீவிரம்
சிரியா அகதிகளுக்கு ஆதரவு அளிக்க தயார்: சுவிஸ் அரசு
சுவிஸில் முகத்தை மறைத்து உடையணிய தடை: வலதுசாரிகள் கோரிக்கை
ஐரோப்பாவிலேயே மோசமாக விளங்கும் சுவிஸ் அறுவை சிகிச்சை மருத்துவர்கள்
குழந்தைகளுக்கு தனித்துவமான பெயர்களை சூட்ட 35000 டொலர்கள் கட்டணம்
வேலைவாய்ப்பில் வெளிநாட்டவர்களை விட அகதிகளுக்கே முன்னுரிமை
 
   
   
 
2014 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
31ம் நாள் நினைவஞ்சலி
பெயர்: இராசாத்தி இளையதம்பி
பிறந்த இடம்: யாழ். அச்சுவேலி பத்தமேனி
வாழ்ந்த இடம்: யாழ். அச்சுவேலி பத்தமேனி
பிரசுரித்த திகதி: 31 சனவரி 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: கோடீஸ்வரன் பத்மநாதன்
பிறந்த இடம்: அனலைதீவு பூநகரி நல்லூர்
வாழ்ந்த இடம்: சுவிஸ், கனடா
பிரசுரித்த திகதி: 27 சனவரி 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சுவிட்ஸர்லாந்தில் அடைக்கலம் கோரியவர்களில் இலங்கையர்களுக்கு மூன்றாம் இடம்
[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 05:29.55 மு.ப ]
கடந்த வருடத்தில் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ளவர்களில் இலங்கையர்கள் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளனர். [மேலும்]
சுவிஸ் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு வெளிநாட்டவர்கள்: ஆய்வில் தகவல்
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 08:49.01 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் வாழும் முதல் மற்றும் இரண்டாம் தலைமுறை வெளிநாட்டினர், சுவிஸின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவிற்கு முன்னேறியுள்ளதாக தெரியவந்துள்ளது. [மேலும்]
மனைவியைக் கொன்றுவிட்டு நாடகமாடிய கணவனுக்கு 15 ஆண்டுகள் சிறை
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 07:40.34 மு.ப ] []
சுவிட்சர்லாந்தில் மனைவியை கொன்று ஆற்றில் வீசிய கணவனுக்கு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. [மேலும்]
பிணத்துடன் உறவு கொள்வதற்காக இளம்பெண்ணை கொல்ல முயன்ற வாலிபர்
[ வியாழக்கிழமை, 22 சனவரி 2015, 09:06.38 மு.ப ] []
சுவிட்சர்லாந்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் இறந்த பெண்ணின் சடலத்துடன் உறவு வைத்து கொள்ளவேண்டும் என்பதற்காக இளம்பெண் ஒருவரை கொல்ல முயன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
வரி விவகாரத்தில் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு: சுவிஸ் அரசாங்கம் உறுதி
[ வியாழக்கிழமை, 22 சனவரி 2015, 05:31.44 மு.ப ] []
சுவிஸ் அரசாங்கம் வரி விவகாரத்தில் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. [மேலும்]