வாழ்க்கை செய்தி
மக்களுக்கு உதவாத காவல் துறை தேவையில்லை: அரசு மறுப்பு இயக்கம்
[ வெள்ளிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2012, 05:48.46 பி.ப GMT ]
ஜுரா என்ற சிறிய நகரத்தில் சுமார் மூவாயிரம் ஒன்று கூடி அரசாங்கத்தை எதிர்த்து ஜந்து நாட்கள் கூட்டம் நடத்தினர். அரசாங்கத்தை புறக்கணிக்கும் இவர்கள் இச்சிந்தனையை வெளிப்படுத்தும் திரைப்படங்களையும், இசைநிகழ்ச்சிகளையும் அங்கு நடத்தினர்.

இக்கூட்டம் சர்வதேசக் கூட்டமாக நடைபெற்றதை ஜெனீவா நாளிதழ் வெளியிட்டது. சுவிட்சர்லாந்தை இந்த இயக்கத்தினர் தேர்ந்தெடுப்பதற்கு அதன் பாரம்பரியமே காரணமாகும். கடந்த 1872ம் ஆண்டு இங்கு நடந்த ஒரு கூட்டம் தான் அரசு மறுப்பு கூட்டம்.

அதில் தொழிலாளர் நலம்பேணும் அரசாக விளக்க வேண்டும் என்று கூறி கார்ல் மார்க்ஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராடினர். அரசு மறுப்பு இயக்கத்தின் ஆரம்பக்காலம் சிந்தனையாளரான ரஷியாவைச் சேர்ந்த மிக்காயீல் பௌகுனின் சுவிஸ்ஸின் மலைப்பகுதியில் வாழ்ந்து இங்கேயே மறைந்துவிட்டார்.

மெக்சிகோவிலிருந்து வந்த ஒரு பெண் ஒரே சிந்தனையுடைய பலரும் ஓரிடத்தில் கூடி தமது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் பிறருக்கு எடுத்துச் சொல்லவும் இக்கூட்டம் பயன்படுவதாகத் தெரிவித்தார்.

ஐந்து மொழிகளைப் பேசத் தெரிந்தவர்கள், இங்கு வந்திருந்தவர்களின் மொழிப் பிரச்னையைத் தீர்த்துவைத்தனர். எல்லோருடைய கருத்துகளும் எல்லோருக்குச் சென்று சேர இவர்கள் உதவினர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பீட்டர் "அரசுக்கு உதவியாக செயல்படும் காவல்துறை மக்களுக்கு எவ்விதத்திலும் உதவாததால் அத்துறை தேவையே இல்லை" என்றார். பொதுமக்களில் சிலரை குழுக்களாகப் பிரித்து காவல்பணியில் அமர்த்தலாம் என்றார். இக்கூட்டத்திற்கு 70 பத்திரிகையாளர் உலகம் முழுக்க இருந்து வந்திருந்தனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுவிட்சர்லாந்தில் கடும் பனிப்பொழிவு
சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நெஸ்ட்லே முதலீடு
செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுவிஸ் பீஸின் தலைவராக தெரிவு
ரிச்மாண்டின் தலைமை நிர்வாகி பதவி விலகல்
குடும்ப வன்முறைக்கு குடிப்பழக்கமே காரணம்: ஆய்வறிக்கை தகவல்
கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி மூதாட்டி பலி
சிறைக்கைதியால் கடத்திக் கொலைச் செய்யப்பட்ட பெண்ணுக்காக போராட்டம்
ஜெனீவாவில் ஏலத்திற்கு விடப்பட்ட வேல் வடிவிலான மிகப் பெரிய வைரம்
60 ஆண்டுகளுக்கு பின்னர் ஐஸ் ஹொக்கியில் வெள்ளி வென்ற சுவிஸ்
ஐரோப்பிய நீதிமன்றத்தின் உத்தரவால் பிணக்குகள் தீரும்: ரோஸியர்
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:37.00 மு.ப ] []
தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. [மேலும்]
சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:41.43 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். [மேலும்]
ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ]
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்]
குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார்
[ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]
சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]