| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| கினியா – பிசாவு இராணுவத் தலைவர்களுக்கு பொருளாதாரத் தடை |
| [ சனிக்கிழமை, 16 யூன் 2012, 06:14.59 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்து மேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியா – பிசாவு நாட்டில் இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் முன்பு ராணுவ ஆட்சி நடத்தி வந்த 15 தலைமை ராணுவ அதிகாரிகளுக்கு தடை விதித்துள்ளது.இத்தடையினால் இனி இவர்கள் சுவிட்சர்லாந்துக்குள் வரவோ, சுவிட்சர்லாந்து வழியாக வேறுநாடுகளுக்குச் செல்லவோ இயலாது. சுவிட்சர்லாந்தில் இருக்கும் இவர்களது வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டு விட்டதால் இனி இவர்கள் இதை கையாளவும் இயலாது.
ஐரோப்பிய ஒன்றியம் மே மாதம் 31 அன்று அறிமுகம் செய்த புதிய நடவடிக்கைகளின் அடிப்படையில் சிகோ(seco) என்பது சுவிட்சர்லாந்தின் பொருளாதார நடவடிக்கைகளுக்கான அரசுச் செயலகம் இதனை நடைமுறைப்படுத்தியது.
கினியா – பிசாவில் ஜனவரி மாதம் அதன் ஜனாதிபதியான மலாம் பஸாய் சன்ஹா இறந்தபோது, புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் இரண்டு சுற்றுகளாக நடந்தது. அப்போது ஏப்ரல் 12 அன்று இராணுவம் தேசிய மறுமலர்ச்சிக் குழுவின் தலைவர்களைக் கைது செய்தது.
ஐ.நா.வின் பாதுகாப்புக்குழுவும், ஐரோப்பிய ஒன்றியமும் கினியா பிசாவின் ராணுவத் தலைவர்களிடம் தங்கள் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்து விலகிவிட அறிவுறுத்தியது. இதனால் ஜனாதிபதி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடந்து புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுப்பது எளிதாக முடியும்.
சுவிஸ் அரசு, வெள்ளியன்று, ஐ.நா. பாதுகாப்புக்குழு அறிவுறுத்தலின்படி கினியா – பிசாவு நாட்டின் ராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடையை அறிவித்தது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம் |
| [ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ] |
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்] | | குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார் |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்] | | இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|