| | | |
| |
| | | |
| |
| வணிக செய்தி |
| சுவிஸ் பொருளாதாரம் சரிவை சந்திக்குமா? |
| [ ஞாயிற்றுக்கிழமை, 17 யூன் 2012, 08:43.05 மு.ப GMT ] |
கிரிஸில் இன்று நடைபெறும் பொதுத்தேர்தலின் மூலம் அந்நாட்டு வாக்காளர்கள் யூரோ மண்டலத்தில் கிரீஸ் தொடர்வதை விரும்புகிறார்களா இல்லையா என்பது தெரிந்துவிடும்.கிரீஸ் விலகிவிட்டால் அதனால் யூரோ மண்டலத்தில் உள்ள மற்ற நாடுகளின் பொருளாதாரத்திலும் பின்னடைவு ஏற்படும் என்று பொருளாதார அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அடுத்த நான்காண்டுகளில் சுவிஸ்சின் பொருளாதார வளர்ச்சி 4 சதவிகிதம் பின்தங்கிவிடும் என்று BAK Basel கணக்கெடுப்பு எச்சரித்துள்ளது.
இதனால் இன்றைய கிரேக்க மக்களின் வாக்கெடுப்பில் கிடைக்கும் ஆதரவின் அடிப்படையிலே சுவிஸ் பொருளாதாரம் சரிவை சந்திக்குமா அல்லது மீளுமா என்பது தெரிய வரும்.
சென்ற ஆண்டு கிரீஸ் அனுபவித்த பொருளாதார நிபந்தனைகளால், வெறுப்புற்ற மக்கள் மே மாதம் பொதுத் தேர்தலைச் சந்தித்தனர். அப்போது உறுதியான ஓர் அரசை அவர்களால் அமைக்க இயலவில்லை.
இப்போது அவர்கள் மீண்டும் வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றுகின்றனர். இதில் புதிய ஜனநாயகக் கட்சி அல்லது இடதுசாரி ஆதரவுடைய சிரிசா கட்சியை ஆதரிக்க வேண்டும்.
இவ்விரு கட்சிகளுள் சிரிசா கட்சி கிரீஸ் யூரோ மண்டலத்தை விட்டு வெளியேறி பிணைய நிதிக் கட்டுப்பாடுகளுக்கு ஆட்படாமல், தனித்து நின்று சிறப்பாகச் செயற்பட முடியும் என்று பிரசாரம் செய்து வருகிறது. |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார் |
| [ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்] | | இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்] | | ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல் |
| [ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ] |
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|