சமூக செய்தி
சுவிஸில் விபச்சாரம் நடத்தும் சீன நாட்டு பெண்மணி
[ வியாழக்கிழமை, 15 ஓகஸ்ட் 2013, 09:56.25 மு.ப GMT ]
சுவிட்சர்லாந்தில் 56 வயது சீன பெண் ஒருவர் விபச்சார தொழில் நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெனிவாவில் உள்ள புறநகர் பகுதியான லேன்சி என்னும் இடத்தில் 56 வயது சீன பெண் ஒருவர் மசாஜ் நிலையம் நடத்தி வந்துள்ளார்.

அங்கு விபசாரம் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து பொலிசார் நடத்திய சோதனையில் அப்பெண்ணும், அவருடன் சேர்ந்து 5 பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

இவருடைய அலுவலகத்தில் பணிபுரியும் விலைமாதர்களுக்கு அதிகமான ஊதியங்கள் வழங்கப்படுவதோடு, வாடிக்கையாளர்களும் தினசரி குவிகின்றன.

பின்பு நடைபெற்ற விசாரணையில், இவர் சுவிஸில் தவறான வழியில் தங்கியிருந்து விபச்சார தொழிலை நடத்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள குறித்த பெண்மணி, தான் விபச்சார தொழில் நடத்தவில்லை என்றும், தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு பாலியல் ரீதியாக இல்லாமல் அவர்களின் உடலுக்கு தேவையான மாசஜ்களை செய்து விடுவதாகவும் கூறியுள்ளார்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஃபிபா ஊழல் அதிகாரியை எங்களிடம் ஒப்படையுங்கள்: சுவிஸுக்கு கோரிக்கை வைக்கும் அமெரிக்கா
விமான நிலையங்களில் அனைத்து பயணிகளுக்கும் வெடிகுண்டு பரிசோதனை: அறிமுகமாகும் புதிய திட்டம்
இளம்பெண்ணை கொன்றுவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிய இலங்கை குடிமகன்: அதிரடியாக கைது செய்த சுவிஸ் பொலிசார்
இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த மர்ம நபர்: வலை வீசித் தேடும் பொலிசார்
சிறப்பாக நடைபெற்ற சுவிஸ் தூண் தமிழர் விளையாட்டுக்கழக போட்டிகள்!
கச்சேரியை ரசிப்பதற்காக குழந்தையை காரில் விட்டுச்சென்ற பெற்றோர்!
பல்லாயிரம் மக்கள் புடை சூழ மடு அன்னைக்கு சுவிட்சர்லாந்தில் மாபெரும் விழா. (வீடியோ இணைப்பு)
இஸ்லாமிய முகத்திரை அணிந்த மாணவியை வீட்டிற்கு அனுப்பிய பள்ளி நிர்வாகம்: வெடிக்கும் சர்ச்சை
சாலையோர பொது கழிப்பறையில் உடலுறவு கொள்ளும் பயணிகள்: அதிர்ச்சியில் சுவிஸ் பொது மக்கள்
குடிமக்களுக்கு முழு சுதந்திரம் வழங்கும் நாடுகளின் பட்டியலில் சுவிஸ் முதல் இடம்: ஆய்வில் தகவல்
 
   
   
 
2014 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பூட்டிய வீட்டிற்குள் பதுங்கியிருந்த திருடர்கள்: உரிமையாளரை தாக்கி கொள்ளையடித்த துணிகர சம்பவம்
[ சனிக்கிழமை, 22 ஓகஸ்ட் 2015, 12:20.39 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் நள்ளிரவு வேளையில் பூட்டிய வீட்டிற்குள் பதுங்கியிருந்த திருடர்கள் அவ்வீட்டின் உரிமையாளரை சரமாரியாக தாக்கி கைவரிசையை காட்டி இருக்கும் சம்பவம் பொலிசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. [மேலும்]
பொது இடத்தில் நிர்வாணமாக குளிப்பவர்களால் பொதுமக்கள் அவதி: அதிரடி நடவடிக்கை எடுத்த சுவிஸ் நிர்வாகம்
[ சனிக்கிழமை, 22 ஓகஸ்ட் 2015, 08:18.47 மு.ப ] []
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சில குறிப்பிட்ட பொது இடங்களில் ஆண்கள், பெண்கள் நிர்வாணமாக குளிப்பதனாம் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதற்கு எதிராக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. [மேலும்]
பவளவிழா காணும் தகைசார் தமிழ்ப்பேராசிரியர் அ.சண்முகதாஸ்
[ வெள்ளிக்கிழமை, 21 ஓகஸ்ட் 2015, 04:00.54 பி.ப ]
சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் தகைசார் தமிழ்ப் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களது 75  - வது அகவை நிறைவை முன்னிட்டு "பவளவிழா" நடைபெறவிருக்கிறது. [மேலும்]
புலம்பெயர்ந்த ஒவ்வொருவருக்கும் 24,000 பிராங்குகள் செலவிட வேண்டும்: சுவிஸ் அரசியல்வாதி கோரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 21 ஓகஸ்ட் 2015, 02:20.12 பி.ப ] []
சுவிட்சர்லாந்து நாட்டில் குடியேற்ற அனுமதி கோரி காத்திருக்கும் புலம்பெயர்ந்தவர்கள் ஒவ்வொருவரின் தேவைகளுக்கு 24,000 பிராங்குகள் செலவிட அரசு முன்வர வேண்டும் என சுவிஸ் அரசியல்வாதி கோரிக்கை விடுத்துள்ளார். [மேலும்]
’சுவிட்சர்லாந்தில் 200 ஐ.எஸ் ஜிகாதிகள் ரகசியமாக வசிக்கிறார்கள்’: உளவுத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்
[ வெள்ளிக்கிழமை, 21 ஓகஸ்ட் 2015, 12:47.24 பி.ப ] []
சுவிட்சர்லாந்து நாட்டில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 200 ஜிகாதிகள் பல்வேறு பகுதிகளில் ரகசியமாக வசித்து வருவதாக சுவிஸ் உளவுத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். [மேலும்]