| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| சுவிஸ்சில் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு சேவை அறிமுகம் |
| [ புதன்கிழமை, 27 யூன் 2012, 01:17.56 பி.ப GMT ] |
சுவிட்சர்லாந்தின் சுற்றுலா செல்லும் சுவிஸ் மக்களுக்கு வெளியுறவுத் துறை தனியான ஒரு சேவையைத் தொடங்கியுள்ளது.இவர்கள் தங்களின் விபரங்களை புதிய இணையதளமான Itinenis என்பதில் பதிவு செய்துவிட்டு, தாங்கள் ஒவ்வொரு நாளும் போகும் இடங்கள் போகும் நேரம் போன்ற தகவல்களை அவ்வப்போது தொலைபேசியில் குறுந்தகவலாக தெரிவிக்க வேண்டும்.
இதனால் இவர்கள் திடீரெனத் தொலைந்து போனாலோ ஏதேனும் ஆபத்தில் சிக்கிக்கொண்டாலோ உடனடியாக உதவமுடியும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைப் பார்க்க அடுத்த மாதம் பிரிட்டனுக்குச் செல்பவர்களும் கிரீசுக்குச் செல்பவர்களும் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வெளியுறவுத்துறை இந்தச் சேவையை மேலை ஐரோப்பிய நாடுகளிலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. சுற்றுலா அறிவுரைப் பட்டியலில் இப்போது ஸ்பெயின், போர்ச்சுகல், கிரீஸ் மற்றும் பிரிட்டன் நாடுகளை இணைத்துள்ளது.
ஸ்மார்ட்ஃபோன் திட்டத்தையும் அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் சுவிஸ் வெளியுறவுத்துறை செயல்பட்டு வருகிறது. மேலும் ட்விட்டர் இணையதளத்தில் இந்த ஆண்டின் தொடக்கம் முதல் சுற்றுலாப் பயணிகளின் விபரங்களைப் பதிவு செய்யப்பட்டு வருகின்றது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்] | | ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல் |
| [ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ] |
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்] | | சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை |
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்] | | பெல்ஜியம் விமான நிலையத்தில் வைரங்களை கொள்ளையடித்த 31 பேர் கைது |
| [ வியாழக்கிழமை, 09 மே 2013, 02:45.57 பி.ப ] |
பெல்ஜியத்தில் உள்ள விமானநிலையத்தில் வைரக் கொள்ளையில் ஈடுபட்ட 31 பேர் கொண்ட கொள்ளைக் கூட்டத்தில் ஒருவரை பிரான்சிலும், 6 பேரை சுவிட்சர்லாந்திலும், மீதி 24 பேரை இன்று பிரஸ்ஸல்ஸ் நகர் அருகிலும் சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ளனர். [மேலும்] | | சுவிட்சர்லாந்தில் குறைந்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் |
| [ புதன்கிழமை, 08 மே 2013, 02:12.48 பி.ப ] |
சுவிட்சர்லாந்தில் கடந்த மூன்று மாதங்களாக வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக சீகோ என்கின்ற அரசுத் துறை ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|