| | | |
| |
| | | |
| |
| வாழ்க்கை செய்தி |
| வங்கிகளின் மிகவும் ஆபத்தான சந்தை சரிவு பட்டியல் வெளியீடு |
| [ வியாழக்கிழமை, 14 யூன் 2012, 08:34.40 பி.ப GMT ] |
சுவிஸ் வங்கி வெளியிட்டுள்ள வானிலை பொருளாதார அறிக்கையின் படி ஜரோப்பிய மற்றும் Real Estate சந்தையின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு போய்க்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.இரண்டு பெரிய வங்கிகளாக கிரெடிட் சுவிஸ் மற்றும் USB வங்கிகள் ஆபத்து குறித்து முன்னெச்சரிக்கையும் நடக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் முன்னெச்சரிக்கையுடன் மற்றும் மிகவும் ஆபத்தாக பங்குகளை வியாபாரத்தில் இணைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் ஜரோப்பாவின் பொருளாதாரம் புயல் மேகம சூழ்ந்திருப்பதை போன்று காட்சியளிக்கின்றது.
வங்கியின் மற்றும் ஜரோப்பியா ஆகிய இரண்டும் யூரோ நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு ஆபத்து இல்லாத சாமார்த்தியமான செயற்பாடுகள் மற்றும் யுத்திகள் அவசியம் தேவைப்படுவதாக இந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
இரண்டு வங்கிகளும் தீவிரமாக செயல்பட்டால் ஆபத்தை தவிர்க்க முடியும் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்] | | இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்] | | ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல் |
| [ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ] |
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்] | | சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை |
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்] | | பெல்ஜியம் விமான நிலையத்தில் வைரங்களை கொள்ளையடித்த 31 பேர் கைது |
| [ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:45.57 பி.ப ] |
பெல்ஜியத்தில் உள்ள விமானநிலையத்தில் வைரக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தில் ஒருவரை பிரான்சிலும், 6 பேரை சுவிட்சர்லாந்திலும், மீதி 24 பேரை இன்று பிரஸ்ஸல்ஸ் நகர் அருகிலும் சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|