சமூக செய்தி
எக்ஸ்ட்ராட்டா- கிளென்கோர் வர்த்தக நிறுவனங்கள் இணைந்தன
[ புதன்கிழமை, 17 ஏப்ரல் 2013, 02:23.33 பி.ப GMT ]
சுவிட்சர்லாந்தின் வர்த்தக நிறுவனமான கிளென்கோர்(Glencore), சீன சுரங்கத் தொழில் நிறுவனமான எக்ஷ்ட்ராட்டாவுடன்(Xstrata) இணைய இனித் தடையேதும் இல்லை என்று கிளென்கோர் வெளியிட்ட அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது.

சீனா இந்த நிறுவனங்களின் இணைப்புக்குத் தடையில்லாச் சான்றிதழ் வழங்கிவிட்டது. மேலும் சீனா, சர்வதேசப் புகழ் பெற்ற BHP பில்லிட்டோன்(Billiton), வாலே& ரியோ டிண்ட்டோ(Vale and Rio Tinto) போன்ற நிறுவனங்களுடன் போட்டியிடும் தகுதியைப் பெற்றுள்ளது.

2013ம் ஆண்டு முதல் அடுத்த எட்டாண்டுகளுக்கு கிளென்கோர் தனது சீன வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் செம்பு உலோகத்தை நீண்ட கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் வழங்கப்படவுள்ளது.

இரண்டு நிறுவனங்கள் இணைந்த பின்னரும் சுவிஸ் நிறுவனமான எக்ஸ்ட்ராட்டாவின் தலைமை நிர்வாகியான மிக் டேவிஸ் என்பவரே புதிய நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்புகளைக் கவனிப்பார்.

தென் ஆப்பிரிக்க அதிகாரிகள் அனுமதி அளித்த நிலையில் ஐரோப்பிய ஆணையத்திடம் அனுமதி வாங்குவதற்கு முன்னர் சீனாவின் அனுமதி தேவைப்பட்டது. தப்போது சீனாவும் சம்மதித்துவிட்டது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளை கடத்த முயற்சி? பேஸ்புக்கில் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தாயார்
அகதிகளின் 240 குழந்தைகள் காணாமல் போனது எப்படி?: கலக்கத்தில் சுவிஸ் அரசு
சுவிஸ் தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர் ஜெயக்குமார் துரைராஜாவை வெற்றிபெற வைப்போம் – சுவிஸ் ஈழத்தமிழரவை
இணையத்தளம் மூலமாக சந்தித்த தோழியை அடித்தே கொன்ற சிறுவன்: காரணம் என்ன?
சுவிஸில் வாழும் வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?: வெளியான புள்ளிவிபரங்கள்
சுவிஸ் பள்ளியில் வெடிகுண்டு?: 2,000 மாணவர்களை பொலிசார் வெளியேற்றியதால் பரபரப்பு
சுவிஸில் முடித்திருத்தும் தொழிலாளியிடம் கொள்ளை: தடுக்க வந்த பொலிசாருக்கு கத்திக்குத்து
சுவிஸ் நாட்டின் முதல் மகப்பேறு மருத்துவர்: 100வது நினைவு தபால் முத்திரை வெளியிட்டு அரசு மரியாதை
குற்றங்களில் ஈடுபட்ட இளைஞர்களும் நாடுகடத்தபடுவார்களா?: பொதுமக்களுக்கு சுவிஸ் அமைச்சர் பதில்
காதலனை கத்தியால் தாக்கிய காதலி: வாக்குவாதம் ரத்த காயத்தில் முடிந்த பரிதாபம்
 
   
   
 
2014 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: நாகேசு வரதராஜசிங்கம்
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: சுவிஸ், கிளி/ வட்டக்கச்சி
பிரசுரித்த திகதி: 7 பெப்ரவரி 2016
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
சுவிஸ் அகதிகளை நாடுகடத்த எதிர்ப்பு: இன்று சட்ட அமைச்சருக்கு நேரடியாக புகார் கூறலாம்
[ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2016, 10:14.18 மு.ப ] []
சுவிட்சர்லாந்து நாட்டில் குற்றங்களில் ஈடுபடும் வெளிநாட்டினர்களை உடனடியாக நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அகதிகள் மற்றும் பொதுமக்கள் அந்நாட்டு சட்ட அமைச்சருடன் தங்களது குறைகளை கூற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்]
சுவிஸ் சமையல் நிபுணர் தற்கொலையின் மர்மம் விலகியது: வெளியான பரபரப்பு தகவல்கள்
[ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2016, 07:38.49 மு.ப ] []
உலகின் தலை சிறந்த சமையல் நிபுணர்களில் ஒருவரான சுவிஸ் நாட்டை சேர்ந்தவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டதற்கான அதிர்ச்சி காரணம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. [மேலும்]
18 துப்பாக்கிகளை ரயிலில் மறந்து விட்டுச் சென்ற ராணுவ வீரர்கள்: சுவிஸில் பாதுகாப்பு குறைபாடு?
[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2016, 01:51.12 பி.ப ] []
சுவிட்சர்லாந்து நாட்டில் ராணுவ வீர்ர்கள் பயணம் செய்தபோது 18 ராணுவ துப்பாக்கிகளை ரயிலில் மறந்து விட்டுச் சென்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசாங்கத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
ஹொட்டல் ஊழியர்களை தாக்கி பணத்தை அள்ளிச்சென்ற கொள்ளையர்கள்: சுவிஸ் பொலிஸ் வலைவீச்சு
[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2016, 11:54.50 மு.ப ] []
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஹொட்டல் ஒன்றை தாக்கிய ஆயுதங்கள் ஏந்திய முகமூடி கொள்ளையர்கள் ஆயிரக்கணக்கான பிராங்குகளை அள்ளிச்சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]
சுவிஸில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக்கொண்ட உலகின் சிறந்த சமையல் நிபுணர்: காரணம் என்ன?
[ திங்கட்கிழமை, 01 பெப்ரவரி 2016, 07:59.58 மு.ப ] []
சுவிட்சர்லாந்து நாட்டில் வசித்து வந்த உலகிலேயே சிறந்த சமையல் நிபுணர் ஒருவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்]