வாழ்க்கை செய்தி
ஜன்னலுக்குள் மாட்டிக் கொண்ட இளைஞர் பரிதாப மரணம்
[ சனிக்கிழமை, 27 ஏப்ரல் 2013, 01:42.52 பி.ப GMT ]
சூரிச் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் படித்து வந்த போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த 18 வயது இளைஞர், மாடியின் கண்ணாடிச் சன்னலில் மாட்டிக் கொண்டு மரணமடைந்துள்ளார்.

ஒரு சன்னலுக்கு வெளியே ஒருவரது தலை தொங்கிக்கிடப்பதைக் கண்டு தெருவில் நடந்து சென்றவர்கள் அதிர்ச்சியடைந்து உடனே பொலிசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இத்தகவல் அறிந்ததும் பொலிஸ் படையும், மீட்புப் படையும் சம்பவ இடத்திற்கு விரைந்தது. ஜன்னலின் கண்ணாடிக்குள் மாட்டிக்கொண்டிருந்த அவரது உடலை எடுத்து மருத்துவமனைக்கு சவப் பரிசோதனைக்காகக் கொண்டு சென்றனர்.

மரணத்துக்கான சூழலும், காரணமும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை நிறைவு செய்த சோலர் இம்பல்ஸ் விமானம்
மின்சாரம் இல்லாமல் பாதியில் நின்ற ரயில்: நீண்ட நேரமாக பயணிகள் தவித்ததால் பரபரப்பு
சுவிஸில் திருமணம் செய்யாமல் குழந்தை பெறும் பெற்றோர்கள் எத்தனை? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
விமான போட்டியில் நடந்த விபரீதம்: மலையில் மோதி பரிதாபமாக உயிரிழந்த விமானி
ஜெனீவாவில் அதிகரித்துச் செல்லும் வெப்பத்தால் மக்கள் அவதி
"வாழும்போது வாழ்த்துவோம்": ஈழத்தமிழர்களின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு (வீடியோ இணைப்பு)
சுவிஸில் கழிவறையை எப்படி உபயோகிக்க வேண்டும்? நூதன விளம்பரம் வெளியிட்ட அரசு
சுவிஸில் வாழ்ந்த டைனோசர்கள்: எழும்பு கூடுகளை கண்டுபிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்
பூமிக்கு அருகில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு: வரலாற்று சாதனை படைத்த சுவிஸ் விஞ்ஞானிகள்
உலகிலேயே சுவிஸில் தான் பீர் விலை அதிகம்!
 
   
   
 
2014 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: வல்லிபுரநாதன் தீபராஜ்
பிறந்த இடம்: யாழ். புளியங்கூடல்
வாழ்ந்த இடம்: லண்டன் South Ruislip
பிரசுரித்த திகதி: 25 யூன் 2015
மரண அறிவித்தல்
பெயர்: வேலுப்பிள்ளை ஐயாத்துரை
பிறந்த இடம்: யாழ். கொடிகாமம்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 24 யூன் 2015
மரண அறிவித்தல்
பெயர்: கதிர்காமத்தம்பி இலட்சுமிப்பிள்ளை
பிறந்த இடம்: திருகோணமலை மூதூர்
வாழ்ந்த இடம்: யாழ்.மயிலிட்டி, லண்டன் Catford Lewisham
பிரசுரித்த திகதி: 16 யூன் 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: அஜிதா லிங்கநாதன்
பிறந்த இடம்: பிரான்ஸ் Bondy
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Chelles
பிரசுரித்த திகதி: 30 யூன் 2015
மரண அறிவித்தல்
பெயர்: சேனாதிராசா சுதாகரன்
பிறந்த இடம்: யாழ். சங்கானை
வாழ்ந்த இடம்: கொழும்பு
பிரசுரித்த திகதி: 27 யூன் 2015
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
வீட்டின் மீது விழுந்த ‘கிரேன்’ எந்திரம்: அதிர்ஷ்ட்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்
[ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 02:11.02 பி.ப ] []
சுவிட்சர்லாந்து நாட்டில் கட்டுமானப்பணியில் இருந்தபோது, அங்கிருந்த வீட்டின் மீது கிரேன் எந்திரம் தவறி விழுந்ததில் அந்த வீட்டில் வசித்த குடும்பத்தினர் அதிர்ஷ்ட்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். [மேலும்]
போர் குற்றங்களில் ஈடுபட்ட ராணுவ தளபதி: அதிரடியாக நாடு கடத்தும் சுவிஸ் அரசாங்கம்
[ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 12:16.47 பி.ப ] []
சுவிட்சர்லாந்து நாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள போசினியா நாட்டை சேர்ந்த முன்னாள் ராணுவ தளபதியை அந்நாட்டிடம் ஒப்படைக்க விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு சுவிஸ் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. [மேலும்]
ஒயின் விடுதி உரிமையாளரை கொடூரமாக கொன்ற அகதி: அதிரடி தீர்ப்பளித்த சுவிஸ் நீதிமன்றம்
[ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 07:42.25 மு.ப ] []
சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒயின் விடுதி உரிமையாளரை கொடுமையாக சித்ரவதை செய்து கொலை செய்த அகதி ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்]
ஜேர்மன் மொழி தெரியாததால் வேலை வாய்ப்பை இழக்கும் சுவிஸ் இளைஞர்கள்
[ வியாழக்கிழமை, 25 யூன் 2015, 01:53.20 பி.ப ] []
சுவிட்சர்லாந்து நாட்டு காவல் துறை பணியில் சேருவதற்கு ஜேர்மனி மொழி அவசியம் என்பதால், அந்த மொழி தெரியாமல் பெரும்பாலான இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
விமான டிக்கெட் பதிவு செய்ய போகிறீர்களா? சுவிஸ் பொலிசார் விடுத்த எச்சரிக்கை
[ வியாழக்கிழமை, 25 யூன் 2015, 11:07.11 மு.ப ]
மோசடி கும்பல்கள் அதிகரித்து வருவதால் இணையதளங்கள் மூலம் விமான டிக்கெட்டுகளை பதிவு செய்யும்போது கவனத்துடன் செயல்பட வேண்டும் என சுவிஸ் பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். [மேலும்]