| | | |
| |
| | | |
| |
| வணிக செய்தி |
| சுவிசில் கைக்கடிகாரங்களின் ஏற்றுமதி அதிகரிப்பு |
| [ வியாழக்கிழமை, 21 யூன் 2012, 12:44.06 பி.ப GMT ] |
சுவிசில் கைக் கடிகாரங்களின் ஏற்றுமதி 10 சதவிகிதம் உயர்ந்துள்ளது என சுவிஸ் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆசியாவில் சுவிஸ் கடிகாரங்களுக்கு நல்ல விற்பனை வாய்ப்பு இருப்பதாலும், சீனாவிலிருந்து சுவிட்சர்லாந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இங்கிருந்து கடிகாரங்களை வாங்கிச் செல்வதாலும் விற்பனை அதிகரித்துள்ளது.
மே மாதம் 2.02 பில்லியன் டொலராக இருந்த சுவிஸ் கடிகார ஏற்றுமதி, கடந்தாண்டு ஜீன் மாதத்தை ஒப்பிடுகையில் 10.2% உயர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் 7.9% உயர்வு காணப்பட்டது.
சுவிஸ் கடிகாரச் சந்தையில் Swatch Group AG(UHR.VX), Companie Financiere Richemont SA (CFR.VX) மற்றும் தனியார் ரோலெக்ஸ் நிறுவனமும் அதிக எண்ணிக்கையில் கடிகாரத் தயாரிப்பில் இறங்கியுள்ளது.
இந்த ஆண்டில் ஸ்வாட்ஸ் கடிகாரம் 7.1% அதிகமாகவும், ரிச்மாண்ட் 14% அதிகமாகவும் விற்பனை ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சிறைக்கைதியால் கடத்திக் கொலைச் செய்யப்பட்ட பெண்ணுக்காக போராட்டம் |
| [ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 02:42.14 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள லாசேன் நகரில் சிறைக்கைதியால் கடத்தப்பட்டுக் கொலைச் செய்த இளம் பெண்ணுக்காக சுமார் 250 பேர் திரண்டு வெள்ளை உடை அணிந்து நீதி கேட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர். [மேலும்] | | 60 ஆண்டுகளுக்கு பின்னர் ஐஸ் ஹொக்கியில் வெள்ளி வென்ற சுவிஸ் |
[ திங்கட்கிழமை, 20 மே 2013, 01:46.23 பி.ப ] [ ] |
ஸ்வீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் நேற்று நடந்த ஐஸ் ஹொக்கி போட்டியில் ஸ்வீடன் அணி சுவிட்சர்லாந்து அணியை 5 - 1 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்தது. [மேலும்] | | அண்டை மாநிலங்களில் தங்கும் ஜெனீவா பணியாளர்கள் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 19 மே 2013, 02:09.23 பி.ப ] |
ஐ.நா தொடர்பான பல்வேறு அமைப்புகள் ஜெனீவாவில் இருந்தாலும் அவற்றில் பணியாற்றும் பணியாளர்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் அண்டை மாநிலங்களில் தான் தங்கியுள்ளனர் என்பதை மாநில அரசின் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. [மேலும்] | | சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல் |
| [ சனிக்கிழமை, 18 மே 2013, 09:04.34 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் புதிதாக உருவான கிளென்கோர் எக்ஸ்ராட்டா(Glencore Xstrata) என்ற சுரங்கத்தொழில் நிறுவனத்தின் தலைவராக, பழைய எக்ஸ்ட்ராட்டாவின் தலைவரான ஜான் பாண்ட்(John Bond) என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார். [மேலும்] | | 102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம் |
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:37.00 மு.ப ] [ ] |
தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|