வணிக செய்தி
விவசாய மானியத்தில் முதலிடம் பிடித்த சுவிஸ்
[ சனிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2013, 05:02.50 பி.ப GMT ]
சுவிஸ் நாடானது உலகிலேயே விவசாய மானியத்தில் முதலிடம் பிடித்துள்ளதாக பொருளாதார மேம்பாட்டு அமைப்பு (OECD) தெரிவித்துள்ளது.

47 நாடுகளில் நடத்தப்பட்ட புள்ளி விபரத்தில் இந்த தகவலானது வெளியிடப்பட்டுள்ளது.

பொருளாதார மேம்பாட்டு அமைப்பானது 47 நாடுகளின் விவசாய மானியம் குறித்து ஆய்வு மேற்கொண்டதில் கடந்த ஆண்டு 57 சதவிகிதம் இருந்த விவசாய வருவாயனது இந்த வருடம் 55 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இது குறித்து பொருளாதார மேம்பாட்டு இயக்குனர் கென் அஸ் கூறுகையில், உலகம் முழுவதும் மானிய குறைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதில் பல நாடுகள் பங்கேற்றதில் சுவிஸ் நாட்டின் விவசாய வருவாயனது நம்பிக்கையூட்டும் வகையிலும், வளர்ச்சியில் மேலோங்கியும் காணப்பட்டது.

மேலும் சுவிஸ் நாடானது சுற்றுலாப்பயணிகள் அதிகம் குவியும் இடமாகும் எனவே உலகளவில் மானிய விவசாயத்தில் இந்நாடு முதலிடம் பிடித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் 7 சதவிகித மானியமும், அவுஸ்திரேலியா மற்றும் சிலி நாட்டில் 3 சதவிகிதமும் மற்றும் நியுசிலாந்தில் 1 சதவிகிதம் மானியம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சர்வதேச சென்னை ஓபனில் கலக்கவுள்ள சுவிஸின் நடப்பு டென்னிஸ் சாம்பியன்
பிராங்கின் மதிப்பை கட்டுப்படுத்த தேசிய வங்கியின் அதிரடி திட்டம்
சுவிஸ் சென்ட்ரல் வங்கியில் பதவி ஏற்கும் முதல் பெண்
சுவிஸ் எண்ணெய் நிறுவனங்களுக்கு "செக்" வைத்த அமெரிக்கா
நடப்பாண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்
கர்ப்பிணியை காரில் ஏற்ற மறுத்த ஓட்டுனர்: ரயில்நிலையம் வெளியே பிறந்த குழந்தை
சூரிச் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
வெளிநாடுகளுக்கு ஜிகாதிகளாக செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சுவிஸில் இருந்து இந்தியாவிற்கு படையெடுக்கும் தங்கம்!
சுவிஸின் சிறந்த விளையாட்டு வீரராக தெரிவு செய்யப்பட்ட ஃபெடரர்
 
   
   
 
2013 - ஒரு முன்னோக்கிய பார்வை
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
3ம் ஆண்டு நினைவுஞ்சலி
பெயர்: இந்திராதேவி கிட்ணமூர்த்தி
பிறந்த இடம்: யாழ். அரியாலை
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Drancy
பிரசுரித்த திகதி: 20 டிசெம்பர் 2014
மரண அறிவித்தல்
பெயர்: வேலுப்பிள்ளை தம்பித்துரை
பிறந்த இடம்: யாழ். கட்டுவன்
வாழ்ந்த இடம்: லண்டன் Lewisham
பிரசுரித்த திகதி: 20 டிசெம்பர் 2014
45ம் நாள் நினைவஞ்சலி
பெயர்: கனகம்மா தம்பையா
பிறந்த இடம்: யாழ். பண்டத்தரிப்பு
வாழ்ந்த இடம்: யாழ். பண்டத்தரிப்பு
பிரசுரித்த திகதி: 19 டிசெம்பர் 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சசிதரன் செல்வநாயகம்
பிறந்த இடம்: மட்டக்களப்பு
வாழ்ந்த இடம்: கல்முனை, கனடா Scarborough
பிரசுரித்த திகதி: 18 டிசெம்பர் 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: செல்லத்துரை பொன்னுத்துரை
பிறந்த இடம்: யாழ். சுதுமலை
வாழ்ந்த இடம்: யாழ். கொக்குவில், பிரான்ஸ்
பிரசுரித்த திகதி: 16 டிசெம்பர் 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: சந்தியாப்பிள்ளை மரியசீலன்
பிறந்த இடம்: வவுனியா குடியிருப்பு
வாழ்ந்த இடம்: பிரான்ஸ் Goussainville
பிரசுரித்த திகதி: 16 டிசெம்பர் 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: வைத்திலிங்கம் இரத்தினசிங்கம்
பிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்: நோர்வே
பிரசுரித்த திகதி: 16 டிசெம்பர் 2014
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
உலகின் மிக நீளமான ரயில் சுரங்கம்: சுவிஸில் திறக்கப்படவுள்ளது
[ வெள்ளிக்கிழமை, 12 டிசெம்பர் 2014, 12:03.26 பி.ப ] []
சுவிட்சர்லாந்தில் இன்னும் 2 ஆண்டுகளில் திறக்கப்படவுள்ள Gotthard base ரயில் சுரங்கப்பாதை, உலகின் மிக நீளமான ரயில் சுரங்கமாக விளங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. [மேலும்]
சுவிஸில் அதிகரித்துவரும் தனிநபர் வசிக்கும் வீடுகள்
[ வெள்ளிக்கிழமை, 12 டிசெம்பர் 2014, 05:36.22 மு.ப ] []
சுவிட்சர்லாந்தில் உள்ள வீடுகளில் தனியாக வசிக்கும் நபர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருவதாக புதிய புள்ளிவிவரம் ஒன்றில் தெரியவந்துள்ளது. [மேலும்]
சுவிட்சர்லாந்தில் பிரபல நடிகை ராதிகா பங்கேற்கும் பிரமாண்டத்தின் உச்சம் ப்ளாக்ஜாக்! (Black Jack)
[ வியாழக்கிழமை, 11 டிசெம்பர் 2014, 09:46.14 மு.ப ] []
சுவிஸ் மக்களை சந்தோஷத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்ல பிரமாண்ட நடைபோட்டு வருகிறது, சிறப்பு விருந்தினராக ராதிகா பங்கேற்கும் ப்ளாக்ஜாக் நிகழ்ச்சி.   [மேலும்]
ஐ.எஸ் அமைப்பில் சந்தித்த கொடுமைகள்: தப்பிய சுவிஸ் இளைஞன்
[ வியாழக்கிழமை, 11 டிசெம்பர் 2014, 07:02.45 மு.ப ] []
ஐ.எஸ் அமைப்பில் இருந்து தப்பிய சுவிஸ் இளைஞனுக்கு 600 மணிநேரங்கள் பொதுச்சேவை செய்ய வேண்டும் என்று தண்டனை வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
கொமடியன் மீது பொய் கற்பழிப்பு புகார் அளித்த பெண்!
[ புதன்கிழமை, 10 டிசெம்பர் 2014, 12:23.36 பி.ப ] []
புகழ்பெற்ற கொமடியனான 73 வயது Karl Dall, தன் மீது சுமத்தப்பட்ட கற்பழிப்பு புகாரில் இருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து சூரிச் ஏரியில் குதித்து அதனை கொண்டாடப் போவதாக கூறியுள்ளார். [மேலும்]