| | | |
| |
| | | |
| |
| சமூக செய்தி |
| புகலிடம் நாடுவோரின் நிலையை கண்டறிய அரசு தீவிரம் |
| [ திங்கட்கிழமை, 16 யூலை 2012, 08:02.01 பி.ப GMT ] |
 புகலிடம் நாடுவோரை அவர்கள் நாட்டிற்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்க மேற்கொள்ளப்பட்ட டப்ளிங் மாநாட்டில் 2011 ல் சுவிஸ் கையெழுத்திட்டது. இதில் கணக்கெடுக்கப்பட்ட புலம்பெயர்வோரில் 1700 பேர் பற்றிய விபரம் தெரியவில்லை. டப்ளிங் கொள்கைபடி தாயகத்திற்கு திரும்புவோருக்கு தேவையான அனைத்து வசதிகள் மற்றும் அவர்களின் ஆவணங்கள் குறித்து சட்டபூர்வமாக வசதியை ஏற்படுத்தி தருவதாகும்.
இதன் படி சுவிஸ் மையப்பகுதியில் புலம்பெயர்ந்து வாழும் புகலிடம் நாடுவோரை அருகில் உள்ள ஐரோப்பியாவின் 20 நாடுகளுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டது.
திட்டப்படி அனுப்பப்பட்ட 7000 பேர்களில் 1700 நபர்களின் நிலைமை மற்றும் அவர்களின் ஆவணங்கள் குறித்த தகவல் காணவில்லை.மேலும் இது குறித்த விரிவான தகவல்களும் இது வரை கிடைக்கப்பெறவில்லை. |
 |
|
| | | |
|
| | | |
| |
Swiss Business |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| சிறுவர் காப்பகத்தில் இரட்டை கொலை: பொலிசார் தேடுதல் வேட்டை |
| [ செவ்வாய்க்கிழமை, 14 மே 2013, 02:39.55 பி.ப ] |
சுவிட்சர்லாந்திலுள்ள பேன்ஹோஃப்ஸ்ட்ராஸ்(Bahnhofstrasse) என்ற ஊரில் ஒரு சிறுவர் காப்பகத்தில் பணியாற்றி வந்த ஒருவர், அங்கிருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரை பலமுறை கத்தியால் குத்திக் கொலைச் செய்துள்ளார். [மேலும்] | | ஆண் ஆசிரியர் முஸ்லீம் மாணவிகளுக்கு நீச்சல் கற்று தரலாம்: நீதிமன்றத் தீர்ப்பு |
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:28.37 பி.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தில் முஸ்லீம் மாணவிகள் ஆண் பயிற்சியாளரிடம் நீச்சல் பழக விலக்கு அளிக்கும் படி ஷியா பிரிவைச் சேர்ந்த பெற்றோர் தொடுத்த வழக்கிற்கு, நீதிமன்றம் விலக்கு அளிக்க முடியாது என்று பரபரப்புத் தீர்ப்பு வழங்கியுள்ளது. [மேலும்] | | இன்ப சுற்றுலா சென்ற இளம்பெண் கொலை வழக்கு: படகு உரிமையாளரிடம் நீதிமன்றம் விசாரணை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 08:38.13 மு.ப ] |
சுவிட்சர்லாந்தில் உள்ள பீயல்(Biel) ஏரியில் கடந்த 2010ம் ஆண்டில் சிறு ரப்பர் தோணியில், செயிண்ட் பீட்டர் தீவில்(St.Peter Island) இருந்து பெர்னில் உள்ள லூஸ்செர்சுக்கு(Lüscherz) ஓர் இளம்பெண் தன் காதலருடன் இன்ப உலா சென்றுள்ளார். [மேலும்] | | ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகி பதவி விலகல் |
| [ சனிக்கிழமை, 11 மே 2013, 09:11.29 மு.ப ] |
சூரிச்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் மின்சார உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் ABB நிறுவனத்தின் திறமையான தலைமை நிர்வாகியான 56 வயது அமெரிக்கா ஜோஹோகன்(Joe Hogan) சொந்தக் காரணங்களுக்காகப் பதவி விலகவுள்ளார். [மேலும்] | | சுவிஸ் வங்கியாளர் 17 வயதுப் பெண்ணுடன் உறவு: 5 மாதம் சிறை |
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 08:40.24 மு.ப ] [ ] |
சுவிட்சர்லாந்தின் UBS வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜுக் பூர்கின்(Jürg Bürgin), ஐந்து நட்சத்திர விடுதியில் 17 வயது சிங்கப்பூர் பாலியல் தொழிலாளியுடன் தங்கியிருந்ததால் அந்நாட்டு நீதிபதி எடி தாம்(Eddy Tham) இவருக்கு ஐந்து மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளார். [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|