| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| அதிக செலவில் புதிய கோட்ஹார்ட்(Gotthard) குகைப்பாதை அமைக்க அரசு தீர்மானம் |
| [ வெள்ளிக்கிழமை, 29 யூன் 2012, 01:55.32 பி.ப GMT ] |
சுவிஸ் அரசு புதிதாக ஒரு கோட்ஹார்ட்(Gotthard) குகைப்பாதை ஒன்றை உருவாக்க முடிவு செய்துள்ளது. இத்திட்டத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் குரல்கள் எழுந்துவருகின்றன.போக்குவரத்துத்துறை அமைச்சர் டோரிஸ் லியுதார்ட் இந்த முடிவை அறிவித்த போது அரசு இத்திட்டம் குறித்து நன்கு ஆலோசித்து இம்முடிவை எடுத்திருப்பதாகக் கூறினார்.
இப்போது உள்ள குகைப்பாதை கட்டிமுடித்து முப்பதாண்டுகள் ஆகிவிட்டன. இது ஐரோப்பாவின் வடக்கையும், தெற்கையும் இணைக்கும் முக்கியபாதையாகும். இரண்டரை ஆண்டு காலத்துக்கு இதனை மூடிவிட அரசு தீர்மானித்துள்ளது.
நிரந்தரமாக இதனை மூட இருப்பதால் அதிகமான எதிப்புகள் தோன்றியுள்ளன. 2.8 பில்லியன் சுவிஸ் பிராங்க் செலவில் கட்டப்படும் இந்தப் புதிய குகைப்பாதை திட்டம் 2027ம் ஆண்டில் கட்டி முடிக்கப்படும்.
அதுவரை இப்போது இருக்கும் இந்தப் பழைய குகைப்பாதை செயல்பாட்டில் இருந்து வரும். புதிய குகைப்பாதைத் திட்டத்திற்கு செலவு அதிகம் என்றாலும் அது ஒரு நிரந்தர நன்மையை வழங்குவதால் அந்தச் செலவை செய்வதில் தவறுகள் ஒன்றுமில்லை என்று அரசு கருதுகிறது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றிநவிலலும் |
|
|
|
|
| | | |
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்] | | இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்] | | ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல் |
| [ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ] |
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்] | | சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை |
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|