வணிக செய்தி
நோவார்ட்டிஸ் மூடப்போவதில்லை: புதிய விரிவாக்கத்திற்கு தயாராகிறது
[ சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013, 08:52.03 மு.ப GMT ]
நோவார்ட்டிஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம் நியோன் என்ற ஊரிலிருந்து தனது மருந்து உற்பத்தியை மூடிவிடப் போவதாக அறிவித்திருந்தது.

ஆனால் தற்போது அதனை மூடப்போவதில்லை என்றும் 150பிராங்க செலவில் நிறுவனத்தை நவீனப்படுத்த போவதாகவும் தெரிவித்துள்ளது.

மூன்றாண்டுகளில் 60 மில்லியன் பிராங்கும் அதனைத் தொடர்ந்து 2020ல் 90மில்லியன் பிராங்கும் முதலீடு செய்யப்பட்டு சிறப்பு மையமாக Centre of Excellence ஆக செயல்படும் என நோவார்ட்டிஸின் தலைவர் பாஸ்கல் ஃபிரானீசென் வியாழனன்று தெரிவித்தார்.

நோவார்டிஸ் நிறுவனம் ஒன்றரை ஆண்டுகள் முன்னரே மூடப்போவதாக தெரிவித்திருந்ததை தொடர்ந்து அந்நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்கள் 320 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து நிறுவன மேலாளர் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையில் ஊழியர்கள் ஊக்கத்தொகை, சம்பள உயர்வு, வரி சலுகைகளை தியாகம் செய்தனர்.

இத்தகைய காரணங்களை தொடர்ந்து நோவார்ட்டிஸ் நிறுவனம் முதலீட்டை அதிகரித்து சிறப்பு மையத்தின் உற்பத்தியை அதிகரிக்கவுள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஓட்டுநரின் கவனக்குறைவு: பரிதாபமாக பலியான சுவிஸ் பெண்
உலக வங்கிக்கு போட்டியாக “புதிய ஆசிய வங்கி”: சுவிட்சர்லாந்து இணைந்தது
ஜேர்மன் விமான விபத்தின் எதிரொலி: சுவிஸ் விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு
வயதை குறைக்க ஆசை: விபரீதமான சிகிச்சையில் சுவிஸ் மக்கள்
மனைவியை 50 முறை கொடூரமாக குத்திக்கொன்ற கணவன்: நடந்தது என்ன?
ரயில் கட்டணம் உயராது: சுவிஸ் அறிவிப்பு
எதிர்வரும் செப்டெம்பரில் நல்ல முடிவு கிடைக்கும்: சுவிஸ் ஜனநாயக சோஷலிசக் கட்சி உறுப்பினர் தர்ஷிக்கா (வீடியோ இணைப்பு)
ஜேர்மன் விமான விபத்து: பரிதாபமாக பலியான சுவிஸ் மாணவன்
சுவிஸில் கொலை குற்றங்கள் குறைந்துவிட்டது:மத்திய புள்ளியியல் துறை தகவல்
சுவிசில் அதிகரிக்கும் தற்காலிக பணியாளர்கள்: ஆய்வில் தகவல்
 
   
   
 
2014 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
16ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: வேலாயுதம் தம்பிராசா
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம்
பிரசுரித்த திகதி: 28 மார்ச் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வாடிக்கையாளர்களின் ரகசியம் காக்கப்படும்: சுவிஸ் வங்கிகள் அறிவிப்பு
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 10:48.55 மு.ப ]
வாடிக்கையாளர்களின் விவரங்களை ரசகியமாக வைத்திருக்கும் நடைமுறையை சுவிஸ் வங்கிகள் தொடர்ந்து பின்பற்றும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
மாயமான 13 வயது சிறுமி: தீவிர தேடுதலில் பொலிஸ்
[ சனிக்கிழமை, 21 மார்ச் 2015, 07:18.13 மு.ப ] []
சுவிசில் மாயமான சிறுமி ஒருவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். [மேலும்]
சுவிஸ் சுப்பர் ரலென்ட் போட்டியில் ஈழத் தமிழ் சிறுவர்கள் (வீடியோ இணைப்பு)
[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 09:23.22 மு.ப ]
சுவிஸ் நாடு தழுவிய சுப்பர் ரலென்ட் போட்டியில் ஈழத் தமிழ் சிறுவர்களின் சுப்பர் மாறியோ நடனம் நடுவர்கள், பார்வையாளர்களை மிகவும் ஈர்த்தது. [மேலும்]
குடிபோதையில் வாகனம் ஓட்டிய வாலிபரால் ஒருவர் பலி
[ வெள்ளிக்கிழமை, 20 மார்ச் 2015, 08:45.23 மு.ப ]
சுவிசில் குடிபோதையுடன் காரை ஓட்டிவந்த வாலிபர் ஒருவர் எதிரே வந்த பைக் மீது மோதியதில் அதன் ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். [மேலும்]
சுவிஸில் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி
[ வியாழக்கிழமை, 19 மார்ச் 2015, 08:04.44 மு.ப ]
சுவிட்சர்லாந்து நாட்டில் இரண்டு பராமரிப்பு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]