வாழ்க்கை செய்தி
காணாமற் போன டேனிஷ் மாணவியின் சடலம் மீட்பு
[ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 09:06.55 மு.ப GMT ]
சுவிட்சர்லாந்திலுள்ள ஜுக்(Zug) மாநிலத்தில் அமைந்துள்ள அகேரி ஏரிக்கு அருகே உள்ள ஒரு கொட்டகையில் காணாமற் போன டேனிஷ்(Danish) மாணவியான ஒலிவியா ஒஸ்டர்கார்டின்(Olivia Ostergaard) உயிரற்ற உடலைப் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

ஜுரிச் பல்லைக்கழகத்தின் மாணவியான ஒலிவியா ஜுக் நகரில் ஒரு குடியிருப்பில் தனது காதலருடன் வசித்து வந்துள்ளார். கடந்த மார்ச் 26ம் திகதியன்று பல்கலைக்கழகத்துக்குப் சென்ற ஒலிவியா வீடு திரும்பவில்லை என்று அவர் காதலர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்புகாரின் அடிப்படையில் பொலிசார் மோப்பநாய், ஹெலிகொப்டர், படகு, முக்குளிப்போர் போன்றோரின் உதவியுடன் ஜுக் ஏரி மற்றும் அகேரி ஏரிகளில் தேடியுள்ளனர்.

ஒரு வாரத்திற்கு பின்னர் தான் பொலிசார் ஒலிவியா தற்கொலை செய்து கொண்டு ஏரியில் இறந்து கிடந்ததைக் கண்டுப்பிடித்துள்ளனர். ஆனால் மரணத்திற்கான காரணத்தை இன்னும் கண்டறியவில்லை. ஜுரிச்சில் உள்ள IRM தடய அறிவியல் மையத்தினர் பிரேதப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் பெண், விளம்பர மொடல் அழகியாகவும் ஒய்வு நேரங்களில் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுத்தம் செய்ய நினைத்த முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்
பொலிசில் வசமாய் சிக்கிய பலே திருடன்
காவல் உடையில் கலாட்டா
கருணை உள்ளம் கொண்ட சுவிஸ்
பல்லாயிரம் ஃபிராங்குகள் சேதத்தை ஏற்படுத்திய கொள்ளையர்கள்
அரங்கேறும் குழந்தை திருட்டு: மருத்துவமனை போடும் அதிரடி திட்டம்
மலையேற்றத்தில் ஈடுபட்ட மூதாட்டிக்கு நேர்ந்த பரிதாபம்
ஷூமேக்கர் வீட்டை சூழ்ந்த பத்திரிக்கையாளர்கள்
ஃபிரான்க்கின் மதிப்பு உயருமா? தீட்டப்படும் திட்டம்
விமானத்தை நிறுத்திய பறவை
 
   
   
 
2013 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: அன்னலட்சுமி சீவரத்தினம்
பிறந்த இடம்: யாழ். கோண்டாவில் வடக்கு
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Deuil-la-Barre
பிரசுரித்த திகதி: 6 செப்ரெம்பர் 2014
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பெயர்: ஆரணி ஆறுமுகதாசன்
பிறந்த இடம்: டென்மார்க்
வாழ்ந்த இடம்: லண்டன்
பிரசுரித்த திகதி: 14 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: திருராசா நடராசா
பிறந்த இடம்: யாழ். அனலைதீவு
வாழ்ந்த இடம்: சுவிஸ் Thun
பிரசுரித்த திகதி: 13 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: முத்துக்குமாரு ஸ்ரீதவராசா
பிறந்த இடம்: யாழ். அராலி வடக்கு
வாழ்ந்த இடம்: லண்டன் Welling
பிரசுரித்த திகதி: 12 செப்ரெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: வைரவி மார்க்கண்டு
பிறந்த இடம்: யாழ். சுதுமலை
வாழ்ந்த இடம்: யாழ். பலாலி
பிரசுரித்த திகதி: 8 செப்ரெம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
முன்னாள் காதலியின் மீது துப்பாக்கிச்சூடு: ஆயுள் கைதியான வாலிபர்
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 11:15.28 மு.ப ]
சுவிசை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது முன்னாள் காதலியின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. [மேலும்]
சுவிஸில் அதிகரித்துவரும் வேலையில்லா திண்டாட்டம்!
[ செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2014, 08:04.58 மு.ப ]
சுவிஸில் வேலையின்மை விகிதம் கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. [மேலும்]
கார்-பேருந்து விபத்தில் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை
[ திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2014, 07:34.48 மு.ப ]
சுவிஸில் இண்டெர்லேகன் நகர் அருகே சனிக்கிழமை நடந்த சாலை விபத்து ஒன்றில் சிற்றுந்தில் பயணம் செய்த 16 ஆண்கள் பலத்த காயமடைந்துள்ளனர். [மேலும்]
ருசிக்கும் பீட்சாவால் அரங்கேறிய திருட்டு
[ ஞாயிற்றுக்கிழமை, 07 செப்ரெம்பர் 2014, 08:18.43 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் பீட்சா விற்கும் நபரிடம் கைவரிசையை காட்டிய 3 இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்]
உலகளவில் விமான சேவைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் சுவிஸ்!
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 10:31.09 மு.ப ]
சுவிட்சர்லாந்தில் தான் உலகிலேயே இரண்டாவது அதிகமான விமான சேவை கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. [மேலும்]