ஏனைய சுவிஸ் செய்தி
இஸ்லாத்திற்கு எதிரான அமெரிக்க படத்தின் எதிரொலி: சுவிஸ் தூதரகத்தில் போராட்டம்
[ வெள்ளிக்கிழமை, 14 செப்ரெம்பர் 2012, 11:00.35 மு.ப GMT ]
ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் உள்ள சுவிஸ் தூதரகத்தை நேற்று இளைஞர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் தூதரகப் பணியாளர் அனைவரும் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர்.

சுவிஸ் அமெரிக்காவிற்கு பல வழிகளில் ஆதரவாகவே செயற்பட்டு வருகின்றது.

இந்நிலையில் The Innocence of Muslims என்ற படத்தின் முன்னோட்டம் You Tubeல் வெளியிடப்பட்டது.

இப்படம் முகம்மது நபியைப் பற்றி தவறாகப் பிரச்சாரம் செய்வதால் முஸ்லீம்களிடையே இப்படம் மிகுந்த ஆத்திரத்தைத் தூண்டியது.

இந்நிலையில் ஈரானில் உள்ள சுவிஸ் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

இவர்கள் தூதரகத்தை நெருங்கியதும் 200 காவலரும் தீயணைப்புப்படை வீரரும் அங்கு விரைந்தனர். இதனால் மாணவர்கள் தூதரகத்தின் கதவுகளைத் தொட முடியவில்லை.

அமெரிக்கா ஒழிக, இஸ்ரேல் ஒழிக என்றும் முஸ்லீம் இளைஞர்கள் கோஷமிட்டனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு லிபியாவில் பெங்காஸியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள் தூதரக அதிகாரி கிறிஸ் ஸ்டீவென்ஸ் மற்றும் மூன்றுபேரையும் கொன்றுவிட்டனர்.

இது ஆத்திரத்தில் நடந்த கொலையா அல்லது அல்கொய்தாவினரின் திட்டமிட்ட சதியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
   
   
   
 
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
சுவிட்சர்லாந்தில் கடும் பனிப்பொழிவு
சிங்கப்பூரில் அதிகரித்து வரும் நெஸ்ட்லே முதலீடு
செஞ்சிலுவைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் சுவிஸ் பீஸின் தலைவராக தெரிவு
ரிச்மாண்டின் தலைமை நிர்வாகி பதவி விலகல்
குடும்ப வன்முறைக்கு குடிப்பழக்கமே காரணம்: ஆய்வறிக்கை தகவல்
கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி மூதாட்டி பலி
சிறைக்கைதியால் கடத்திக் கொலைச் செய்யப்பட்ட பெண்ணுக்காக போராட்டம்
ஜெனீவாவில் ஏலத்திற்கு விடப்பட்ட வேல் வடிவிலான மிகப் பெரிய வைரம்
60 ஆண்டுகளுக்கு பின்னர் ஐஸ் ஹொக்கியில் வெள்ளி வென்ற சுவிஸ்
ஐரோப்பிய நீதிமன்றத்தின் உத்தரவால் பிணக்குகள் தீரும்: ரோஸியர்
 
   
   
 
Swiss Business
 
   
   
 
 
   
   
 
28 ஆண்டு நினைவஞ்சலி
பெயர்: தாமோதரம்பிள்ளை சேதுப்பிள்ளை குடும்பத்தினர்
பிறந்த இடம்: நெடுந்தீவு மேற்கு
வாழ்ந்த இடம்: திருகோணமலை
பிரசுரித்த திகதி: 23 மே 2013
கண்ணீர் அஞ்சலி
பெயர்: சுந்தரமூர்த்தி விஷ்னுஜந்
பிறந்த இடம்: மட்டக்களப்பு கல்லாறு
வாழ்ந்த இடம்: பிரித்தானியா குலொஸ்ரெர்
பிரசுரித்த திகதி: 19 மே 2013
மரண அறிவித்தல்
பெயர்: மதுரநாயகம் பவுன்ராஜ்
பிறந்த இடம்: சுப்பர்மடம்
வாழ்ந்த இடம்: நோர்வே நித்தலாட்
பிரசுரித்த திகதி: 15 மே 2013
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
102 காரட் எடையுள்ள வெள்ளை நிற வைரம் ரூ.150 கோடிக்கு ஏலம்
[ வெள்ளிக்கிழமை, 17 மே 2013, 08:37.00 மு.ப ] []
தென் ஆப்பிரிக்காவில் உள்ள போஸ்ட்வானா நாட்டின் சுரங்கத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரம், ஜெனீவாவில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. [மேலும்]
சிறையில் இருந்து ஐந்தே நிமிடத்தில் தப்பிய 5 கைதிகள்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 02:41.43 பி.ப ]
சுவிட்சர்லாந்தில் லாசேன் நகருக்கு அருகிலுள்ள போய்ஸ் - மெர்(Bois-Mermet) என்ற சிறையில் ஒரே அறையிலிருந்த திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஐவர், சிறையிலிருந்து தப்பித்துச் சென்று விட்டனர். [மேலும்]
ரயில் ஓட்டிச் சென்ற ஓட்டுநர் பாதியிலேயே மரணம்
[ வியாழக்கிழமை, 16 மே 2013, 08:33.30 மு.ப ]
சுவிஸ் கூட்டரசு ரயில்வே(SBB)யைச் சேர்ந்த தொடர்வண்டி ஒன்று பெரன் நகரிலிருந்து புறப்பட்டு ஜுரிச் நகருக்குச் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநர் மயங்கி விழுந்து மரணமடைந்தார். [மேலும்]
குழந்தை காப்பகத்தில் மரணமடைந்தவர்களை அடையாளம் கண்ட பொலிசார்
[ புதன்கிழமை, 15 மே 2013, 08:45.42 மு.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஆதரவற்ற சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை அடையாளம் தெரியாதவாறு பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]
சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை
[ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ]
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்]